நேற்றைய வெடி:
புயலாக இடை வெளியில் இது வர சாத்தியமில்லை (4)
அதற்கான விடை: இயலாது = இது + யலா
யலா = 'புயலாக" என்பதன் இடை
அதற்கு வெளியே "இது"
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
புயலாக இடை வெளியில் இது வர சாத்தியமில்லை (4)
அதற்கான விடை: இயலாது = இது + யலா
யலா = 'புயலாக" என்பதன் இடை
அதற்கு வெளியே "இது"
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments