Today's clue has sofar received just two answers (both correct).
SO I'll extend it by another day.
You have time upto 9pm 10th January to solve.
இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட கூட்டம் = குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments