ஞாயிறன்று காலை வெளியான வெடி:
பைத்தியக்காரன் கோணல் மாணலாக எழுத நினைத்ததன் முடிவு (5)
அதற்கான விடை: கிறுக்கன்
= கிறுக்க+ன்
கிறுக்க = கோணல் மாணலாக எழுத
ன் = நினைத்ததன் முடிவு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
பைத்தியக்காரன் கோணல் மாணலாக எழுத நினைத்ததன் முடிவு (5)
அதற்கான விடை: கிறுக்கன்
= கிறுக்க+ன்
கிறுக்க = கோணல் மாணலாக எழுத
ன் = நினைத்ததன் முடிவு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments