Skip to main content

உதிரிவெடி 4172

உதிரிவெடி 4172 (ஜனவரி 23, 2022)
வாஞ்சிநாதன்
*************************
உதாரணமாக ஷாஜஹான் வதன குதிரை கட்டுமிடர் (5)

Comments

balakrishnan said…
புதுவித வார்த்தை. கட்டமைப்பு
2 வாரங்கள் பின்னர் அப்பாடா
Vanchinathan said…
கவனமாகப் பார்த்துவிட்டேன் புதிரில் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எதுவுமே இல்லை.
Raghavan MK said…
அருமையான புதிர்! பிழையேதுமில்லை!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்