நேற்று காலை வெளியான வெடி
வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5)
அதற்கான விடை
கரும்பால் = கரும்+ பால்
கரும்பால் = கரும்பினால்
வேழம் = கரும்பு
எருமையானாலும் அதன் பால் வெண்ணிறம்தான்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments