காலை வெளியான வெடி:
கையளவில் அடக்கம் பிடிவாதம் போனபின் பேரொலி (5)
அதற்கான விடை: முழக்கம் = முழம் + அடக்கம் - அடம்
முழம் = கையளவு
அடம் = பிடிவாதம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
கையளவில் அடக்கம் பிடிவாதம் போனபின் பேரொலி (5)
அதற்கான விடை: முழக்கம் = முழம் + அடக்கம் - அடம்
முழம் = கையளவு
அடம் = பிடிவாதம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
************************
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
(பாரதிதாசன்)
************************
கையளவில் அடக்கம் பிடிவாதம் போனபின் பேரொலி (5)
கையளவு = முழம்
பிடிவாதம் = அடம்
அடக்கம் பிடிவாதம் போனபின் = அடக்கம் minus அடம்
= க்க
கையளவில் = முழத்தில் க்க
= முழ(க்க)ம்
பேரொலி
= முழக்கம்
************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கூட வந்தவன் எல்லாவற்றையும் துடைத்துக் கடைசிப் பெண்ணை எடுத்துக் கொண்டான் (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
*வழித்துணை* நான் இருக்க,
(உனக்கென இருப்பேன்)
படம்: காதல்
பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்
************************
கூட வந்தவன் எல்லாவற்றையும் துடைத்துக் கடைசிப் பெண்ணை எடுத்துக் கொண்டான் (5)
எல்லாவற்றையும் துடைத்து
= வழித்து
கடைசிப் பெண்ணை
= Last letter in பெண்ணை
= ணை
எடுத்துக் கொண்டான்
= indicator for வழித்து+ ணை
= வழித்துணை
= கூட வந்தவன்
************************
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[4/5, 07:09] திரைக்கதம்பம் Ramarao: வழித்துணை
[4/5, 07:10] மீ.கண்ணண்.: வழித்துணை
[4/5, 07:11] A Balasubramanian: வழித்துணை
A.Balasubramanian
[4/5, 07:13] Meenakshi: விடை:வழித்துணை
[4/5, 07:14] பாலூ மீ.: வழித்துணை.
[4/5, 07:14] பானுமதி: வழித்துணை
[4/5, 07:24] prasath venugopal: வழித்துணை
[4/5, 07:28] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வழித்துணை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/5, 07:28] chithanandam: வழித்துணை
[4/5, 07:29] வானதி: *வழித்துணை*
[4/5, 07:30] akila sridharan: வழித்துணை
[4/5, 07:31] stat senthil: வழித்துணை
[4/5, 07:46] மாலதி: வழித்துணை
[4/5, 07:54] Dr. Ramakrishna Easwaran: *வழித்துணை*
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
*வழிக்குத் துணை* வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
[4/5, 08:07] ஆர். நாராயணன்.: வழித்துணை
[4/5, 08:13] sankara subramaiam: வழித்துணை
[4/5, 08:15] nagarajan: *வழித்துணை*
[4/5, 08:17] siddhan subramanian: வழித்துணை (வழித்து + ணை)
[4/5, 08:50] கு.கனகசபாபதி, மும்பை: வழித்துணை
[
[4/5, 09:50] Bharathi: வழித்துணை
[4/5, 10:38] Bhanu Sridhar: வழித்துணை
[4/5, 11:01] G Venkataraman: வழித்து ணை
[4/5, 07:38] sridharan: வழித்துணை
[
[4/5, 13:36] Rohini Ramachandran: வழித்துணை
[4/5, 21:27] N T Nathan: வழித்துணை
************************
*இன்றைய உதிரிவெடி!*( 06-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வேண்டுமென்று வந்து பல்லி வால் நுழைத்தது (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 06-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
University of Madras Lexicon
வலிந்துகொள்(ளு)-தல்
valintu-koḷ- v. tr. வலி²- +. 1. To get by force; பலவந்தமாய்க் கைப்பற்றுதல். 2. To strain, as in interpretation; இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல்.
