Skip to main content

விடை 4284

நேற்றைய வெடி:
பரத்தை மெய்நீக்கி விதியுடன் போராடிய வட குலமகள் (5)
அதற்கான விடை: பதிவிரதை = பரத்தை ‍- த் + விதி


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments