உதிரிவெடி 4224 (ஜனவரி 29, 2023)
வாஞ்சிநாதன்
*************************
சென்றவாரத்தில் இரண்டாம் மனைவி உண்டாக்கிய (கவனிக்கவும், "உண்டாகிய" இல்லை!) குழப்பங்களைக் குறித்த விவாதத்தை விடைப்பகுதியில் வெளியிட்டு எனக்குத் தெரிவித்த ராகவன் அவர்களுக்கு நன்றி.வாஞ்சிநாதன்
*************************
விடைகள் 30/01/2023 காலையில் வெளியிடப்படும்
தளபதி உருவாக்கிய வலை புரண்டதில் இறுதியாகச் சிக்கியவர் (7)
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments