இன்று காலை வெளியான வெடி:
பூர்வவராளியில் தொடங்கி பாதி வண்ணம் பெற்று பிரதி மத்யமத்துடன் முழுமை பெறும் (4)
அதற்கான விடை: பூரணம் = பூ + ணம் + ர
பூ = பூர்வவராளியின் முதல் எழுத்து
ணம் = வண்ணத்தில் பாதி
ர = பிரதி "மத்யமம்"
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments