நேற்றிரவு விடையை வெளியிட முடியாமல் வேறு அவசர வேலை வந்துவிட்டது. அதனால் தாமதமாக இப்போது.
நேற்று காலை வெளியான வெடி:
சிதை உடலை இறுதியாக வைக்கும்முன் இளகச் செய் (5)
அதற்கான விடை: உருக்குலை = உருக்கு + லை
உருக்கு = இளகச்செய்
லை = இறுதியாக உடலை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments