காலை வெளியான வெடி:
சம்பளத்தில் வராதது அரைப்படி சேர்த்த பைத்தியம் (5)
அதற்கான விடை: பிடித்தம் = பித்தம் + டி
பித்தம் = பைத்தியம்
டி = அரைப்படி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
சம்பளத்தில் வராதது அரைப்படி சேர்த்த பைத்தியம் (5)
அதற்கான விடை: பிடித்தம் = பித்தம் + டி
பித்தம் = பைத்தியம்
டி = அரைப்படி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
(11-04-21)
**********************
பிடித்தம், பெயர்ச்சொல்.
ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு;
கழிவு
(எ.கா:
எனது மாதச்சம்பளம் பத்தாயிரம் ரூபாய். வருமான வரி, ஓய்வூதியம், காப்பீடு என பிடித்தம் போக ஒன்பதாயிரம் கையில் வரும்)
**********************
*சம்பளத்தில் வராதது அரைப்படி சேர்த்த பைத்தியம் (5)
அரைப்படி = ப/டி = டி
பைத்தியம் = பித்தம்
அரைப்படி சேர்த்த பைத்தியம்
= டி inside பித்தம்
= பிடித்தம்
= சம்பளத்தில் வராதது
**********************
பிடித்தம் என்ற
வார்த்தையில்
தொடங்குகிறது...
ஆர்வமும்
எதிர்பார்ப்பும்...!
(மகி)
*இன்றைய உதிரிவெடி!*( 12-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
துறவிக்குகந்த நிறம் முதலில் சாயம் போனாலும் பேரிலக்கியம் தரும் (4)
************************n
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
(படம் : ஆறிலிருந்து அறுபது வரை)
************************
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே
(அம்பிகாபதி - 1957)
************************
துறவிக்குகந்த நிறம் முதலில் சாயம் போனாலும் பேரிலக்கியம் தரும் (4)
துறவிக்குகந்த நிறம்
= காவி
முதலில் சாயம் போனாலும்
= [சா]யம் = யம்
பேரிலக்கியம் தரும்
= காவி+யம்
= காவியம்
************************
காவியம் ,காப்பியம் என்பதன் பெயர்க்காரணம் குறித்து அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
காவியம் என்பது 'கவி' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள். இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று.
'கவி' என்ற வடசொல், செய்யுளையும் செய்யுள் செய்பவனாகிய கவிஞனையும் குறிக்கும் ; தமிழிலும் அப்படியே கூறும் மரபு உண்டு. கவியால் செய்யப்படுவது காவியம் ; காவியம் காப்பியமாயிற்று.
காப்பியம் என்பது தமிழ்ச் சொல்லேயாகும். இது காவியம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு அன்று; காப்பு + இயம் என்னும் தமிழ்ச் சொற்சேர்க்கையே காப்பியம் எனப்பட்டது.
காப்பியாறு, காப்பியக்குடி, தொல்காப்பியம் என்ற சொற்களில் தொன்று தொட்டு வழங்கப் பெற்ற காப்பியம் என்னும் சொல், வடமொழியில் இடம் பெறும் காவியம்என்பதற்கு இணையான சொல்லாகக் கருதப்பெற்றுப் பிற்கால வழக்கில் நிலைபெறலானது எனக் கொள்வது பொருத்த முடையதாகும்.
************************
*****************************
[4/12, 07:02] stat senthil: காவியம்
[
[4/12, 07:02] A Balasubramanian: காவியம்
A.Balasubramanian
[4/12, 07:03] Rohini Ramachandran: காவியம்
[4/12, 07:04] Meenakshi: விடை:காவியம்
[
[4/12, 07:06] மாலதி: காவியம்
[4/12, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏காவியம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/12, 07:09] மீ.கண்ணண்.: காவியம்
[4/12, 07:12] sridharan: காவியம்
[
[4/12, 07:13] பாலூ மீ.: காவியம்.
[4/12, 07:16] Dhayanandan: *காவியம்*
[
[4/12, 07:22] V N Krishnan.: காவியம்.
[4/12, 07:23] கு.கனகசபாபதி, மும்பை: காவியம்
[4/12, 07:32] Ramki Krishnan: காவியம்
[
[4/12, 07:36] ஆர். நாராயணன்.: காவியம்
[4/12, 07:40] prasath venugopal: காவியம்
[4/12, 07:51] Viji - Kovai: காவியம்
[4/12, 07:53] siddhan subramanian: காவியம்
[
[4/12, 07:54] nagarajan: *காவியம்*
[4/12, 08:18] பானுமதி: காவியம்
[4/12, 08:33] Venkat: காவியம் 🙏🏽
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 13-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மழைக்கு மறுநாள் தோன்றும் செல்லப்பிராணிக்கு ஆடை (5)
************************n
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மழைக்கு மறுநாள் தோன்றும் செல்லப்பிராணிக்கு ஆடை (5)
மழைக்கு மறுநாள் தோன்றும்
= நாய்க்குடை
செல்லப்பிராணி
= நாய்
செல்லப்பிராணிக்கு ஆடை
= நாய்க்கு+ ஆடை
= நாய்க்குடை
😂😂😂
************************
என் பாதை - நாய்க்குடை !!
நாய்க்குடை !!
கொட்டித் தீர்க்கும் மழையை
முத்தமிடும் வெண்மைக் குடை - ஆனால்
அதன் நிழலிலோ நடைபோட இயலாது !!
நல்லவையுமுண்டு தீயவையுமுண்டு
நம் பயன்பாடு ஒன்றில்மட்டும் !!
நகரங்களில் இலவசமாய் விற்பனை ஆகாத
‘நாய்க்குடை’ !! - அதிகம்
கிராமப்புற வயல்வெளிகளில்
எட்டிப் பார்க்கும் ‘இயற்கை’ !!
காலங்களில் மட்டுமே உதிக்கும் ஜீவன்
இதன் பிரசவம் மண்ணிலும் மரத்திலும் !!
அதிகாலையிலே அதன் பிறப்பு !!
நம்கண் பட்டதும் அதன் இறப்பு !!
குளிரையே போர்வையாய் போற்றிக்கொள்ளும் புதியவன் !!
அவன் தீயில் வெந்தால் நமக்கு ஆகாரம் !!
நாகரீக மக்களுக்குப் புரியா புதுமை !!
இது செடியா? கொடியா? மரமா?
உறங்கும் உலகத்திற்கு
இயற்கை உயிர் தாவரம் செயற்கையாய்
பிறப்பெடுத்தது !!
“அவற்காளான், கடற்காளான், குடைக்காளான்,
நகக்காளான், நிலக்காளான், புற்றுக்காளான்,
பேய்க்காளான், மரக்காளான், மஞ்சட்காளான்”
எனும் விதைத்தூள் “காளான்”
மூச்சு முட்டும் "மஸ்ரூமாய்" !!
பதனிடப்பட்ட பகலங்காடியிலே
நாய்க்குடை !!
கொட்டித் தீர்க்கும் மழையை
முத்தமிடும் வெண்மைக் குடை -!!
--பிரபு கொண்டரங்கி
************************
*****************************
[4/13, 07:05] Dr. Ramakrishna Easwaran: *நாய்க்குடை*
[4/13, 07:05] திரைக்கதம்பம் Ramarao: நாய்க்குடை
[
[4/13, 07:05] Rohini Ramachandran: நாய்க்குடை
[4/13, 07:05] Ramki Krishnan: நாய்க்குடை
[4/13, 07:07] ஆர்.பத்மா: நாய்க்குடை
[4/13, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏நாய்க்குடை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[4/13, 07:08] மீ.கண்ணண்.: நாய்க்குடை
[4/13, 07:10] பானுமதி: நாய்க்குடை
[4/13, 07:10] A Balasubramanian: நாயக்குடை
A.Balasubramanian
[4/13, 07:11] Meenakshi: விடை:நாய்க்குடை
[4/13, 07:11] sridharan: நாய்க்குடை
[4/13, 07:11] மாலதி: நாய்க்குடை
4/13, 07:13] Usha Chennai: நாய்க்குடை
[4/13, 07:13] V N Krishnan.: நாய்க்குடை
[4/13, 07:17] பாலூ மீ.: நாய்க்குடை.
[4/13, 07:21] N T Nathan: நாய்க்குடை
[
[4/13, 07:32] Venkat: நாய்க்குடை🙏🏾
[[
[4/13, 07:48] chithanandam: நாய்க்குடை
[4/13, 07:55] nagarajan: *நாய்க்குடை*
[4/13, 07:57] G Venkataraman: *நாய்க்குடை*
*Excellent*
[4/13, 08:11] Dhayanandan: *நாய்க்குடை*
[4/13, 08:32] Bhanu Sridhar: நாய்க்குடை
[4/13, 08:38] sathish: நாய்க்குடை
[4/13, 08:39] siddhan subramanian: நாய்க்குடை
[4/13, 08:40] ஆர். நாராயணன்.: நாய்க்குடை
[4/13, 09:16] A Balasubramanian: Correction நாய்க்குடை
It was a typo error
[4/13, 09:25] prasath venugopal: நாய்க்குடை
[
[4/13, 09:34] Revathi Natraj: நாய்க்குடை
[4/13, 09:37] akila sridharan: நாய்க்குடை ( *நாய்க்கு டை*)
😂😂
[4/13, 09:56] வானதி: நாய்க்கு+உடை🤣🤣🤣🤣
*நாய்க்குடை*
[4/13, 10:18] கு.கனகசபாபதி, மும்பை: நாய்க்குடை
[
[4/13, 11:28] A D வேதாந்தம்: விடை= நாய்க்குடை( வேதாந்தம்)
[
[4/13, 11:46] shanthi narayanan: நாய்க்குடை
[
[4/13, 12:26] Viji - Kovai: நாய்க்குடை
[4/13, 14:08] V R Raman: நாய்க்குடை
[4/13, 22:15] sankara subramaiam: நாய்க்குடை
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அன்புடன் கொவ்வை இதழிருக்குமிடம்? (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_அன்புடன் கொவ்வை இதழிருக்குமிடம்? (4)_
*?* = _indicates variation from the direct meaning of the clue_
_கொவ்வை_
= _பழம்_ = *கனி*
_இதழிருக்குமிடம்_
= _இதழ் இருக்குமிடம்_
= _உதடு இருக்குமிடம்_
= *வாய்*
_அன்புடன்_
= *கனி+வாய்*
= *கனிவாய்*
************************
*திருப்புகழ் 289*
_மருக்குல மேவும்_
( _திருத்தணிகை_ )
*பாடல்* .........
_மருக்குல மேவுங் குழற் *கனிவாய்* வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்_
_மயக்கினி லேநண் புறப்படு வேனுன்_
_மலர்க்கழல்பாடுந் ...... திறநாடாத்_
_தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்_
_சமத்தறி யாவன் ....._
_பிலிமூகன்_
_தலத்தினி லேவந் துறப்பணி யாதன்_
_தனக்கினி_ _யார்தஞ் ......_ _சபைதாராய்_
_குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல_ _மாயன் ......நவநீதங்_
_குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்_
_குணத்ரய நாதன் ......_ _மருகோனே_
_திருக்குள நாளும் பலத்திசை மூசும்_
_சிறப்பது றாஎண் ...... டிசையோடும்_
_திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்_
_திருத்தணி மேவும் ...... பெருமாளே._
*****
*கொவ்வைக் கனி* *போன்ற சிவந்த வாயையும்* , வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாமஸம் ஆகிய) முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே, குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்*நாள் தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய
திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே!
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும்.
************************
💐🙏🏼💐
*****************************
[4/14, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கனிவாய்
[4/14, 07:01] sridharan: அதரம்
[4/14, 07:03] மீ.கண்ணண்.: கனிவாய்
[4/14, 07:08] Meenakshi: விடை:கனிவாய்
[
[4/14, 07:09] மாலதி: கனிவாய்
[4/14, 07:12] பாலூ மீ.: கனி+வாய் விடை கனிவாய்
[
[4/14, 07:35] stat senthil: கனிவாய்
[
[4/14, 07:51] கு.கனகசபாபதி, மும்பை: கனிவாய்
[4/14, 07:52] nagarajan: *கனிவாய்*
[4/14, 09:09] Dr. Ramakrishna Easwaran: அதரம்?
[4/14, 09:36] siddhan subramanian: கனிவாய்
[4/14, 10:32] Bhanu Sridhar: அதரம்
[
[4/14, 10:56] ஆர். நாராயணன்.: கனிவாய்
[
[4/14, 12:42] A D வேதாந்தம்: விடை= முத்தம்(A.D.Vedantham)
[4/14, 13:45] வானதி: *கனிவாய்*
[4/14, 14:08] balagopal: செவ்வாய்?
[4/14, 19:39] Rohini Ramachandran: Adharam
[4/14, 20:25] Rohini Ramachandran: கனிவாய்
[
[4/14, 20:26] akila sridharan: கனிவாய்.
[
[4/14, 20:34] G Venkataraman: பரிவாய்
[4/14, 20:34] sridharan: கனிவாய்
[4/14, 20:45] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கனிவாய்🙏
[4/14, 20:47] Revathi Natraj: கனிவாய்
[4/14, 20:56] Dr. Ramakrishna Easwaran: *கனிவாய்*
[4/14, 21:08] G Venkataraman: Sorry கனிவாய்
[4/14, 21:21] shanthi narayanan: கனிவாய்
[
[4/14, 22:20] sankara subramaiam: கனிவாய்
[4/14, 22:26] N T Nathan: கனிவாய்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அலை பொய்பேசு (2)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அலை
(எ.கா)
கடற்கரையில் கடல் அலைகள் வந்து செல்கின்றன. அலை - wave.
வேலை தேடி நாயாய் அலைந்தான். அலை - roam.
************************
அலை பொய்பேசு (2)
அலை = திரி
பொய்பேசு = திரி
************************
கயிறு திரித்தல்
இஷ்டம்போல மிகைப்படுத்திக் கூறுபவனை `கயிறு திரிக்கிறான்’ என்று சொல்வோம். ஆங்கிலத்தில் இது spinning a yarn என்று சொல்லப்படுகிறது. 1812-ல் முதல் முறையாக இது அச்சில் இடம்பெற்றது.
வீட்டில் நூற்கும் நூலுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இது கடல்பகுதியோடு தொடர்புடையது.
அக்காலத்தில் பாய்மரக் கப்பல்களைச் செலுத்த பல மைல் நீளமுள்ள சணல் நார் தேவைப்படும். மாலுமிகள் இருவர் இருவராக நீண்ட நேரம் சணல் நார்களை நூற்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
கயிறைத் திரிக்கும்போது மாலுமிகள் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக கற்பனையாக நிறையக் கதை அளப்பார்கள். அதிலிருந்துதான் இச்சொற்றொடர் உருவானது.
*****************************
[4/15, 07:02] stat senthil: திரி
[4/15, 07:02] sankara subramaiam: திரி
[4/15, 07:04] V N Krishnan.: திரி!
[
[4/15, 07:05] Dhayanandan: *திரி*
[4/15, 07:06] மீ.கண்ணண்.: திரி
[4/15, 07:06] Meenakshi: விடை:திரி
[
[4/15, 07:08] akila sridharan: திரி
[4/15, 07:08] Rohini Ramachandran: திரை
[4/15, 07:14] N T Nathan: திரி
[4/15, 07:16] பாலூ மீ.: விடை : திரி.
[4/15, 07:16] sathish: திரி
[4/15, 07:29] Viji - Kovai: திரி
[4/15, 07:43] A Balasubramanian: திரி
A.Balasubramanian
[4/15, 08:04] siddhan subramanian: திரி
[4/15, 08:07] Ramki Krishnan: திரி
[4/15, 08:07] nagarajan: *திரி*
[4/15, 08:09] ஆர்.பத்மா: திரி
[4/15, 08:09] prasath venugopal: திரி
[
[4/15, 08:09] மாலதி: திரி
[
[4/15, 08:18] பானுமதி: திரி
[
[4/15, 08:18] G Venkataraman: திரி
[4/15, 08:18] Bhanu Sridhar: திரி
[4/15, 08:38] கு.கனகசபாபதி, மும்பை: திரி
[4/15, 08:41] Dr. Ramakrishna Easwaran: திரி
[4/15, 08:48] Bharathi: திரி
[4/15, 09:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திரி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/15, 09:08] ஆர். நாராயணன்.: திரி
[4/15, 11:23] shanthi narayanan: திரி
[4/15, 14:10] *Rohini Ramachandran*: *திரி*
[4/15, 19:58] chithanandam: திரி
[4/15, 21:00] sridharan: திரி
[4/15, 21:38] Venkat: திரி 🙏🏾
[4/15, 22:58] வானதி: *திரி*
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இறுதி சிகரத்தின் உச்சி மேல் அங்காடி (3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
farewell
இதுதான் கடைசி நாள்
கடைசி விளையாட்டு
கடைசி சந்திப்பு என்று சொல்லும்
ஒவ்வொரு முறையும், ஒரு தூக்கு கைதியின்
கடைசி இரவுபோல நிமிடங்களில் கழிகின்றன...ஆறுதல்
மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்...
இன்று மழைத்துளியாய் பிரிய போகிறோம்
கல்லூரிக்கூட்டில் சிறகு வளர்த்தோம்...
இன்று வானம் நோக்கி பறக்க போகிறோம்...
என்றும் நம் நினைவுகள், மலை போல
காலம், கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்துவிடுவதில்லை.!
(naanuthayaa.blogspot.com)
************************
இறுதி சிகரத்தின் உச்சி மேல் அங்காடி (3)
சிகரத்தின் உச்சி
= சி
அங்காடி
= கடை
சிகரத்தின் உச்சி மேல் அங்காடி
= கடை+ சி
= கடைசி
= இறுதி
************************
*****************************
[4/16, 07:02] A Balasubramanian: கடைசி
A.Balasubramanian
[4/16, 07:02] திரைக்கதம்பம் Ramarao: கடைசி
[4/16, 07:02] prasath venugopal: கடைசி
[4/16, 07:03] Venkat: கடைசி 🙏🏾
[4/16, 07:03] V N Krishnan.: கடைசி
[
[4/16, 07:05] Meenakshi: விடை: கடைசி
[
[4/16, 07:05] Rohini Ramachandran: கடைசி
[4/16, 07:06] Ramki Krishnan: கடைசி
[
[4/16, 07:06] பாலூ மீ.: விடை : கடைசி
[
[4/16, 07:07] stat senthil: கடைசி
[4/16, 07:12] மாலதி: கடைசி
[4/16, 07:14] மீ.கண்ணண்.: கடைசி
[4/16, 07:20] Dr. Ramakrishna Easwaran: *கடைசி*
[4/16, 07:26] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கடைசி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/16, 07:44] ஆர். நாராயணன்.: கடைசி
[
[4/16, 07:49] N T Nathan: கடைசி
[
[4/16, 07:50] nagarajan: *கடைசி*
[4/16, 07:51] A D வேதாந்தம்: விடை=கடைசி
(A.D.வேதாந்தம்)
[4/16, 08:06] chithanandam: கடைசி
[4/16, 08:11] ஆர்.பத்மா: கடைசி
[
[4/16, 08:25] siddhan subramanian: கடைசி
[4/16, 09:51] G Venkataraman: கடைசி
[4/16, 10:14] Revathi Natraj: கடைசி
[4/16, 10:51] வானதி: *கடைசி*
[4/16, 10:58] கு.கனகசபாபதி, மும்பை: கடைசி
[
[4/16, 11:05] Viji - Kovai: கடைசி
[4/16, 11:59] shanthi narayanan: கடைசி
[4/16, 19:40] sankara subramaiam: கடைசி
[4/16, 21:41] sridharan: கடைசி
[4/16, 22:20] Bharathi: கடைசி
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
புன்னகை புரியா நாடு? (3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக (புன்னகை)
(இருகோடுகள்:1969)
************************
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது
*(மழலைகள்)*
************************
சிநேகமான புன்னகை
நம்பிக்கை தரும் வார்த்தைகள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவைகள் போதுமே
ஒருவருடைய
இன்றைய நாளை
அழகாய் மாற்ற
சிந்திக்காமல் அள்ளி
வீசி விட்டு போங்கள்
அவர்கள் வளர்ச்சியில்
உங்கள் பங்கும் இருக்கட்டும்
************************
புன்னகை புரியா நாடு? (3)
புன்னகை புரியா
= சிரியா
= நாடு?
************************
உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் சிரியா நாகரிகமும் ஒன்று எனத் தொல்லியலாளர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர்.
இது புதியகற்காலப் பண்பாட்டின் மையமாக இருந்துள்ளது. வேளாண்மையும், விலங்கு வளர்ப்பும் உலகில் முதன் முதலாக இப்பகுதியிலேயே தொடங்கின.
************************
சிரியா ஒரு அழகான இயற்கை சூழல் மிகுந்த மத்திய கிழக்கின் முக்கிய அரபு நாடுகளில் ஒன்று. டமாஸ்கஸ் சிரியாவின் தலைநகரம். டமாஸ்கஸ் என்றாலே அரபு மொழியின் வளமிக்க மொழியியல் ஆராய்சி மற்றும் வளர்ச்சி மையமாக இன்றும் திகழ்ந்துவரும் சிறப்புடைய நகரமாகும்.
************************
*****************************
[4/17, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சிரியா
[4/17, 07:02] A Balasubramanian: சிரியா
A.Balasubramanian
[4/17, 07:02] N T Nathan: சிரியா
[
[4/17, 07:02] chithanandam: சிரியா
[4/17, 07:03] மீ.கண்ணண்.: சிரியா
[
[4/17, 07:04] sathish: சிரியா
[4/17, 07:04] Ramki Krishnan: சிரியா
[4/17, 07:05] மாலதி: சிரியா
[
[4/17, 07:06] Meenakshi: விடை: சிரியா
[4/17, 07:09] Dr. Ramakrishna Easwaran: *சிரியா*
[
[4/17, 07:09] V N Krishnan.: சிரியா
[
[4/17, 07:10] பாலூ மீ.: விடை: சிரியா
[
[4/17, 07:17] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சிரியா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/17, 07:26] Rohini Ramachandran: சிரியா
[4/17, 07:33] akila sridharan: சிரியா
[4/17, 07:34] G Venkataraman: சிரியா
[4/17, 07:40] ஆர்.பத்மா: சிரியா
[4/17, 07:48] nagarajan: *சிரியா*
[4/17, 07:49] கு.கனகசபாபதி, மும்பை: சிரியா
[4/17, 07:59] A D வேதாந்தம்: விடை= சிரியா(வேதாந்தம்)
[4/17, 08:24] siddhan subramanian: சிரியா
[4/17, 08:37] Viji - Kovai: சிரியா
[4/17, 08:53] sridharan: சிரியா
[
[4/17, 09:24] stat senthil: சிரியா
[4/17, 09:28] prasath venugopal: சிரியா
(ஏற்கனவே இப்புதிர் வந்து விட்டது போல உள்ளது ஐயா)
[4/17, 09:28] ஆர். நாராயணன்.: சிரியா
[4/17, 09:50] Bhanu Sridhar: சிரியா
[
[4/17, 11:21] பானுமதி: சிரியா
[
[4/17, 11:56] shanthi narayanan: சிரியா
[4/17, 12:35] வானதி: *சிரியா*
[4/17, 20:43] Revathi Natraj: சிரியா
[
[4/17, 22:11] sankara subramaiam: சிரியா
[4/18, 04:36] bala: சிரியா
*****************************