Skip to main content

Posts

Showing posts from December, 2023

Krypton 408

Krypton 408 (31st December, 2023) ****************** Inferior bus overturned with key bird from the sea (9) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4273

உதிரிவெடி 4273 ( டிசம்பர் 31, 2023) வாஞ்சிநாதன் ************************ சங்கீத மாணவர்கள் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளது (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4272

நேற்றைய வெடி: பிழைக்கப் போராடி இறுதியாக எட்டு (4) அதற்கான விடை: தப்படி = தப்ப + டி தப்ப = பிழைக்க‌ டி = இறுதியாகப் போராடி தப்படி, எட்டு = நடக்கும்போது கால்கள் ஒன்றிலிருந்து ஒன்று செல்லும் தூர அளவு; வீட்டிலிருந்து நூறு தப்படி தூரத்தில் இட்லிக் கடை ஒன்று இருக்கிறது; வீட்டு வாசலிலிருந்து நாலு எட்டு எடுத்து வைத்தவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தார்). இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 407

Yesterday's clue Can an alien after Mars almost be a hard master? (8) Solution: MARTINET = MARS -S + TIN + ET TIN = CAN ET = Alien (extra terrestrial) MARTINET= a tough task master, disciplinarian demanding adherence to rules exactly (after an officer in French army during the 17th centrury) Visit this page to see all the solutions received.

Krypton 407

Krypton 407 (26th December, 2023) ****************** Can an alien after Mars almost be a hard master? (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4272

உதிரிவெடி 4272 (டிசம்பர் 26, 2023) வாஞ்சிநாதன் ************************* பிழைக்கப் போராடி இறுதியாக எட்டு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4271

நேற்று காலை வெளியான வெடி: அழகியின்றிக் கவிஞன் வராளியில் தொடங்கி ரஞ்சனியில் முடித்த ராகம் (3) இதற்கான விடை பாவனி = பாரதி ‍- ரதி + வ + னி இப்புதிரைக் குறித்து கர்நாடக இசைக் கலைஞர் வானதி நேற்று எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார்: இந்த பாவனி ராகத்தில் குணா படத்தில் ஒரு பாடல் இருக்கிறதென்பதுதான் அது. எது அந்த பாடல் என்று அவர் குறிப்பிடவில்லை. புதிர் ஆர்வலர்களுக்கு அதைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன? (எனக்கு ராகத்தின் பெயரை வைத்துப் புதிர் அமைக்க‌த்தெரியுமே தவிர ராகங்கள் பற்றிய ஞானம் கிடையாது!) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 406

Yesterday it was yet another goof up from me. After writing one clue I thought of writing a (in my opinion) better one. Ended up not erasing the first one. So you might have been perplxed by that. I apologize for that. For my work at my university there was a deadline about evaluating semester examination answer papers and I was rushing to get onto that. Here are the solutions to both the clues. First one: Sit with intense desire finally made to pause doubtfully (8) Solution: HESITATE = HEAT + SIT + E Heat = intense desire Second one: Ring with sound about meat of curry (8) Solution: SURROUND = sound + urr urr = meat of curry ring = surround Visit this page to see all the solutions received.

எஸ் பார்த்தசாரதியின் குறுக்கும் நெடுக்கும்

திரு எஸ். பார்த்தசாரதி ("அபாகு") இம்மாதம் "குறுக்கும் நெடுக்கும்" என்ற தலைப்பில் புதிர்களை அறிமுகப்படுத்தும் நூலொன்று எழுதி வெளியிட்டுள்ளார். இதன் வரலாற்றை ஆங்கிலப் புதிர்களில் தொடங்கி விவரித்து எழுதியுள்ளார். எனக்கு அதில் நிறைவை அளிக்கும் விஷயத்தை ஞாபகமாகச் செய்திருக்கிறார்: தமிழில் அடியேனை புதிரை ஆரம்பித்து வைத்தவன் என்று கூறிவருகின்றனர். தொடர்ந்து வருடக்கணக்காக புதிர்களை தென்றல் மாத இதழிலும் அதற்கு முன்பே வாரமொருமுறை சென்னை ஆன்லை நிறுவனத்தாரின் ஆறாம்திணை இதழிலும் நான் புதிர்களை வெளியிட்டதால் அப்படிப் பலரும் எண்ண இடமிருக்கிறது. ஆனாலும் அது சரியில்லை. அதை நானொருமுறை மறுத்து, என் ஒரே ஒருவனுக்காக சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராய் பணியாற்றிய டாக்டர் கி பாலசுப்ரமணியன் 1985 இல் எழுதி அமைத்ததை (அச்சில் வெளியாகாதது) இணையத்தில் வெளியிட்டேன். அத்தகவலையும், அப்புதிரையும் இந்நூலில் சேர்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. புதிர் வரலாற்றைச் சொல்வதோடு அமையாமல் குறுக்கெழுத்துப் புதிருக்குப் புதிதாக வருபவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதமாகவும் பார்த்தச...

Krypton 406

Krypton 406 (24th December, 2023) ****************** Ring with sound about meat of curry (8) SOLUTION will appear tomorrow morning There will be a clue tomorrow too! Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4271

உதிரிவெடி 4271 ( டிசம்பர் 24, 2023) வாஞ்சிநாதன் ************************ அழகியின்றிக் கவிஞன் வராளியில் தொடங்கி ரஞ்சனியில் முடித்த ராகம் (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். நாளையும் புதிர் உண்டு!! உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4270

நேற்றைய வெடி: முதலில் மருந்தைச் சப்பாமல் உட்கொள், தலையின்றி கூர்மையை இழந்துவிடு (4) அதற்கான விடை: மழுங்கு = விழுங்கு ‍- வி + ம‌ மழுங்குதல் = கூர்மையை இழத்தல் விழுங்கு = சப்பாமல் உட்கொள் முதலில் மருந்து = ம இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4270

உதிரிவெடி 4270 (டிசம்பர் 17, 2023) வாஞ்சிநாதன் ************************* முதலில் மருந்தைச் சப்பாமல் உட்கொள், தலையின்றி கூர்மையை இழந்துவிடு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4269

நேற்று காலை வெளியான வெடி: போரில் முறியடிக்கப்பட்ட போதையில் தெரியும் மாயை? (3,5) இதற்கான விடை தோற்ற மயக்கம் பாரதியார் அத்வைதம் என்ற தத்துவத்தின் அடிப்படையைப் பற்றிக் கேள்வி கேட்கும் விதமாக எழுதிய பாடலில் "மாயை" என்றால் என்ன என்று இதுவாக இருக்குமோ என்று பலவற்றைக் கேட்கிறார். சொப்பனந்தானோ? ஆழ்ந்த பொருள் இல்லாததோ? இரு புதிய சொல்லாட்சியையும் உருவாக்குகிறார். காட்சிப்பிழை, தோற்ற மயக்கம். சொல் புதிது என்று பாரதியாரைப் போற்ற இதெல்லாம் ஒரு சான்று. நிற்பதுவே, நடப்பதுவே என்ற அப்பாடலை இசை வடிவில் இங்கே கேட்கலாம். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 404

Yesterday's clue Nothing replaces direction of Mecca. Immoral act gets a footwear (8) Solution: MOCCASIN = MOCCA + SIN MOCCA = MECCA - E(east, a direction) + O (nothing) Moccasin is a kind of shoe Visit this page to see all the solutions received.

Krypton 404

Krypton 404 (3rd December, 2023) ****************** Nothing replaces direction of Mecca. Immoral act gets a footwear (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4269

உதிரிவெடி 4269 ( டிசம்பர் 10, 2023) வாஞ்சிநாதன் ************************ போரில் முறியடிக்கப்பட்ட போதையில் தெரியும் மாயை? (3,5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

தாமதமான விடை 4268

வணக்கம். மிக்சாங் புயலால் நான்கு நாட்களுக்கும் மேலாக மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டு விடைகளை வெளியிடுவது தாமதமாகி விட்டது. புயலுக்கு முன் வந்த வெடி: கண்ணீர்விட மொத்தத்தைக் கணக்கிடு, மேலும் மெருகேற்று (5) அதற்கான விடை அழகூட்டு = அழ + கூட்டு அழ = கண்ணீர் விட‌ கூட்டு = மொத்தத்தைக் கணக்கிடு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 403

Krypton 403 (3rd December, 2023) ****************** External drawback after cricketer is dismissed (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4268

உதிரிவெடி 4268 (டிசம்பர் 3, 2023) வாஞ்சிநாதன் ************************* கண்ணீர்விட மொத்தத்தைக் கணக்கிடு, மேலும் மெருகேற்று (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்