உதிரிவெடி 4166 (டிசம்பர் 12, 2021)
வாஞ்சிநாதன்
*************************
மார்க்கண்டேயனிடம் தோற்றவன் சொன்னது அவன் தலையை வெட்ட (5)
வாஞ்சிநாதன்
*************************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சித்தானந்தம்