நேற்றிரவு விடை வெளியிடாமல் இப்போது தாமதமாக இடுகிறேன். பொறுத்தருளவும்.
நேற்று காலை வெளியான வெடி:
அலங்காரத்தில் பனையை வெட்டி தீவட்டி வைக்க உடன்படிக்கை (6)
அதற்கான விடை: ஒப்பந்தம் = ஒப்பனை - பனை + பந்தம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments