Skip to main content

உதிரிவெடி 4216

உதிரிவெடி 4216, டிசம்பர் 4, 2022
வாஞ்சிநாதன்
*************************
விடைகள் திங்கள் காலையில் வெளியிடப்படும்
பிணத்தில் கடைகருவி கொண்டு யாவரையும் ஒன்றாக பாவிக்கும் கொள்கை (6)

உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

Comments

balakrishnan said…
கண் விழித்தவுடன் அமங்கல
சொல்லா? பரவாயில்லை. புதிர் தானே.
வாழ்க வளமுடன்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்.