************************
*வலிந்து விரட்டு வலியை..! -*
*தோழிக்கு பிறந்தநாள் கவிதை!*
பல்லாண்டுகளுக்கு முன்
தாயின் கருவறையில்
ஆலம் வித்தானாய்...
உன் தந்தையின்
மன அறையில்
சிப்பிக்குள் முத்தானாய்..!
ஈன்றெடுத்த போது
இழைந்தோடும்
இசையானாய்..!
வளரும் போது
வருடி விடும்
தென்றலானாய்..!
பூச்சூடும் பருவத்தில்
மணம் வீசும்
பூஞ்சோலையானாய்..!
கல்லூரி பருவத்தில்
வானம் சுற்றும்
வானம்பாடியானாய்..!
விதியின் விளையாட்டில்
விளையாட்டு
பொம்மையானாய்..!
காலம் மாறிற்று
காட்சிகளும் மாறிற்று...
பொம்மை பெண்மையானது
உண்மை வண்மையானது
சுதந்திர உலகம் இனி உனக்கானது..!
வலியில் பிறப்பது வாழ்க்கை
*வலிந்து* விரட்டு வலியை
வசந்தம் இனி பின்பற்றும் உன் வழியை..!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் நிலவுக்கு
முதல் பிறந்தநாள் இது..!
இன்னாள் போல் இனி என்னாளும்
வாழ்க நீயும் நலமோடு
வாழ்த்துகிறேன் நானும் மனதோடு!
(மோகனன்)
************************
வேண்டுமென்று வந்து பல்லி வால் நுழைத்தது (4)
பல்லி வால் = [பல்]லி = லி
நுழைத்தது = insertion indicator to place லி inside வந்து
= வலிந்து
வேண்டுமென்று
= வலிந்து
************************
*நான்காம் பத்து* *பத்தாம் திருவாய்மொழி*
- பாடல் 5
இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர், ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.
*********
இலிங்கபுராணத்தைக் காட்டிப் பேசுகிறவர்களே, சமணர்களே, பௌத்தர்களே, *வலிந்து* வாதிடுகிறவர்களே, உங்களுடைய தெய்வங்களாகவும் இருப்பவன் எம்பெருமான்தான்,செந்நெல் கதிர்கள் மிகுந்து விளைந்து கவரி வீசுகிற திருக்குருகூரிலே எழுந்தருளிப் பொலிகிற பிரான், அவனைக் காணுங்கள், வணங்குங்கள், போற்றுங்கள், நான் சொல்வது எதுவும் பொய்யில்லை.
**************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[4/6, 07:02] திரைக்கதம்பம் Ramarao: வலிந்து
[4/6, 07:02] prasath venugopal: வலிந்து
[4/6, 07:02] A Balasubramanian: வலிந்து
A.Balasubramanian
[4/6, 07:02] Dr. Ramakrishna Easwaran: *வலிந்து*
[
[4/6, 07:04] மாலதி: வலிந்து
[4/6, 07:04] sathish: வலிந்து
[
[4/6, 07:05] மீ.கண்ணண்.: வலிய்து
[4/6, 07:11] G Venkataraman: வலிந்து
[4/6, 07:11] chithanandam: வலிந்து
[4/6, 07:13] பாலூ மீ.: வந்து +லி விடை வலிந்து
[
[4/6, 07:14] Meenakshi: விடை:வலிந்து
[4/6, 07:18] stat senthil: வலிந்து
[
[4/6, 07:20] Rohini Ramachandran: வலிந்து
[[
[4/6, 07:21] Bharathi: வலிந்து
[4/6, 07:28] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வலிந்து🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[4/6, 07:33] akila sridharan: வலிந்து
[4/6, 07:37] கு.கனகசபாபதி, மும்பை: வலிந்து
[4/6, 07:38] Dhayanandan: *வலிந்து*
[4/6, 08:07] Usha Chennai: வலிந்து
[
[4/6, 10:07] Bhanu Sridhar: வலிந்து
[4/6, 10:33] siddhan subramanian: வலிந்து (வந்து +லி)
[4/6, 10:37] Revathi Natraj: வலிந்து
[4/6, 10:48] Ramki Krishnan: வலிந்து
[4/6, 12:19] ஆர்.பத்மா: வலிந்து
[
[4/6, 13:01] nagarajan: *வலிந்து*
[4/6, 14:34] Venkat: வலிந்து 🙏🏽
[4/6, 15:22] shanthi narayanan: வலிந்து
[4/6, 16:57] வானதி: *வலிந்து*
[4/6, 17:24] balagopal: Good day sir.வந்து+(பல்லி)வால் லி
வலிந்து. வேண்டுமென்று.
[
[4/6, 17:50] Viji - Kovai: வலிந்து
[4/6, 18:45] மீ.கண்ணண்.: வலியது
[4/6, 19:21] N T Nathan: வலிந்து
[
[4/6, 19:23] sankara subramaiam: வலிந்து
[4/6, 22:03] A D வேதாந்தம்: விடை= வலிந்து/( வேதாந்தம்)
************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஈ, சூரியன், கடைக்கோழி துயரத்தைக் காட்டும் கண் (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஈ, சூரியன், கடைக்கோழி துயரத்தைக் காட்டும் கண் (4)
ஈ = ஈ
சூரியன் = ரவி
கடைக்கோழி = கடைக் கோழி
= [கோ]ழி = ழி
துயரத்தைக் காட்டும் கண்
= ஈ+ரவி+ழி
= ஈரவிழி
************************
ஈரவிழி காவியங்கள்
எழுதும் ஓவியங்கள்
மனதை மயிலிறகாய்
வருடிச் சென்றாள்...........
பார்வையால்
**************************
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[4/7, 07:00] V N Krishnan.: ஈரவிழி
[4/7, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஈரவிழி
[4/7, 07:01] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ஈரவிழி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/7, 07:01] A Balasubramanian: ஈரவிழி
A.Balasubramanian
[4/7, 07:02] N T Nathan: ஈரவிழி
[4/7, 07:04] Meenakshi: விடை:ஈரவிழி
[
[4/7, 07:06] பாலூ மீ.: ஈ+ரவி+ழி = விடை= ஈரவிழி
[
[4/7, 07:09] மீ.கண்ணண்.: ஈரவிழி
[
[4/7, 07:09] sathish: ஈரவிழி
[4/7, 07:09] akila sridharan: ஈரவிழி
[4/7, 07:15] Dr. Ramakrishna Easwaran: *ஈரவிழி*
[
[4/7, 07:22] stat senthil: ஈரவிழி
[4/7, 07:34] Venkat: ஈரவிழி 🙏🏽
[4/7, 07:40] Rohini Ramachandran: ஈரவிழி
[4/7, 07:43] nagarajan: *ஈரவிழி*
[4/7, 07:46] கு.கனகசபாபதி, மும்பை: ஈரவிழி
[
[4/7, 07:51] மாலதி: ஈர விழி
[4/7, 07:58] Ramki Krishnan: ஈரவிழி
[
[4/7, 08:01] Porchelvi: ஈரவிழி
[4/7, 08:03] siddhan subramanian: ஈரவிழி (ஈ +ரவி +ழி)
[4/7, 08:05] G Venkataraman: ஈரவிழி
[4/7, 08:16] chithanandam: ஈரவிழி
[4/7, 08:17] sridharan: ஈரவிழி
[4/7, 09:10] Bhanu Sridhar: ஈரவிழி
[4/7, 09:36] ஆர்.பத்மா: ஈரவிழி
[4/7, 10:17] ஆர். நாராயணன்.: ஈரவிழி
[4/7, 11:00] shanthi narayanan: ஈரவிழி
[4/7, 18:26] வானதி: *ஈரவிழி*
[
[4/7, 19:16] sankara subramaiam: ஈரவிழி
[
[4/7, 21:34] prasath venugopal: ஈரவிழி
************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கட்டைவிரல் நீளத்துக்கும் குறைவான அந்த இடத்தில் ஸ்வரங்களில்லாமல் சகலம் சேரும் (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விரல்(கணிதம்) அல்லது
விரற்கடை என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை
************************
கட்டைவிரல் நீளத்துக்கும் குறைவான அந்த இடத்தில் ஸ்வரங்களில்லாமல் சகலம் சேரும் (5)
அந்த இடத்தில் = அங்கு
ஸ்வரங்களில்லாமல் சகலம்
= சகலம்-சக = லம்
சேரும்
= indicator for அங்கு+லம்
= அங்குலம்
= கட்டைவிரல் நீளத்துக்கும் குறைவான
************************
ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல்அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.
1 விரல் = 1/24
முழம்
= 1/24 * 18 அங்குலம்
= 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண்
=1/12 * 9 அங்குலம்
=3/4 அங்குலம்
தமிழ் இலக்கியங்களில் விரற்கடையின் பயன்பாடு காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
"கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்
கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத
************************
நாலடி ஆறு அங்குலம்....
என் அக்கா மவ பேரு மங்களம்
நாலடி ஆறு அங்குலம்
என் அக்கா மவ பேரு மங்களம்
சொந்த ஊரு சூலமங்களம் அவ"சிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்
நெளியிர"கெழுத்தி போல நடையை பாரு மச்சான் மச்சான்
அரைக்கிற மஞ்சள போல நிறத்த பாரு மச்சான் மச்சான்
நாலடி ஆறு அங்குலம்
என் அக்கா மவ பேரு மங்களம்
(படம்:என் புருஷன் குழந்தை மாதிரி)
**************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[4/8, 07:08] திரைக்கதம்பம் Ramarao: அங்குலம்
[4/8, 07:09] மீ.கண்ணண்.: அங்குலம்
[
[4/8, 07:09] A Balasubramanian: அங்குலம்
A.Balasubramanian
[4/8, 07:11] V N Krishnan.: அங்குலம்
[4/8, 07:15] Ramki Krishnan: அங்குலம்
[4/8, 07:16] G Venkataraman: அங்குலம்
[4/8, 07:17] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அங்குலம்🙏
[4/8, 07:18] பாலூ மீ.: அங்கு+(சக)லம் விடை அங்குலம்
[4/8, 07:20] Meenakshi: விடை: அங்கு +லம்
அங்குலம்
[4/8, 07:23] N T Nathan: அங்குலம்
[
[4/8, 07:27] shanthi narayanan: அங்குலம்
[4/8, 07:30] stat senthil: அங்குலம்
[
[4/8, 07:34] akila sridharan: அங்குலம்.
அந்த இடத்தில் - அங்கு
சகலம்- ஸ்வரங்கள் சக
= லம்
[4/8, 07:36] Venkat: அங்குலம் 🙏🏾
[4/8, 07:38] Dr. Ramakrishna Easwaran: *அங்குலம்*
அவ்விடம்= *அங்கு*
ஸ்வரங்களில்லாது சகலம்= ~சக~ *லம்*
சேரும்= charadeன் 2 பகுதிகளைச் சேர்க்கும் குறியீடு
அங்கு+லம் = *அங்குலம்* கட்டைவிரலின் நீளத்துக்கும் குறைவான= definition of அங்குலம்.
[4/8, 07:47] chithanandam: அங்குலம்
[4/8, 07:49] nagarajan: *அங்குலம்*
[
[4/8, 07:50] siddhan subramanian: அங்குலம் (அங்கு + (சக)லம்)
[
[4/8, 08:06] மாலதி: அங்குலம்
[[4/8, 08:16] sridharan: அங்குலம்
[4/8, 08:46] ஆர்.பத்மா: அங்குலம்
[4/8, 08:49] prasath venugopal: அங்குலம்
[4/8, 09:55] Dhayanandan: *அங்குலம்*
[4/8, 10:02] பானுமதி: அங்குலம்
[4/8, 10:38] ஆர். நாராயணன்.: அங்குலம்
[
[4/8, 10:48] Bhanu Sridhar: அங்குலம்
[4/8, 12:00] Rohini Ramachandran: அங்குலம்
[
[4/8, 15:48] வானதி: *அங்குலம்*
[
[4/8, 18:51] A D வேதாந்தம்: விடை= தவக்களை(வேதாந்தம்)
[4/8, 19:29] Viji - Kovai: விரக்கடை
[4/8, 19:39] கு.கனகசபாபதி, மும்பை: அங்குலம்
[4/8, 20:01] Revathi Natraj: அங்குலம்
************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
முதன் முதல் கத்தி இறந்தவரை இறுதியாகப் பார்க்க முடியாமல் மறைக்கும் (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*முகத்திரை :*
முகத்திரையால் உன் முகத்தை மறைத்தாலும் உன் கண்களை நான் காதலிப்பேன்!
(RamKumar)
************************
முதன் முதல் கத்தி இறந்தவரை இறுதியாகப் பார்க்க முடியாமல் மறைக்கும் (5)
முதன் முதல்
= மு
கத்தி
= கத்தி
இறந்தவரை இறுதியாகப்
= ரை
பார்க்க முடியாமல் மறைக்கும்
= மு+கத்தி+ரை
= முகத்திரை
************************
முகத்திரை
விழித்திரையில் இருந்த உன்னை
வீதியில் வீசி எறிந்து விட்டேன் !
உன் போலியான காதல்
முகத்திரை கிழிந்து விட்டதால் !
(Twitter)
************************
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[4/9, 07:03] V N Krishnan.: முகத்திரை
[4/9, 07:03] திரைக்கதம்பம் Ramarao: முகத்திரை
[4/9, 07:03] N T Nathan: முகத்திரை
[4/9, 07:05] பாலூ மீ.: முகத்திரை.
[4/9, 07:06] Meenakshi: விடை:முகத்திரை
[4/9, 07:06] A Balasubramanian: முகத்திரை
A.Balasubramanian
[4/9, 07:07] Bhanu Sridhar: முகத்திரை
[
[4/9, 07:08] ஆர்.பத்மா: முகத்திரை
[
[4/9, 07:09] sathish: முகத்திரை
[
[4/9, 07:09] Ramki Krishnan: முகத்திரை
[4/9, 07:10] மீ.கண்ணண்.: முகத்திரை
[
[4/9, 07:11] chithanandam: முகத்திரை
[4/9, 07:12] ஆர். நாராயணன்.: முகத்திரை
[4/9, 07:14] akila sridharan: முகத்திரை
முதன் முதல் -மு, இறந்தவரை இறுதியாக - ரை. மு+கத்தி+ரை
[4/9, 07:14] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏முகத்திரை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[4/9, 07:34] பானுமதி: முகத்திரை
[4/9, 07:35] G Venkataraman: முகத்திரை
[4/9, 07:50] Dr. Ramakrishna Easwaran: *முகத்திரை*
Clue type: letter pick+ charade
முதன் முதல்= *மு*
இறந்தவரை இறுதியாக= *ரை*
*மு+கத்தி+ரை* =
பார்க்க முடியாமல் மறைப்பது ( definition)
[
[4/9, 07:57] nagarajan: *முகத்திரை*
[
[4/9, 07:58] stat senthil: முகத்திரை
[4/9, 08:02] sridharan: முகத்திரை
[4/9, 08:03] prasath venugopal: முகத்திரை
[4/9, 08:23] siddhan subramanian: முகத்திரை (மு + கத்தி + ரை)
[
[4/9, 08:28] மாலதி: முகத்திரை
[4/9, 08:38] Bharathi: முகத்திரை
[4/9, 10:02] Revathi Natraj: முகத்திரை
[4/9, 10:11] கு.கனகசபாபதி, மும்பை: முகத்திரை
[
[4/9, 11:36] வானதி: *முகத்திரை*
[4/9, 11:45] shanthi narayanan: முகத்திரை
[4/9, 16:57] Dhayanandan: *முகத்திரை*
[4/9, 17:52] Usha Chennai: முகத்திரை
[4/9, 18:17] Venkat: முகத்திரை 🙏🏽
[4/9, 19:16] sankara subramaiam: முகத்திரை
[4/9, 19:18] Rohini Ramachandran: முகத்திரை
[4/9, 21:18] balagopal: Good day sir.விடை.
மு(கத்தி)ரை.
************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இறந்து ஒரு ராகம் தோன்றும் (3)
************************n
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-04-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மாண்ட
மனைவியை இழந்து தான் வருந்துவதாக இராமன் கூறுகிறான்: ‘மாண்ட இல் இழந்து அயரும் நான்’ என்பது பாடல் பகுதி.
மாண்ட = மாட்சிமைப்பட்ட, இல் = மனைவி (சீதை). இந்த 'மாண்ட இல்’ என்பது, புறநானூற்றில் பிசிராந்தையார் பாடியதாக உள்ள
“மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்"
என்னும் பாடல் பகுதியில் உள்ள 'மாண்ட என் மனைவி' என்னும் தொடரை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். 'மாண்ட' என்பதற்கு 'இறந்த’ என்னும் பொருளும் உண்டு. 'இறந்த’ என்னும் பொருளில் உள்ள 'மாண்ட' என்பதன் வேர்ச் சொல் 'மாள்’ என்பது. 'மாட்சிமைப்பட்ட - சிறந்த’ என்னும் பொருளில் உள்ள மாண்ட என்பதன் வேர்ச்சொல் மாண்’ என்பதாகும்.
************************
இறந்து ஒரு ராகம் தோன்றும் (3)
இறந்து = மாண்டு
ஒரு ராகம் தோன்றும்
= மாண்டு
************************n
மாண்டு இராகம் கருநாடக இசையில்பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[4/10, 07:01] *sathish:* *மாண்டு*
[4/10, 07:02] திரைக்கதம்பம் Ramarao: மாண்டு
[4/10, 07:03] N T Nathan: மாண்டு
[4/10, 07:03] stat senthil: மாண்டு
[
[4/10, 07:11] Ramki Krishnan: மாண்டு
[4/10, 07:12] Meenakshi: விடை: மாண்டு
[
[4/10, 07:12] பாலூ மீ.: மாண்ட். அல்லது மாண்டு
[4/10, 07:03] *Bhanu Sridhar:* *மாண்டு*
*Is ragam also spelt with same na?*
[4/10, 07:26] மீ.கண்ணண்.: மாண்டு
[4/10, 07:37] Rohini Ramachandran: சாவேரி
[
[4/10, 07:55] nagarajan: *மாண்டு*
[
[4/10, 07:56] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏மாண்டு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[4/10, 08:05] siddhan subramanian: மாண்டு
[4/10, 08:27] மாலதி: மாண்டு
[4/10, 08:51] Dr. Ramakrishna Easwaran: *மாண்டு*
[4/10, 10:06] ஆர். நாராயணன்.: மாண்டு
[4/10, 13:58] வானதி: *மாண்டு*
[4/10, 14:03] ஆர்.பத்மா: மாண்டு
[4/10, 15:21] கு.கனகசபாபதி, மும்பை: மாண்டு
[
[4/10, 19:50] Venkat: மாண்டு 🙏🏾
[4/10, 19:54] sankara subramaiam: மாண்டு
[4/10, 20:18] V N Krishnan.: மாண்டு
[
[4/10, 20:30] sridharan: மாண்டு
[4/10, 21:46] Viji - Kovai: சாவேரி
[4/10, 22:58] Revathi Natraj: மாண்டு
************************