style="text-align: center;">
உதிரிவெடி 4182 (ஏப்ரல் 3, 2022)
வாஞ்சிநாதன்
*************************
திரையுடன் குச்சியைச் சேர்த்து தத்தளிக்கவை (5)
வாஞ்சிநாதன்
*************************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments