Skip to main content

விடை 4285

நேற்று காலை வெளியான வெடி
வடக்கே சூரியனை மறைத்த அந்த கடைசித் தருணம் மலரும் தாமரை (6)
அதற்கான விடை
அரவிந்தம் = அந்த + ரவி + (தருண) ம்
ரவி = வடக்கே(வட மொழியில்) சூரியன்
அரவிந்தம் = தாமரை

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
அழகாக மலர்ந்த தாமரைப் புதிர்! ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துகள்!