நேற்று காலை வெளியான வெடி
ஒரு பாதி கொண்ட குன்று ஓரம் (4)
அதற்கான விடை
மருங்கு = மங்கு + ரு
மங்கு = குன்று (வினைச் சொல்)
ரு = ஒரு பாதி
வழி நெடுக சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments