Skip to main content

உதிரிவெடி 4134

உதிரிவெடி 4134 (மே 2, 2021)
வாஞ்சிநாதன்
*************************
கடந்த ஞாயிறு ஊரடங்கினால் வெளியூரில் மாட்டிக் கொண்டு விட்டு வீட்டிற்கு வர முடியாமல் புதிர் வெளியிடுவது தடைபட்டது. பொறுத்திருந்ததற்கு நன்றி.

இன்பமடைந்து படித்துக் கலக்கிய இப்புளி முதலில் நீக்கப்பட்டது (6)

Comments

Chittanandam said…
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இருக்கு இன்றைய புதிர். பாராட்டுகள்.

சித்தானந்தம்
Raghavan MK said…
It's a well constructed riddle!
balakrishnan said…
அருமையான சொல்லாடல். வாழ்த்துகள். பணிதொடராட்டும்
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
Vanchinathan said…
இன்பமடைந்து கருத்திட்டவர்களுக்கு நன்றி