நேற்றைய வெடி:
மனதில் தோன்றுவது வந்தது இடைவெளியில் உறுப்பு (4)
அதற்கான விடை: சிந்தனை = சினை + ந்த
இடைவெளியில் என்பதை இடை, வெளியில் என்று பிரிக்கவும்.
ந்த = வந்தது இடை
சினை = வெளியில் சினை (சினை = உறுப்பு)
மனதில் தோன்றுவது சிந்தனை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments