Skip to main content

விடை 4096


இன்று காலை வெளியான வெடி:
மின்னல் இடையோடு காற்றில் மிதப்பது மகிழ்ச்சியான முகத்தில் தோன்றும் (4)  
அதற்கான விடை:  புன்னகை = புகை + (மி)ன்ன(ல்)

காற்றில் மிதப்பது புகை (சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வியே பாடிய பாடல் நினைவுக்கு வருகிறதா?)

பழையபுதிர்கள் இங்கே வெளிவருவதில்  புதிர் பற்றி கொஞ்சம் விளக்கம்:
தமிழக அரசுக்கு முதல்மாதம் என்ற தை என்ற குறிப்பு எப்படி இக்காலத்துக்குப் பொருந்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் சிலர்.

விடைகளை இங்கே காணவும்.

மெட்ராஸ் என்ற ஒரு நகரின் பெயரை 1997இல் வேறு பெயருக்கு அரசாங்கத்தினர் மாற்றினார்கள். அந்த மாற்றம் சில நாட்களுக்கு என்று அறிவிக்கப்படவில்லை. அதே போல்தான், அரசினர் புத்தாண்டு சித்திரையிலிருந்து தை மாதம் என்று அறிவித்தது சில காலங்களுக்கு என்று யாரும் நினைக்கவில்லை. அதுபோல் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம், சரி நான் மட்டும் நினைத்தேன்.  ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகையின் பெயர் "குமாரி கமலா" என்று வரும். அவர் ஒரு நாள்  கிழவியாகப் போகிறார் என்று தெரிந்தும் குமாரி கமலா என்று அவர்கள் எழுதியது எவ்வளவு பெரிய குற்றம்?






Comments

Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 20--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
யோக பதிவர் தொடங்காமல் வேறுபட்டுத் திரையடைந்தோர் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
_A peek into today's udhiruvedi!_
********************
*இன்றைய உதிரிவெடி!*(20--07-20)
From *Vanchinathan's* archive (தென்றல்)
**********************
*திரை* (பெ)

திரைச்சீலை
அலை
*_உடல் தோலின் சுருக்கம்_*
*********************_யோக பதிவர் தொடங்காமல் வேறுபட்டுத் திரையடைந்தோர் (5)_

_பதிவர் தொடங்காமல்_
= *[ப]திவர்* = *திவர்*

_வேறுபட்டு_
= Anagram indicator for *யோக + திவர்*
= *வயோதிகர்*

_திரையடைந்தோர்_
= *வயோதிகர்*
**********************
*நரை திரை மூப்பு*
வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்குங்கால் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்... நரை என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல், திரை என்றால் தோலில் விழும் சுருக்கங்கள், மூப்பு என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்களும் முதிர்ந்த தோற்றமுமாகும்.
**********************
*கம்பராமாயணம்*
ஆரண்ய காண்டம்
5. சூர்ப்பணகைப் படலம்

இராமன் ஓடிப் போகச் சொல்லியும் சூர்ப்பணகை தன்னை ஏற்குமாறு வேண்டுதல்

_*நரை திரை* என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்_

_கரை இறந்தோர், இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால்,_

_விரையும் இது நன்று அன்று; வேறு ஆக யான் உரைக்கும்_

_உரை உளது, நுமக்கு உறுதி உணர்வு உளதேல் 'என்று உரைப்பாள்: 124_

நான்முகனுக்கும், தேவர்க்கும் கைகொடுக்கும் குடி எம் இராவணன் குடி எம் குடி என்பதால், உனக்கு ஒன்று சொல்லுவேன் - என்று சூர்ப்பணகை கூறலானாள் 
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
*****************************
வயோதிகருடன் வலம் வந்தவர்கள்!
************************
[7/20, 07:00]
திரைக்கதம்பம் Ramarao
வயோதிகர்

[7/20, 07:01] sankara subramaiam: வயோதிகர்

[7/20, 07:02] chithanandam: வயோதிகர்

[7/20, 07:03] balakrishnan: VAYODHIKAR 👌🙏🏻

[7/20, 07:28] கு.கனகசபாபதி, மும்பை: வயோதிகர்

[7/20, 07:34] prasath venugopal: வயோதிகர்

[7/20, 07:43] Dr. Ramakrishna Easwaran: *வயோதிகர்*

_திரை = தோலில் வயதால் ஏற்படும் சுருக்கம்_

நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்பது வயது ஏறும் போது வருவனவற்றைக் குறிக்கும் சொற்றொடர்.

*சுந்தரர் அருளிய வடதிருமுல்லை வாயில் தேவாரம்*

விரை தரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்ட எம்மானைத்
*திரை* தரு புனல் சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலாரூரன்
உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும்
உள் குளிர்ந்து ஏத்தவல்லார்கள்
நரை *திரை* மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
*******
[7/20, 07:43] N T Nathan: வயோதிகர்

[7/20, 07:51] ஆர்.பத்மா: வயோதிகர்- ஆர்.பத்மா

[7/20, 08:09] akila sridharan: வயோதிகர்

[7/20, 08:11] Ramki Krishnan: VayOthigar

[7/20, 07:03] Dhayanandan: வயோதிகர்

[7/20, 08:28] பாலூ மீ.: வயோதிகர்.

[7/20, 08:33] Viji - Kovai: 20.7.2020 விடை
வயோதிகர்

[7/20, 08:37] ஆர். நாராயணன்.: வயோதிகர்

[7/20, 08:40] மாலதி: இன்றைய விடை வயோதிகர்
🙏
[7/20, 08:46] Meenakshi: விடை:வயோதிகர்

[7/20, 09:11] siddhan submn: வயோதிகர் (யோக + (ப )திவர்)

[7/20, 11:35] உஷா, கோவை: வயோதிகர்

[7/20, 13:25] balagopal: வயோதிகர்.

[7/20, 13:27] nagarajan: *வயோதிகர்*

[7/20, 13:40] shanthi narayanan: வயோதிகர்

[7/20, 14:32] *வானதி* : *வயோதிகர்*

************************
Raghavan MK said…
*விடப்பட்ட பெயர்*

[7/20, 20:36] மீ.கண்ணண்.: விடை வயோதிகர்
Raghavan MK said…
*கி.பா -----வயோதிகர்*
விடப்பட்ட பெயர்*
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 21--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
மர்மம் பாதி கலைந்த நபியோ ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டவர் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 21--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
*உன்னை விட்டால் யார் உளர்????....*

_நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு..._

*_நம்பியோர் கைவிடப்படார்.._*

_நம்பினால் நடக்கும், நம்பிக்கையோடு தொடங்கு..._

_நம்பாதே உனையன்றி யாரையும்_

_எத்தனை முரண்பாடுகள்.. ஏன் இறைவா?_

_எள்ளி நகையாடும் போது எண்ணமெல்லாம்_ _வஞ்சமோடு ஏன்_
_எத்தனை முறை அடித்தாலும் வலிக்காது_
_என்ற நம்பிக்கை மட்டும் எப்படி உறுதியாக???????_

_உறுதியிட்டு நில் உரிமையோடு செல்_
_உனையன்றி யாருமில்லை வெல்ல_
_உனக்கான உலகிது நட்பே_
_உன்னை விட்டால் யார் உளர்????_

_உண்மை ஊமையாகாது_ _உலகத்தில் உளறல் காவியமாகாது_ _உலகத்தில் உதறலை விட்டு வீரநடையிடு_
*_உன்னை விட்டால் யார் உளர்????...._*

(sankarganeshs. blogspot.com)
**********************
_மர்மம் பாதி கலைந்த நபியோ ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டவர் (5)_

_மர்மம் பாதி_
= *[ம]ர்[ம]ம் = ர்ம்*

_கலைந்த_
= anagram indicator for
*நபியோ+ ர்ம்*
= *நம்பியோர்*

= _ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டவர்_
**********************
_நம்பியோர் பேசுகையில்_

_தெளிந்த வெண்மேகம் மழை பொழிகிறது_ _பாரென்று சொல்லிடின்_

_அப்படியா எனும் குணம்_ _கொண்டவனாய் வாழ்ந்து இன்னும் எத்தனை காலம்_
_தான் ஏமாந்து ஏமாந்து வாழ்வேனோ நான்..._
(மொ.ப.பார்த்தீபன்)
**********************
*நற்றிணை* யில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனைத் தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.

ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை *நம்பியோரின்* துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் ஒரு புலவர்.

_சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்_
_புன்கண் அஞ்சும் பண்பின்_
_மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)_
*******************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*நம்பி வந்தவர்கள்!*
********************
[7/21, 07:01] Ramarao திரைக்கதம்பம்: நம்பியோர்

[7/21, 07:02] sankara subramaiam: நம்பியோர்

[7/21, 07:03] V N Krishnan.: நம்பியோர்

[7/21, 07:04] balakrishnan: 🙏🏻 NAMBIYOR

[7/21, 07:07] prasath venugopal: நம்பியோர்

[7/21, 07:10] மீ.கண்ணண்.: நம்பியோர்

[7/21, 07:19] Meenakshi: விடை:நம்பியோர்.

[7/21, 07:19] பாலூ மீ.: நம்பியோர்.

[7/21, 07:25] sathish: நம்பியோர்

[7/21, 07:35] Viji - Kovai: 21.7.2020 விடை
நம்பியோர்

[7/21, 07:36] nagarajan: *நம்பியோர்*

[7/21, 07:36] ஆர். நாராயணன்.: நம்பியோர்

[7/21, 07:36] Bharathi: நம்பியோர்

[7/21, 07:43] chithanandam: நம்பியோர்

[7/21, 07:49] *K B :*
கி.பா -----நம்பியோர்

[7/21, 07:49] stat senthil: நம்பியோர்

[7/21, 08:18] +81 90-2569-9319
Korea:
நம்பியோர்

[7/21, 08:26] கு.கனகசபாபதி, மும்பை: நம்பியோர்

[7/21, 08:27] ஆர்.பத்மா: நம்பியோர்- ஆர்.பத்மா

[7/21, 08:31] sridharan: நம்பியோர்.

[7/21, 08:35] மாலதி: இன்றைய விடை நம்பியோர்

[7/21, 08:59] Dr. Ramakrishna Easwaran: *நம்பியோர்*
நபியோ+(ம) ர்(ம)ம்
Definition: ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டவர்

*IMHO, நம்பினார் அல்லது நம்பினோர் என்று சொல்வது தான் வழக்கம் அன்றோ?*

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

(தேடியுன்னைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி- பாரதியார்)

[7/21, 10:17] siddhan submn: நம்பியோர்

[7/21, 10:31] *வானதி* : நம்பியோர்

[7/21, 10:50] Dhayanandan: நம்பியோர்

[7/21, 15:09] balagopal: நம்பியோர்.

[7/21, 17:19] *பானுமதி:* நம்பியோர்

[7/21, 17:25] akila sridharan: நம்பியோர்

[7/21, 17:55] N T Nathan: நம்பியோர்

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 22--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
அந்தக் கல்யாணத்திற்கு உடைகளேதும் அணிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி*( 22--07-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்)
**********************
எதையும் நாம் இழக்கவில்லை
எல்லோருமே இன்று லாபத்தில் தான்
“ *வந்த நாளில் அம்மணம்*
*வாழும் போதோ கோமணம்*
*கணக்கு பாத்தா லாபம் தான் ”*
(R Parthiban-actor)
**********************
_அந்தக் கல்யாணத்திற்கு உடைகளேதும் அணிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் (5)_

_கல்யாணம்_
= *மணம்*
_அந்தக் கல்யாணத்திற்கு_
= *அம்மணம்*

= _உடைகளேதும் அணிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்_
**********************
_ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்_

(பழமொழி)
*************
*ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்*

(பழமொழி).

உடலில் துணியில்லாமல் நிர்வாணமாகயிருக்கும் தன் தாயை கவனிக்கத் துப்பு இல்லாத ஒருவன் தன் அடுத்தப் பிறவி நலனுக்காக கும்பகோணம் சென்று பசு மாட்டை தானம் செய்தானாம் என்பது பொருள்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************

[7/22, 07:01] Ramarao திரைக்கதம்பம்: அம்மணம்

[7/22, 07:04] chithanandam: அம்மணம்

[7/22, 07:04] Ramki Krishnan: AmmaNam

[7/22, 07:04] கோவிந்தராஜன் korea: அம்மணம்

[7/22, 07:05] Meenakshi: விடை: அம் மணம்.

[7/22, 07:06] balakrishnan: 🙏🏻AMMANAM

[7/22, 07:06] மீ.கண்ணண்.: அம்மணம்

[7/22, 07:12] sankara subramaiam: அம்மணம்

[7/22, 07:18] Viji - Kovai: 22.7.2020 விடை
அம்மணம்

[7/22, 07:32] nagarajan: *அம்மணம்*

[7/22, 07:46] ஆர். நாராயணன்.: அம்மணம்

[7/22, 07:55] prasath venugopal: அம்மணம்

[7/22, 08:17] கு.கனகசபாபதி, மும்பை: அம்மணம்

[7/22, 07:04] V N Krishnan.: அம்மணம்

[7/22, 09:06] siddhan submn: அம்மணம

[7/22, 09:17] Dr. Ramakrishna Easwaran: *அம்மணம்*
1. அந்த மணம்
2. நிர்வாணம்

[7/22, 12:09] Suba: Hello sir , அம்மணம்

[7/22, 16:08] balagopal: நிர்வாணம்

[7/22, 17:01] shanthi narayanan: அம்மணம்

[7/22, 19:31] N T Nathan: அம்மணம்

[7/22, 19:55] akila sridharan: அம்மணம்

[7/22, 20:10] வானதி: அம்மணம்

**********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 23--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
முருகர் வள்ளியுடன் தலைப்பட்டு புரிந்த திருமணத்தில் சடங்குகள் இல்லை (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 23--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
_முருகர் வள்ளியுடன் தலைப்பட்டு புரிந்த திருமணத்தில் சடங்குகள் இல்லை (5)_

_முருகர்_ = *கந்தர்*

_தலைப்பட்டு_
= indicator for first letter

_வள்ளியுடன் தலைப்பட்டு_

= *வ(ள்ளியுடன்) = வ*

_திருமணத்தில் சடங்குகள் இல்லை_
= *கந்தர்வ* மணத்தில் சடங்குகள் இல்லை
**********************
*கந்தர்வ மணம்* : ஒர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி, மணம் புரிந்து கொள்ளுதல்
**************
களவு மணம் அல்லது 
காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். 
**********************
காந்தருவ விவாகத்திற்கு எடுத்துக்காட்டாக 
துஷ்யந்தன், சகுந்தலை திருமணத்தை குறிப்பிடலாம். இவர்கள் மணம் புரியும் போது துஷ்யந்தன் தன கணையாழியை அணிவித்தான்.
**********************
*விடையளித்தோர் பட்டியல்*
**********************

[7/23, 07:00] Ramarao திரைக்கதம்பம்: கந்தர்வ

[7/23, 07:08] உஷா, கோவை: கந்தர்வ

[7/23, 07:11] Dr. Ramakrishna Easwaran: *களவுநெறி*

[7/23, 07:13] மீ.கண்ணண்.: கந்தர்வ

[7/23, 07:13] பாலூ மீ.: கந்தர் வ.

[7/23, 07:18] Ramki Krishnan: Gandharva
Kanthar + va

[7/23, 07:34] chithanandam: கந்தர்வ

[7/23, 07:41] Meenakshi: விடை. கந்தர்வ(திருமணம்)

[7/23, 07:54] nagarajan: *கந்தர்வ*

[7/23, 07:59] Sucharithra :
கந்தர்வ

[7/23, 08:11] வானதி: கந்தர்வ

[7/23, 08:14] கு.கனகசபாபதி, மும்பை: கந்தர்வ

[7/23, 08:17] ஆர். நாராயணன்.: கந்தர்வ

[7/23, 08:33] KB :
கி.பா ---- கந்தருவ, கந்தர்வ

[7/23, 08:46] ஆர்.பத்மா: கந்தர்வ -ஆர்.பத்மா

[7/23, 10:06] Viji - Kovai: 23.7.2020 விடை
கந்தர்வ

[7/23, 11:23] பானுமதி: காந்தர்வ

[7/23, 16:04] balagopal: காந்தர்வா.🙏

[7/23, 17:53] siddhan submn: கந்தர்வ (கந்தர் + வ)

[7/23, 19:10] sankara subramaiam: கந்தர்வ

[7/23, 19:41] வானதி: கந்தர்வ
ஶ்ரீகிருபா

[7/23, 19:50] Bharathi: கந்தர்வ
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 24--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
முன்கூட்டியே தீர்மானித்த வகையில் வசைபாடக் கற்றுக் கொள் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 24--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
முன்கூட்டியே தீர்மானித்த வகையில் வசைபாடக் கற்றுக் கொள் (6)
வசைபாட = திட்ட
கற்றுக் கொள் = படி

முன்கூட்டியே தீர்மானித்த வகையில்
= திட்ட+படி
= திட்டப்படி
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************

[7/24, 07:01] Ramarao திரைக்கதம்பம்: திட்டப்படி

[7/24, 07:03] balakrishnan: 🙏🏻 THITTAPPADI

[7/24, 07:04] sankara subramaiam: திட்டப்படி

[7/24, 07:05] N T Nathan: திட்டப்படி

[7/24, 07:08] prasath venugopal: திட்டப்படி

[7/24, 07:10] பாலூ மீ.: திட்டப்படி.
[
[7/24, 07:14] stat senthil: திட்டப்படி

[7/24, 07:16] Meenakshi: விடை:திட்டப்படி

[7/24, 07:22] Dr. Ramakrishna Easwaran: *திட்டப்படி*
வசைபாட= திட்ட
கற்றுக்கொள்= படி

[7/24, 07:25] V N Krishnan.: திட்டப்படி

[7/24, 07:37] nagarajan: *திட்டப்படி*

[7/24, 07:39] A D வேதாந்தம்: விடை= திட்டப்படி/ வேதாந்தம்

[7/24, 07:42] chithanandam: திட்டப்படி

[7/24, 07:59] மீ.கண்ணண்.: திட்டப்படி

[7/24, 08:11] கோவிந்தராஜன் korea: திட்டப்படி

[7/24, 08:28] akila sridharan: திட்டப்படி

[7/24, 08:37] ஆர். நாராயணன்.: திட்டப்படி

[7/24, 08:39] Venkat UV: திட்டப்படி 🙏🏽

[7/24, 09:17] siddhan submn: திட்டப்படி

[7/24, 10:45] Sucharithra: திட்டப்படி

[7/24, 10:57] கு.கனகசபாபதி, மும்பை: திட்டப்படி

[7/24, 11:29] பானுமதி: திட்டப்படி

[7/24, 11:31] வானதி:
*திட்டப்படி*
வசை பாட= திட்ட
கற்றுக்கொள்= படி

[7/24, 12:03] உஷா, கோவை: திட்டப்படி

[7/24, 12:49] shanthi narayanan: திட்டப்படி

[7/24, 14:47] KB...
கி.பா -------திட்டப்படி

[7/24, 20:25] sathish: திட்டப்படி

[7/24, 21:03] chennai usha: திட்டப்படி
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 25--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
மும்பைப் பகுதியில் பெரிய நதி சிருங்கேரியில் ஓடுவது (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 25--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
மும்பைப் பகுதியில் பெரிய நதி சிருங்கேரியில் ஓடுவது (4)

பெரிய = மா

நதி சிருங்கேரியில் ஓடுவது
= துங்கா

மும்பைப் பகுதியில்
= மா+துங்கா
= மாதுங்கா
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************

[7/25, 07:00] Ramarao திரைக்கதம்பம்: மாதுங்கா

[7/25, 07:05] chithanandam: மாதுங்கா

[7/25, 07:05] sankara subramaiam: மாதுங்கா

[7/25, 07:14] A D வேதாந்தம்: விடை= மாதுங்கா/ வேதாந்தம்

[7/25, 07:18] பாலூ மீ.:
மா துங்கா.

[7/25, 07:22] Meenakshi: விடை :மாதுங்கா

[7/25, 07:23] வானதி: மாதுங்கா
மா பெரிய
சிருங்கேரி யில் ஓடுவது துங்கா.

[7/25, 07:24] மீ.கண்ணண்.: மாதுங்கா

[7/25, 07:25] Viji - Kovai: 25.7.3020 விடை
மாதுங்கா

[7/25, 07:26] Dr. Ramakrishna Easwaran: *மாதுங்கா*
பெரிய= மா
சிருங்கேரி நதி= துங்கா

[7/25, 07:37] Venkat UV: மாதுங்கா 🙏🏽

[7/25, 07:40] nagarajan: *மாதுங்கா*

[7/25, 07:56] KB
கி.பா ----- மாதுங்கா

[7/25, 07:59] sridharan: மாதூங்கா

[7/25, 08:11] ஆர். நாராயணன்.: மாதுங்கா

[7/25, 08:20] prasath venugopal: மாதுங்கா

[7/25, 08:47] akila sridharan: மாதுங்கா

[7/25, 08:55] V N Krishnan.: மாதுங்கா!

[7/25, 08:26] balakrishnan: 🙏🏻
மாதுங்கா👌

[7/25, 10:10] siddhan submn: மாதுங்கா

[7/25, 12:27] கு.கனகசபாபதி, மும்பை: மாதுங்கா

[7/25, 13:40] Srikrupa: மாதுங்கா

[7/25, 16:14] N T Nathan: மாதுங்கா

[7/25, 20:59] மாலதி: விடை
மாதுங்கா
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்