இன்று காலை வெளியான வெடி:
உதாரணமாக ஷாஜஹான் வதன குதிரை கட்டுமிடர் (5)
அதற்கான விடை: முகலாயர் = முக + லாயம் -ம் +ர்
முக = வதன
லாயம் = குதிரை கட்டுமிடம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments