இன்று காலை வெளியான வெடி:
பிரித்துக் கொடுத்து உறவினர்க்குள்ளே கடைசியாகப் பகையாகி இறந்தார் (5)
அதற்கான விடை: பகிர்ந்து = பந்து + கி + ர்
பந்து = உறவினர்
கி, ர் = பகையாக, இறந்தார் என்பதன் கடைசி எழுத்துகள்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments