Skip to main content

Announcement

There will be no Ktypton or Udhirivedi this Sunday 17th October. I will try to post on Wednesday morning.

Comments

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(17-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
கடிதம் தன பரிவர்த்தனையால் கிடைப்பது எளிதல்ல (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(17-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*கடினம்*

தேவைகள் யாதென தேர்வதும் 
தேர்ந்தவை தேவையாவென தெளிதலும், 
தெளிவுடன் தேர்ந்த தேவைகள் சுகித்தலும் , 
சுகித்தவை பின் ஓர் நாள் துறத்தலும் 
கடினம் கடினமே!
(கருணா)
***********************
_நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்._ _நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்._
***********************
_கடிதம் தன பரிவர்த்தனையால் கிடைப்பது எளிதல்ல (4)_

*"தன"* _பரிவர்த்தனையால்_
= _indicator to replace " *த* " with " *ன* "_

_கடிதம் தன பரிவர்த்தனையால்_
= _replacing " *த* " with " *ன* " in *கடிதம்*_
= *கடினம்*

_கிடைப்பது எளிதல்ல_
= *கடினம்*
*************************
*ஐயே மெத்தகடினம்*

_ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்_

பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம்
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]

வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப்
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த

மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச்
சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே

_ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்_

இப்பாடல் ‘நந்தனார்’ சினிமாவில் தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டது(1942).
தமிழ் மக்கள் விரும்பிக்கேட்டு மகிழ்ந்த பாடல்களில் ஒன்று ‘ *ஐயே மெத்தக்கடினம்* ’ என்பது.  ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் ஆனை தண்டாபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்’ என்ற புத்தகத்தில் இநதப் பாடல் இடம் பெற்று உள்ளது.
***********************
*புரிந்து கொள்ள கடினமான வரிகள் “கவிதைகள்”*

*புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள் “பெண்கள்”*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************

[10/17, 07:00] A Balasubramanian: கடினம்
A.Balasubramanian

[10/17, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கடினம்

[10/17, 07:00] chithanandam: கடினம்

[10/17, 07:01] G Venkataraman: கடினம்

[10/17, 07:01] V N Krishnan.: கடினம்
[
[10/17, 07:02] akila sridharan: கடினம்

[10/17, 07:03] கு.கனகசபாபதி, மும்பை: கடினம்

[10/17, 07:04] Dr. Ramakrishna Easwaran: *கடினம்*
அய்யே, மெத்தக் கடினம்
உதிரி வெடியெல்லாம்
அய்யே, மெத்தக் கடினம்

[10/17, 07:05] மீ.கண்ணண்.: கடினம்

[10/17, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கடினம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/17, 07:10] Meenakshi: விடை:கடினம்

[10/17, 07:12] ஆர்.பத்மா: கடினம்

[10/17, 07:14] prasath venugopal: கடினம்
[
[10/17, 07:26] Bharathi: கடினம்
[
[10/17, 07:36] Dhayanandan: *கடினம்*
[
[10/17, 07:40] மாலதி: கடினம்

[10/17, 07:54] பாலூ மீ.: கடினம்
[
[10/17, 08:02] sankara subramaiam: உதிரி வெடி:
*கடினம்*
[
[10/17, 08:05] Usha Chennai: கடினம்

[10/17, 08:19] nagarajan: *கடினம்*

[10/17, 08:25] sridharan: கடினம்

[10/17, 08:50] sathish: கடினம்
[
[10/17, 08:59] stat senthil: கடினம்

[10/17, 09:01] Bhanu Sridhar: கடினம்

[10/17, 09:20] ஆர். நாராயணன்.: கடினம்

[10/17, 10:12] joseph amirtharaj: கடினம்
[
[10/17, 11:07] shanthi narayanan: கடினம்

[10/17, 11:40] Venkat: கடினம் 🙏🏾

[10/17, 13:47] Padmashri: கடினம்

[10/17, 14:25] N T Nathan: கடினம்

[10/17, 14:47] Rohini Ramachandran: கடினம்
[
[10/17, 16:28] Viji - Kovai: கடினம்

[10/17, 18:59] வானதி: *கடினம்*
தான் விடை னு நினைக்கிறேன்

[10/17, 19:52] Ramki Krishnan: கடினம்

[10/17, 20:59] siddhan subramanian: கடினம்


********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(18-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அரசர் பிச்சை எடுக்க ஒரு கடலைத் துறந்து வாக்குவாதம் (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
GUNA said…
அதிசயத்திலும் அதிசயமாக இரண்டு பிழைகள் இன்றைய பதிவில் கண்டேன்

1.பொண்ணம்பலம் ---பொன்னம்பலம்
2.ஆனை தண்டபுரம்----ஆனை தாண்டாபுரம்
Raghavan MK said…
*A peek into today's riddle!*
**************************
*இன்றைய உதிரிவெடி!*
(18-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சர்ச்சை என்றால் என்ன?

ஒரு விவாதம் என்பது ஒரு சர்ச்சை அல்லது கலந்துரையாடலாகும். 

சர்ச்சைகளில், ஒவ்வொரு வாதவியலாளரும் தனது நிலைப்பாட்டை ஆர்வத்தோடும் உணர்ச்சியுடனும் நியாயப்படுத்துகிறார், ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது வாதங்களையும் அவரது கருத்துக்களையும் மற்றவர்களை விட நியாயமானதாகவோ அல்லது செல்லுபடியாகவோ கருதுகின்றனர்.

முன்னர், சர்ச்சைகள் ஊடகங்களுக்கு (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவை) மட்டுப்படுத்தப்பட்டிருந்தன, ஆனால் இன்று ட்விட்டர் அல்லது பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல்களில் மிகவும் கொந்தளிப்பான சர்ச்சைகள் உருவாகுவது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
*************************
அரசர் பிச்சை எடுக்க ஒரு கடலைத் துறந்து வாக்குவாதம் (4)

ஒரு கடல் = அரபி (க்கடல்)

துறந்து = deletion indicator

அரசர் பிச்சை எடுக்க ஒரு கடலைத் துறந்து
= to delete "அரபி" from " அரசர் பிச்சை"
= அரசர் பிச்சை-அரபி
= சர்ச்சை

வாக்குவாதம்
= சர்ச்சை
*************************
சோ மற்றும் கவிஞர் சுரதா இடையே நடந்த கவிதை சர்ச்சை!

1971-ம் ஆண்டில் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ்களில் கவிஞர் சுரதா, அவ்வப்போது நடக்கும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் எழுதி வந்தார். அதை தொடர்ச்சியாக வாசித்த, சோ, சுரதாவின் கவிதையை விமர்சித்து வழக்கமான நையாண்டித் தன்மையோடு, "இதுதான் கவிதையா" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். அதற்கு, "பழுதென்ன கண்டீர் என் பாட்டில்" என்ற தலைப்பில் கவிஞர் சுரதா கவிதையாலேயே பதில் தந்தார். பல கவிஞர்கள் சுரதாவுக்கு ஆதரவாக எழுதத் தொடங்கினார்கள். அவர்களுக்கெல்லாம், "நாலு பேருக்கு நன்றி" என்ற தலைப்பில் பதில் கவிதை எழுதினார் சோ.

***********************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************

[10/18, 07:00] A Balasubramanian: சர்ச்சை
A.Balasubramanian

[10/18, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சர்ச்சை

[10/18, 07:01] stat senthil: சர்ச்சை

[10/18, 07:01] joseph amirtharaj: சர்ச்சை

[10/18, 07:01] மீ.கண்ணண்.: சர்ச்சை
[
[10/18, 07:01] stat senthil: சர்ச்சை

[10/18, 07:01] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சர்ச்சை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/18, 07:02] மாலதி: சர்ச்சை
[
[10/18, 07:04] sankara subramaiam: சர்ச்சை

[10/18, 07:04] G Venkataraman: சர்ச்சை
அரசர் + பிச்சை - அரபி
[
[10/18, 07:11] Bhanu Sridhar: சர்ச்சை

[10/18, 07:11] Meenakshi: விடை:சர்ச்சை

[10/18, 07:27] ஆர்.பத்மா: சர்ச்சை

[10/18, 07:36] ஆர். நாராயணன்.: சர்ச்சை

[10/18, 07:42] nagarajan: *சர்ச்சை*

[10/18, 07:42] akila sridharan: சர்ச்சை

[10/18, 08:08] prasath venugopal: சர்ச்சை

[10/18, 08:22] Padmashri: சர்ச்சை

[10/18, 08:28] வானதி: *சர்ச்சை*

[10/18, 10:48] Rohini Ramachandran: சர்ச்சை
[
[10/18, 12:54] siddhan subramanian: சர்ச்சை (அரசர் பிச்சை - அரபி)

[10/18, 13:33] Dhayanandan: *சர்ச்சை*
[
[10/18, 14:39] N T Nathan: சர்ச்சை

[10/18, 16:45] shanthi narayanan: சர்ச்சை

[10/18, 17:20] கு.கனகசபாபதி, மும்பை: சர்ச்சை

[10/18, 18:03] bala: சர்ச்சை

[10/18, 20:12] Dr. Ramakrishna Easwaran: *சர்ச்சை*
அரசர் பிச்சை minus அரபி

[10/18, 20:15] sridharan: சர்ச்சை

[10/18, 22:04] Bharathi: சர்ச்சை

********************************
Raghavan MK said…
Blogger GUNA said...
அதிசயத்திலும் அதிசயமாக இரண்டு பிழைகள் இன்றைய பதிவில் கண்டேன்

1.பொண்ணம்பலம் ---பொன்னம்பலம்
2.ஆனை தண்டபுரம்----ஆனை தாண்டாபுரம்

18 October 2021 at 10:23

நன்றி MrGuna!
Let me stand corrected.
Thanks!

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(19-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தேவை அதிகமாகத் தொடங்கியதும் கட்டுப்படுத்துதல் (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
ANNOUNCEMENT!

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திரு. வாஞ்சிநாதன் அவர்கள் தென்றல் இதழில் வெளியிட்டு வந்த புதிர்களை இங்கு மறுபதிவிட்டு வந்தேன்.
இப்புதிர்கள் 2012 ஆண்டுடன்
முடிவடைந்து விட்டது. எனவே புதன் கிழமையிலிருந்து இப்பதிவை மேலும் தொடர இயலாத நிலையில் உள்ளேன்.
புதிர்களுக்கு பதிலளித்து உற்சாகமளித்த அன்பர்களுக்கும், புதிராசிரியர் திரு வாஞ்சிநாதன் அவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

மு.க.இராகவன்.

பி.கு.

புதிராடுகளம் 2019 ஆண்டில் தமிழ் மற்றும் புதிர் ஆர்வலர்களால் அமைக்கபட்டப் புலனம்.

தினமும் பல வகை தமிழ் புதிர்களும் விடை சம்மந்தப்பட்ட விளக்கங்களும் கண்ணோட்டமும்.புதிர் சார்ந்த கருத்துகளும், சிறு கவிதைகளும், தமிழ் சார்ந்த சுவையான தகவல்களையும் இந்த புலனத்தில் கண்டு மகிழலாம்.

தற்போது இந்தப் புலனத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கும்பகோணம், ஐதராபாத், பெங்களூரு, பிலாய் போன்ற இந்திய நகரங்களிலிருந்து மட்டுமின்றி இலங்கை, அமெரிக்கா, கொரியா,
சிங்கப்பூர் போன்ற உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வலர்கள் உள்ளனர்.

புதிராடுகளத்தில் இனைந்து நாளும் பல புதிர்களை கண்டு மகிழ விருப்பமிருப்பின் தொடர்பு கொள்வீர்..
+91 9008746624.
***************
Raghavan MK said…
*
Whatsapp. +91 9008746624
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(19-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
மனித குலத்துக்கு *அவசியமான* குணத்தைப் பற்றி ஒரு பாடல் *"நாணயம் மனுஷனுக்கு அவசியம், மிகவும் அவசியம்" -*
கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியது. இதில் நாணயம் என்பதை இரு பொருள் பட எழுதியிருக்கிறார் கே எஸ் ஜி. இப்பாடலுக்கு எளிமையான ஆனால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியும் இசையை அமைத்திருந்தார் சலபதிராவ். டி எம் சௌந்தரராஜன் இதற்கு மேலும் உயிரூட்டியிருந்தார் தனது தெளிவான உச்சரிப்பின் மூலம்.
*பாடல்:*
_நாணயம் மனுஷனுக்கு *அவசியம்* தம்பி_
_நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்_
_அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்_
_நாணயம் மனுஷனுக்கு அவசியம்_

_கடனை வாங்கி மாடி வீடு கட்டக்கூடாது __
_அதை உடனடியாய் மனைவி பெயாில் எழுதக்கூடாது__
__உயிலும் எழுதக்கூடாது_
_கருப்பு மாா்கெட் செய்து பணத்தை_ _புரட்டக்கூடாது__
_கோா்ட்டில் காசுக்காக பொய் சாட்சி சொல்லக்கூடாது_
_தம்பி நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவும் அவசியம்_
(படம் : அமர தீபம்:1956)
***********************
*அவசியம்*
ஒரு 
பிச்சைக்காரனுக்குக் 
காசுபோட 
எந்த அவசியமும் 
உனக்கில்லை ! 
ஆனாலும் 
செய்கிறாய் ! 

அதேபோல, 

என்னைக் காதலிக்க 
எந்த அவசியமும் 
உனக்கில்லை ! 
ஆனாலும் 
ஏன் 
செய்யமாட்டேன் 
என்கிறாய் ?

(குருச்சந்திரன்)
***********************
*அவசியம், அநாவசியம், அத்தியாவசியம்* இம்மூன்றும் வடமொழிச் சொற்கள். அவை வடமொழி என்பதையே மறுக்கும் அளவிற்கு இன்று மக்களிடையேயும் தொலைக் காட்சிகளிலும் புழங்குபவை. *அவசியம்* என்பதற்குத் 'தேவை, தேவையானது/வை,வேண்டியது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். *அநாவசியம்* என்பதற்குத் 'தேவையற்றது/வை, வேண்டாதது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். *அத்தியாவசியம்* என்பதற்கு 'இன்றியமையாதது/வை' என்பதனைப் புழங்கலாம்.
***********************
_தேவை அதிகமாகத் தொடங்கியதும் கட்டுப்படுத்துதல் (5)_

_அதிகமாகத் தொடங்கியதும்_

= _("அதிகமாக"), இச்சொல்லில் தொடங்கும் முதலெழுத்து_
= *அ*

_கட்டுப்படுத்துதல்_
= *வசியம்*

_தேவை_
= *அ+வசியம்*
= *அவசியம்*
*************************
*அத்தியாவசிய மற்றும் அவசியமான வித்தியாசம்*

"அத்தியாவசிய" மற்றும் "அவசியம்" என்பது வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் சொற்கள். "அத்தியாவசியமானது" என்பது "நம்மால் செய்ய முடியாத ஒன்று" மற்றும் "அவசியமானது" என்பது "முக்கியமான ஒன்று, ஆனால் அது இல்லாமல் நாம் செய்ய முடியும்."

"அத்தியாவசிய" என்ற வார்த்தையை "முற்றிலும் அவசியம்" என்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம். நாம் “முற்றிலும் அவசியமானவை” பயன்படுத்தும் போது, ​​அது ஏதாவது ஒரு தேவையை இன்றியமையாததாக ஆக்குகிறது, அது இல்லாமல் சில குறிப்பிட்ட விஷயங்களை அடைய முடியாது. 

அதேசமயம் "அவசியமானது" என்பது "தவிர்க்க முடியாத ஆனால் இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்களை" குறிக்கிறது.

. "அவசியமானது" என்பது சட்டத்தைக் குறிக்கப் பயன்படுகிறது, அதேசமயம் "அத்தியாவசிய" என்ற சொல் சட்டங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படவில்லை.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[
[10/19, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அவசியம்
[
[10/19, 07:01] A Balasubramanian: அவசியம்
A.Balasubramanian
[
[10/19, 07:07] prasath venugopal: அவசியம்
[
[10/19, 07:10] Rohini Ramachandran: அவசியம்

[10/19, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அவசியம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/19, 07:12] மீ.கண்ணண்.: அவசியம்

[10/19, 07:13] stat senthil: அவசியம்

[10/19, 07:20] Meenakshi: விடை:அவசியம்
[
[10/19, 07:20] chithanandam: அவசியம்?
[
[10/19, 07:25] Dr. Ramakrishna Easwaran: *அவசியம்*
[
[10/19, 07:34] sridharan: அவசியம்
[
[10/19, 07:40] Ramki Krishnan: அவசியம்
[
[10/19, 07:45] nagarajan: அவசியம்

[10/19, 07:47] Bhanu Sridhar: அவசியம்
[
[10/19, 08:02] sankara subramaiam: அவசியம்

[10/19, 08:02] கு.கனகசபாபதி, மும்பை: அவசியம்

[10/19, 08:11] ஆர்.பத்மா: அவசியம்

[10/19, 08:16] akila sridharan: அவசியம்

[10/19, 08:25] ஆர். நாராயணன்.: அவசியம்
[
[10/19, 08:30] Dhayanandan: *அவசியம்*

[10/19, 10:01] joseph amirtharaj: அவசியம்

[10/19, 12:06] shanthi narayanan: அவசியம்

[10/19, 13:57] வானதி: *அவசியம்*

[10/19, 15:18] N T Nathan: அவசியம்

[10/19, 17:34] bala: அவசியம்

[10/19, 19:01] sathish: அவசியம்

********************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்