இன்று காலை வெளியான வெடி:
உரிமையால் உன்னிடை மறைத்த பாண்டியா என்னே புலமை! (7)
அதற்கான விடை: பாண்டித்தியம் = பாத்தியம் + ண்டி
பாத்தியம் = உரிமை
ண்டி = (பா) ண்டி (யா)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments