Skip to main content

விடை 4097


இன்று காலை வெளியான வெடி:
ஏறத்தாழ ஏழு வாரங்கள்  கண்ட கமலம்  இரண்டும் ஒன்றில்லையெனில் மாற்று  (5)
அதற்கான விடை:
மண்டலம்  = 48 நாட்கள் (சித்த மருத்துவர்கள் "இந்த மருந்தை ஒரு மண்டலம் சாப்பிடுங்க" என்று சொல்லியபோது தெரிந்து கொண்டது)
 = கண்ட + கமலம் , இரண்டு சொற்களிலும் 'க' இல்லாமல் மாற்ற விடை வரும்.

இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

Raghavan MK said…
Due to setback in my health l am unable to post my msgs. Hope to resume by thursday
Vanathy said…
வியாழக்கிழமை முதல் புதிர் வரும் வரும் என காத்திருக்கிறோம்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.