இன்று காலை வெளியான வெடி:
இலக்குமி முகத்தில் பூசிக்கொள்வது (5)
இன்றைய புதிருக்கும் கீழேயுள்ள படத்திற்கும் தொடர்பேதும் இல்லை:
அதற்கான விடை: அரிதாரம் = அரி + தாரம்
ஹரியின் மனைவி லக்ஷ்மி
அரியின் மனைவி இலக்குமி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments