இன்று காலை வெளியான வெடி:
இசை விருட்சத்தை வெட்ட மரணம் இவ்விடம் சூழும் (4)
அதற்கான விடை: இணங்கு = இங்கு + மரணம் - மரம்
இங்கு = இவ்விடம்
மரம் = விருட்சம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments