ஞாயிறு அன்று காலை வெளியான வெடி:
சாப்பிட வந்திருப்பவருக்கு கடைசியாய்க் கொள்ளி வைக்கு முன்பு சிறப்பான சாப்பாடா? (5)
அதற்கான விடை: விருந்தாளி = விருந்தா + ளி
விருந்தா = சிறப்பான சாப்பாடா?
ளி = கடைசியாய்க் கொள்ளி
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments