இன்று காலை வெளியான வெடி:
சக்கரம் மட்டும் கொண்ட மஹாவிஷ்ணு ஓடமுடியாமல் கட்டிப்போட பயன்படுத்துவது (4)
அதற்கான விடை: சங்கிலி = சங்கு + இலி
(சங்கு இல்லாத மஹா விஷ்ணு சக்கரத்தை மட்டும் வைத்திருப்பார்)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments