Skip to main content

உதிரிவெடி 4133

உதிரிவெடி 4133 (ஏப்ரல் 18, 2021)
வாஞ்சிநாதன்
*************************
தெய்வப்பிறவி முன் அழகு போய் துடித்து மண்ணிலிருந்து தோன்றும் (4)

Comments

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பணக் கஷ்டமில்லாமல் கடை துறைந்த யாகவர் சதி கலைந்தது (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
.
_பணக் கஷ்டமில்லாமல் கடை துறைந்த யாகவர் சதி கலைந்தது (5)_

_கடை துறைந்த_
= _deletion indicator for last letter கடை துறைந்த யாகவர்_
= _யாகவ [ர்]_
= *யாகவ*

_கலைந்தது_
= anagram indicator for *(யாகவ+சதி)*
= *வசதியாக*

= _பணக் கஷ்டமில்லாமல்_
************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 20--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இழிந்த வறுமையில் சிக்கியவர் செய்த பிழை? (3)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 20--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )

************************
இழிந்த வறுமையில் சிக்கியவர் செய்த பிழை? (3)

சிக்கியவர் = indicator for hidden answer in the clue

இழிந்த வறுமையில் சிக்கியவர்
= இழிந்[த வறு]மையில்
= தவறு

செய்த பிழை?
= தவறு
************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வனப்பாசி வழுக்கினால் நிச்சயம் பச்சையானதல்ல (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 21--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பச்சை நிற உடை அணிந்து வெளியே சென்றால் உடல் குளிர்ச்சியாகவும் சுற்றுப்புறமும் குளிர்ச்சியாக இருப்பதைப்போல் ஒரு மனோபாவம் ஏற்படும். வெப்பத்திலிருந்து உடலைக் காக்கும் தன்மை பச்சைநிற உடைகளுக்கு உண்டு. மென்மையாகவும் இருப்பதை உடல் உணரும்.

அமைதியை ஏற்படுத்தவல்லது. மனப்போராட்டம் குறைந்து, உளைச்சல், குழப்பம் முதலியவற்றிலிருந்து காக்கும் திறன் பச்சை நிறத்திற்கு உள்ளது. தெளிவு உண்டாகி மனதை ஒரு நிலைப்படுத்தும். பெரும்பாலான மக்கள் தங்களைச் சுற்றி பச்சை வண்ணமிருப்பதைப் பாதுகாப்பாக உணருகிறார்கள்.
************************
வனப்பாசி வழுக்கினால் நிச்சயம் பச்சையானதல்ல (5)

வழுக்கினால்
= Anagram indicator for (வனப்பாசி)
= சிவப்பான

= நிச்சயம் பச்சையானதல்ல
***********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 22--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அலற நரி தலை வெட்ட வெட்டு (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 22--04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

(அசுரன் : 2019 )
************************
தமிழ் தமிழ் அகரமுதலி

கத்தரி

கத்தரிச்செடி, வழுதுணை; கத்தரிக்கோல்; எலிப்பொறி; ஒருபாம்புவகை; வேனிற்காலத்துக் கடுங்கோடையாகிய சித்திரை மாதம் இருபத்துமூன்றாம் தேதி முதல் வைகாசி மாதம் ஏழாம்தேதி வரையிலுள்ளஅக்கினி நட்சத்திரம்.

கத்தரி
(வி)கத்தரியால்வெட்டு; எண்ணம்வேறுபடு; 
************************
கணினிகாரனின் கவிதை

க௫ம்பு காட்டு கிளியே 
குறும்பால் ௭ன்னை திங்கிறாயே 
அறுப்பு வரை காத்திருப்பேனோ
கொத்தி தின்னும் கண்கள்
நெத்திலியாய் துடிக்கும் கண்மணி 
பொத்தி வைக்க முடியாமல் 
கத்தரி போடும் காதல் 
சோலைக்கிளியா இவள், இல்லை 
பச்சை கிளியா 
சொல்லி் விடு 
புள்ளி வைத்துவிடு 
புது வாழ்வு படைப்போம் 
புரிதலுடன் காதலில்
************************
அலற நரி தலை வெட்ட வெட்டு (4)

அலற = கத்த

நரி தலை வெட்ட = ரி

வெட்டு = கத்த+ரி
= கத்தரி
************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நீரால் சுத்தம் செய், முடிக்காமல் மற்றொன்று தூக்குமரத்திற்குத்தான் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நீரால் சுத்தம் செய், முடிக்காமல் மற்றொன்று தூக்குமரத்திற்குத்தான் (4)

நீரால் சுத்தம் செய்
= கழுவு

முடிக்காமல்
= indicates deletion of last letter in "கழுவு"
= கழு

மற்றொன்று
= வேறு

தூக்குமரத்திற்குத்தான்
= கழு+வேறு
= கழுவேறு

************************
கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். 
************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மாபெரும் மத்தா வாகனம் ஓரங்கள் சிதைந்தோடச் செய்தது? (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Vanchinathan said…
Due to lockdown I am unable to return home before Sunday evening.
So no Puthir or Krypton on 25th Aptil.

Will try to post on 27th April.
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மாபெரும் மத்தா வாகனம் ஓரங்கள் சிதைந்தோடச் செய்தது? (5)

ஓரங்கள் சிதைந்தோட வாகனம்
= indicator to delete letters bordering "வாகனம்"
= கன
செய்தது?
= anagram indicator for மத்தா+கன
= மகத்தான
= மாபெரும்
************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
சக்கரம்போல் சென்று தின்று தெரு ஓரம் உள்ளே செல் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************





Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
சக்கரம்போல் சென்று தின்று தெரு ஓரம் உள்ளே செல் (4)

தின்று = உண்டு
தெரு ஓரம் = ரு
உள்ளே செல் = indicator to put ரு inside உண்டு
= உருண்டு
= சக்கரம்போல் சென்று
************************
அம்மா

உருண்டு புரண்டு விளையாடி
அழுக்காக்கிய உடையுடன்
வீடு திரும்பியவனை
அதட்டி அடித்தவளின்
வீட்டுக் கொடியில்
மறுநாள்
பளிச்செனக் காயும் உடைகள்...
மீண்டும் அழுக்காகத் தயாராய்!
(முகநூல்)
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[4/25, 09:10] stat senthil: உருண்டு

[4/25, 09:10] திரைக்கதம்பம் Ramarao: உருண்டு

[4/25, 09:13] Dhayanandan: *உருண்டு*
[
[4/25, 09:14] Rohini Ramachandran: உருண்டு

[4/25, 09:14] sridharan: உருண்டு
[
[4/25, 09:15] akila sridharan: உருண்டு
[
[4/25, 09:32] prasath venugopal: உண்டு+ரு = உருண்டு

[4/25, 09:36] ஆர். நாராயணன்.: உருண்டு
[
[4/25, 09:45] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏உருண்டு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/25, 09:51] A Balasubramanian: உருண்டு
A.Balasubramanian
[
[4/25, 10:07] Dr. Ramakrishna Easwaran: *உருண்டு*

[4/25, 10:09] Ramki Krishnan: உருண்டு

[4/25, 11:25] nagarajan: *உருண்டு*

[4/25, 11:27] Meenakshi: விடை: உருண்டு
[
[4/25, 11:32] shanthi narayanan: உருண்டு
[
[4/25, 11:55] கு.கனகசபாபதி, மும்பை: உருண்டு
[
[4/25, 12:11] N T Nathan: உருண்டு

[4/25, 12:49] மாலதி: உருண்டு

[4/25, 12:49] மீ.கண்ணண்.: உருண்டு

[4/25, 13:54] ஆர்.பத்மா: உருண்டு
[
[4/25, 14:14] பாலூ மீ.: தின்று=உண்டு
விடை உருண்டு
[
[4/25, 14:19] வானதி: *உருண்டு*

[4/25, 16:48] Viji - Kovai: உருண்டு

[4/25, 19:27] G Venkataraman: உருண்டு

[4/25, 19:55] Bharathi: *உருண்டு*
[
[4/25, 22:12] A D வேதாந்தம்: விடை=உருண்டு(வேதாந்தம்)
[
[4/25, 22:25] chithanandam: உருண்டு
*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தேவைக்கு அதிகமான‌ மிளகு இடையொடிய தியான நிலை பெற்றது (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தேவைக்கு அதிகமான‌ மிளகு இடையொடிய தியான நிலை பெற்றது (5)

மிளகு இடையொடிய
= மிகு
தியான நிலை பெற்றது
= indicator to put மிகு before தியான
= மிகுதியான
= தேவைக்கு அதிகமான‌
************************
*தியான நிலை*
************************
மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். 

அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான். நமக்கு ஏற்படும் நோய்களுக்குக் காரணமும் ஆரோக்கியமற்ற  எண்ணங்களைக் கொண்ட மனம்தான். 

எனவே முள்ளை முள்ளால் எடுப்பதுபோல , மனதை மனதால்தான் அடக்கமுடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம். 
(Vikatan.com)
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[4/26, 07:00] Viji - Kovai: மிகுதியான

[4/26, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மிகுதியான
[
[4/26, 07:00] stat senthil: மிகுதியான

[4/26, 07:01] A Balasubramanian: மிகுதியான
A.Balasubramanian

[4/26, 07:05] Dhayanandan: *மிகுதியான/23, 16:55]

[4/26, 07:09] Venkat: மிகுதியான 🙏🏾
[
[4/26, 07:11] Meenakshi: விடை:மிகுதியான

[4/26, 07:12] பாலூ மீ.: மிகுதியான.
[
[4/26, 07:14] கு.கனகசபாபதி, மும்பை: மிகுதியான
[
[4/26, 07:15] Rohini Ramachandran: மிகுதியான
[
[4/26, 07:23] மாலதி: மிகுதியான
[
[4/26, 07:28] A D வேதாந்தம்: விடை= மிகுதியான( வேதாந்தம்)

[4/26, 07:30] மீ.கண்ணண்.: மிகுதியான

[4/26, 07:32] akila sridharan: மிகுதியான

[4/25, 22:25] chithanandam: உருண்டு
[4/26, 07:47] chithanandam: மிகுதியான

[4/26, 07:53] prasath venugopal: மிகுதியான

[4/26, 07:53] sathish: மிகுதியான

[4/26, 07:57] siddhan subramanian: மிகுதியான மி(ள)கு + தியான?

[4/26, 07:57] nagarajan: *மிகுதியான*

[4/26, 08:03] வானதி: *மிகுதியான*
[
[4/26, 09:19] ஆர். நாராயணன்.: மிகுதியான

[4/26, 10:57] ஆர்.பத்மா: மிகுதியான

[4/26, 11:01] sridharan: மிகுதியான

[4/26, 11:30] balagopal: Good morning sir. விடை.
மி(ள)கு தியான.
அதிகமான.மிகு தியான
👏👏🙏

[4/26, 12:03] G Venkataraman: மிகுதியான
[
[4/26, 15:20] shanthi narayanan: மிகுதியான

[4/26, 19:20] V N Krishnan.: மிகுதியான

[4/26, 19:40] Usha Chennai: மிகுதியான

[4/26, 22:32] sankara subramaiam: மிகுதியான
[
[4/27, 04:13] பானுமதி: மிகுதியான
[
[4/27, 04:47] bala: மிகுதியான


[4/27, 06:28] N T Nathan: மிகுதியான

*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
திருடி கடிவாளம் இறுதியில் தேய்ந்து சிதைந்தது (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
திருடி கடிவாளம் இறுதியில் தேய்ந்து சிதைந்தது (4)

கடிவாளம் இறுதியில் தேய்ந்து
= கடிவாள[ம்]
= கடிவாள

சிதைந்தது
= Anagram of கடிவாள
= களவாடி
= திருடி
************************
*களவாடிய பொழுதுகள்*
 
சுவாச வெப்பம் 
படும் தூரத்தில் 

தொடாமல்
நீ என்னை 

களவாடிய பொழுதுகள் 
நித்திய பரிசுகளாக 

இன்றளவும் இனிக்கிறது 

(எழுதியவர் : ரதி ரதி )
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[4/27, 07:01] Rohini Ramachandran: களவாடி

[4/27, 07:01] திரைக்கதம்பம் Ramarao: களவாடி

[4/27, 07:01] A Balasubramanian: களவாடி
A.Balasubramanian

[4/27, 07:02] stat senthil: களவாடி

[4/27, 07:04] Dr. Ramakrishna Easwaran: *களவாடி*

[4/27, 07:07] Meenakshi: விடை:களவாடி

[4/27, 07:08] sridharan: களவாடி.

[4/27, 07:09] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏களவாடி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/27, 07:10] மீ.கண்ணண்.: களவாடி
[
[4/27, 07:11] N T Nathan: களவாடி

[4/27, 07:14] பாலூ மீ.: களவாடி.
[
[4/27, 07:17] Viji - Kovai: களவாடி

[4/27, 07:21] V N Krishnan.: களவாடி
[
[4/27, 07:29] prasath venugopal: களவாடி

[4/27, 07:37] G Venkataraman: களவாடி
[
[4/27, 07:43] Bhanu Sridhar: களவாடி

[4/27, 07:56] akila sridharan: களவாடி

[4/27, 07:59] nagarajan: *களவாடி*

[4/27, 07:59] chithanandam: களவாடி

[4/27, 08:04] siddhan subramanian: களவாடி
[
[4/27, 08:10] மாலதி: களவாடி
[
[4/27, 08:11] Bharathi: களவாடி

[4/27, 08:13] sathish: களவாடி
[
[4/27, 08:27] கு.கனகசபாபதி, மும்பை: களவாடி
[
[4/27, 08:28] ஆர்.பத்மா: களவாடி
[
[4/27, 08:28] Dhayanandan: *களவாடி*
[
[4/27, 08:31] ஆர். நாராயணன்.: களவாடி

[4/27, 08:48] Usha Chennai: களவாடி

[4/27, 11:15] வானதி: *களவாடி*
[
[4/27, 12:11] shanthi narayanan: களவாடி

[4/27, 12:23] A D வேதாந்தம்: விடை= களவாடி( வேதாந்தம்)

[4/27, 17:18] Venkat: களவாடி 🙏🏽

[4/27, 22:32] sankara subramaiam: களவாடி


*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

தெரிந்தபோதிலும் ஜ‌ந்தும் அலறி ஜலதோஷம் நீங்கியது (5)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஜலதோஷத்தின் போது உள்ளதலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும். தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போடகுணமாகும்.
************************
ஜலதோ‌ஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜலதோ‌ஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோ‌ஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே உடல் சரியானால்தான் ஜலதோ‌ஷம் சரியாகும்.
************************
தெரிந்தபோதிலும் ஜ‌ந்தும் அலறி ஜலதோஷம் நீங்கியது (5)

(ஜ‌ந்தும் அலறி) ஜலதோஷம் நீங்கியது
= ஜல தோஷம் நீங்கியது
= தோஷம் பிடித்த ஜல (ஜ‌ந்தும் அலறி) லிருந்து நீங்கியது
= ஜ‌ந்தும் அலறி minus ஜல
= ந்தும்அறி
= அறிந்தும்
= தெரிந்தபோதிலும்
************************

*அறிந்தும், அறியாமலும்*

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்தருள வேண்டும்

ஓம் ஸ்ரீ சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் 
வில்லாளி வீரன், வீர மணிகண்டன், 
காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், 

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா............... 
*********************
அறிந்தது கையளவு அறியாதது உலகளவு என்றுணரும் பொழுது நீ உன்னையறிகிறாய்.
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[4/28, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அறிந்தும்

[4/28, 07:04] Dr. Ramakrishna Easwaran: அறிந்தும்

[4/28, 07:06] *பாலூ மீ.:* *(ஜ) ந்தும்+அ(ல) றி* *=அறிந்தும்*

[4/28, 07:08] stat senthil: அறிந்தும்

[4/28, 07:08] மீ.கண்ணண்.: அறிந்தும்
[
[4/28, 07:08] Rohini Ramachandran: அறிந்தும்
[
[4/28, 07:09] A Balasubramanian: அறிந்தும்
A.Balasubramanian

[4/28, 07:10] மாலதி: அறிந்தும்

[4/28, 07:15] Meenakshi: விடை:அறிந்தும்

[4/28, 07:17] V R Raman: அறிந்தும்

[4/28, 07:31] வானதி: *அறிந்தும்*

[4/28, 07:33] chithanandam: அறிந்தும்
[4/27, 07:09] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏களவாடி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[4/28, 07:37] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏அறிந்தும்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/28, 07:46] akila sridharan: *அறிந்தும்.* *ஜந்தும் அலறி - ஜல*

[4/28, 07:55] nagarajan: *அறிந்தும்*

[4/28, 08:00] N T Nathan: அறிந்தும்
[
[4/28, 08:05] ஆர்.பத்மா: அறிந்தும்

[4/28, 08:08] Bharathi: அறிந்தும்

[4/28, 08:12] bala: அறிந்தும்

[4/28, 08:23] prasath venugopal: அறிந்தும்

[4/28, 08:24] கு.கனகசபாபதி, மும்பை: அறிந்தும்
[
[4/28, 08:32] G Venkataraman: அறிந்தும்
[
[4/28, 08:36] ஆர். நாராயணன்.: அறிந்தும்

[4/28, 10:14] Bhanu Sridhar: அறிந்தும்

[4/28, 12:28] shanthi narayanan: அறிந்தும்
[
[4/28, 17:33] Viji - Kovai: அறிந்தும்

[4/28, 18:20] Dhayanandan: *அறிந்தும்*

[4/28, 19:12] sankara subramaiam: அறிந்தும்

[4/28, 20:00] *balagopal:* Good evening sir.விடை
*ஜந்தும்* *அலறி-ஜல=ந்தும்அறி*
*அறிந்தும்.*






*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

கொம்பா, தலைபோன சுதந்திரம் குழப்ப‌ வெறுப்பில் எரிப்பர் (5)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************





Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கொம்பா, தலைபோன சுதந்திரம் குழப்ப‌ வெறுப்பில் எரிப்பர் (5)

சுதந்திரம்= விடுதலை

தலைபோன சுதந்திரம்
= விடுதலை - தலை
= விடு

குழப்ப‌ = Anagram indicator for கொம்பா+ விடு
= கொடும்பாவி

= வெறுப்பில் எரிப்பர்
************************

கொடும்பாவி எரிப்பது என்பது இந்தியாவில் 17-ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது துளசிதாசரின் சீடர் மேகா பகத், 17-ம் நூற்றாண்டில் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்த தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதை காட்டும் விதமாக ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுகிறது.

Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[4/29, 07:01] stat senthil: கொடும்பாவி
[
[4/29, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கொடும்பாவி

[4/29, 07:06] *Meenakshi:* விடை: *கொடும்பாவி*
*சுதந்திரம்=விடுதலை.* *கொம்பா+விடுதலை---தலை*

[4/29, 07:07] V N Krishnan.: கொடும்பாவி

[4/29, 07:15] வானதி: *கொடும்பாவி*

[4/29, 07:15] மீ.கண்ணண்.: கொடும்பாவி

[4/29, 07:22] chithanandam: கொடும்பாவி

[4/29, 07:33] கு.கனகசபாபதி, மும்பை: கொடும்பாவி
[
[4/29, 07:37] akila sridharan: கொடும்பாவி

[4/29, 07:42] Dr. Ramakrishna Easwaran: *கொடும்பாவி*

[4/29, 08:04] Dhayanandan: *கொடும்பாவி*

[4/29, 08:06] பாலூ மீ.: கொடும்பாவி.

[4/29, 08:18] மாலதி: கொடும்பாவி

[4/29, 08:36] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கொடும்பாவி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[4/29, 08:39] siddhan subramanian: கொடும்பாவி

[4/29, 08:42] prasath venugopal: கொடும்பாவி

[4/29, 08:45] ஆர்.பத்மா: கொடும்பாவி

[4/29, 08:57] nagarajan: *கொடும்பாவி*

[4/29, 09:30] ஆர். நாராயணன்.: கொடும்பாவி
[
[4/29, 09:49] Bhanu Sridhar: கொடும்பாவி

[4/29, 11:57] shanthi narayanan: கொடும்பாவி
[
[4/29, 18:38] Venkat: கொடும்பாவி 🙏🏽

[4/29, 19:23] sankara subramaiam: கொடும்பாவி

[4/29, 19:39] sathish: கொடும்பாவி

[4/29, 19:57] G Venkataraman: கொடும்பாவி

[4/29, 20:00] Bharathi: கொடும்பாவி
[
[4/29, 20:43] Rohini Ramachandran: கொடும்பாவி


*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து நிலை குலைந்தது (4)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*ப்ரணவ ஒலி*

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், 
************************
ஓம் என்பதன் அறிய விளக்கம்
ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும். பூமி சுற்றும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினாள் என்று வரலாறு கூறுகிறது.
ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.
************************

“ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,

ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,

ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ ”

— (மய விஞ்ஞானம்)
************************
ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து நிலை குலைந்தது (4)

ப்ரணவ ஒலி = ஓம்

ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து
= ஓயாத ராகம்-ஓம்
= யாத ராக

நிலை குலைந்தது
= Anagram indicator for யாத ராக
= தயாராக

= ஆயத்த நிலையில்
************************

தோழியே ! 
நான் கலங்கி நிற்கவும் 
தயாராக இல்லை ! 

உன்னை 
கலங்க வைக்கவும் 
தயாராக இல்லை ! 

உன் 
கண்ணீர் துளிகளை 
புன்னகையாய் மாற்ற 
தயாராக உள்ளேன் ! 

உன் 
நினைவுகளில் புதைந்து 
போக தயாராக உள்ளேன்! 

(உமா நிலா)
************************
 
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[4/30, 07:01] stat senthil: தயாராக

[4/30, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தயாரான
[
[4/30, 07:07] மீ.கண்ணண்.: தயாராக

[4/27, 08:48] Usha Chennai: களவாடி
[4/30, 07:07] Usha Chennai: தயாராக

[4/30, 07:09] பாலூ மீ.: தயாராக

[4/30, 07:10] A Balasubramanian: தயாராக
A.Balasubramanian

[4/30, 07:10] Meenakshi: விடை:தயாராக
[
[4/30, 07:11] Dr. Ramakrishna Easwaran: *தயாராக*

[4/30, 07:13] V N Krishnan.: தயாராக
.
[4/30, 07:15] Rohini Ramachandran: தயாராக

[4/30, 07:27] akila sridharan: தயாராக

[4/30, 07:35] Dhayanandan: *தயாராக*

[4/30, 07:37] Bhanu Sridhar: தயாராக

[4/30, 07:39] Venkat: தயாராக 🙏🏾

[4/30, 07:43] sathish: தயாராக

[4/30, 07:52] கு.கனகசபாபதி, மும்பை: தயாராக

[4/30, 07:55] Bharathi: தயாராக

[4/30, 07:55] nagarajan: *தயாராக*

[4/30, 07:58] மாலதி: தயாராக

[4/30, 07:59] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தயாராக🙏

[4/30, 08:03] G Venkataraman: தயாராக

[4/30, 08:20] Viji - Kovai: தயாராக

[4/30, 08:23] prasath venugopal: தயாராக

[4/30, 08:30] sridharan: தயாராக

[4/30, 08:30] siddhan subramanian: தயாராக

[4/30, 08:34] ஆர்.பத்மா: தயாராக

[4/30, 09:45] ஆர். நாராயணன்.: தயாராக
[
[4/30, 09:46] bala: தயாராக
[
[4/30, 11:22] shanthi narayanan: தயாராக
[
[4/30, 11:43] வானதி: *தயாராக*

[4/30, 14:41] A D வேதாந்தம்: விடை= தயாராக(வேதாந்தம்)
[
[4/30, 18:01] chithanandam: தயாராக

[4/30, 19:19] N T Nathan: தயாராக
[
[4/30, 20:21] balagopal: Good evening sir.விடை.
ஓயாத ராகம்-ஓம்.=யாதராக
தயாராக.

[4/30, 22:14] sankara subramaiam: தயாராக
*****************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கலையரசி பாதி நாடகம் அரங்கேற்றிய வியாபாரம் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************

*இன்றைய உதிரிவெடி!*( 01-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கலையரசி பாதி நாடகம் அரங்கேற்றிய வியாபாரம் (4)
கலையரசி = வாணி
பாதி நாடகம் = கம்

அரங்கேற்றிய வியாபாரம்
= வாணிகம்
************************
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:120) 

பொழிப்பு (மு வரதராசன்): பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். 
********
பிறர் பொருளையும் தம் பொருள்போல் கருதி வாணிகம் செய்தால் வணிகர்க்கு அதுவே மேலும் வாணிகப் பெருக்கம் உண்டாகச் செய்யும் என்பது பாடலின் பொருள்.

வணிகன், தன்னிடம் பொருள் வாங்குவோர்க்கு, நேர்மையான முறையில், பாதுகாத்துத் தரப்பட்ட, கேடில்லாத, தூய்மையான பொருளைத் தரவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இவ்விதம் செய்யும் வணிகனுக்கு வாணிகம் ஓங்கி வளரும் எனவும் கூறப்படுகிறது. இதை 'வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்' என்று அழகுற அமைக்கிறது இப்பாடல். 
************************
 பொருள் ஈட்டுவது என்ற குறிக்கோள் மட்டுமின்றி, உலக நன்மைக்காகவே வணிகம் நடைபெற்றதாக முன்னோர் கருதினர். பல இடங்களில் விளையும் பொருட்களை ஓரிடத்தில் சேர்த்து அவை கிடைக்காத வேறிடங்களுக்கு அனுப்பி யாவரும் வறுமையற்றிருக்க வணிகர் வழி தேடினர். அத்தகைய வணிகரின் பண்பைப் பண்டைய இலக்கியங்களிலே காணலாம்.

“நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்நெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் மொப்பநாடிக்
கொள்வதூஉ மிகைகொள்ளாது
கொடுப்பதூங் குறைபடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”

‘சமன்செய்யும் கோல் போல் நடுநிலை தவறாத நெஞ்சோடு, குற்றங்களுக்கு அஞ்சி கனிவாகப் பேசி, உறவினர், பிறர் என வேறுபாடின்றி ஒப்ப நோக்கி, பெறுவதை அதிகமாகப் பெறாமலும் கொடுப்பதைக் குறைவின்றிக் கொடுப்பதாயும் பல்பண்டங்களையும் பகிர்ந்து கொடுப்போரே நல்வணிகர்’ என்கிறது பட்டினப்பாலை.
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************
[5/1, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வாணிகம்

[5/1, 07:02] A Balasubramanian: வாணிகம்
A.Balasubramanian

[5/1, 07:04] மீ.கண்ணண்.: வாணிகம்

[5/1, 07:09] ஆர்.பத்மா: வாணிகம்

[5/1, 07:09] பாலூ மீ.: வாணிகம்.

[5/1, 07:12] Meenakshi: விடை:வாணிகம்
[
[5/1, 07:13] Rohini Ramachandran: வணிகம்
[
[5/1, 07:17] sridharan: வாணிகம்.

[5/1, 07:19] N T Nathan: வாணிகம்
[
[5/1, 07:26] Dhayanandan: *வாணிகம்*
[
[5/1, 07:26] Viji - Kovai: வாணிகம்

[5/1, 07:27] akila sridharan: வாணிகம்

[5/1, 07:35] ஆர். நாராயணன்.: வாணிகம்
[
[5/1, 07:42] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வாணிகம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/1, 07:56] nagarajan: *வாணிகம்*

[5/1, 07:59] மாலதி: வாணிகம்

[5/1, 08:02] sathish: வாணிபம்

[5/1, 08:04] stat senthil: வாணிகம்
[
[5/1, 08:07] siddhan subramanian: வாணிகம்

[5/1, 08:10] Bhanu Sridhar: வாணிகம்

[5/1, 08:10] வானதி: *வாணிகம்*

[5/1, 08:14] கு.கனகசபாபதி, மும்பை: வாணிகம்

[5/1, 08:43] prasath venugopal: வாணிகம்
[
[5/1, 09:24] G Venkataraman: வாணிகம்/ வணிகம்

[5/1, 12:42] shanthi narayanan: வாணிகம்

[5/1, 12:45] A D வேதாந்தம்: விடை= வாணிகம்( வேதாந்தம்)

[5/1, 15:00] sankara subramaiam: வாணிகம்

[5/1, 19:53] Dr. Ramakrishna Easwaran: *வாணிகம்*

[5/1, 20:09] Bharathi: வாணிகம்

[5/1, 20:22] chithanandam: வாணிகம்
[
[5/1, 20:49] V N Krishnan.: வாணிகம்

[5/1, 21:08] *Rohini Ramachandran:* *வாணிகம்*
**************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்