Skip to main content

விடை 4085


இன்று காலை வெளியான வெடி:

வேடர்களின் சாதனம் வாய்விட்ட தீங்கிலாத சொல் படபடக்கும் குணத்தது (4)
அதற்கான விடை: கண்ணிமை = கண்ணி + மை
கண்ணி = பறவைகளைப் பிடிக்க வேடர்கள் பயன்படுத்துவது
தீங்கிலாத சொல் = வாய்மை (திருவள்ளுவர்)
மை = வாய்மை ‍- மை


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
கண்ணி
பெயர்ச்சொல்
வலை
பொறி
தலையில் சூடப்படும் மாலை
(குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்
வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
வளையம்

எ.கா:
வேடன் மானுக்குக் கண்ணிவைத்தான் (The hunter spread the net for the deer)
************************
வேடர்களின் சாதனம் வாய்விட்ட தீங்கிலாத சொல் படபடக்கும் குணத்தது (4)

வேடர்களின் சாதனம் = கண்ணி
தீங்கிலாத சொல் = வாய்மை
வாய்விட்ட தீங்கிலாத சொல்
= வாய்மை - வாய் = மை
படபடக்கும் குணத்தது
= கண்ணி+மை
= கண்ணிமை
************************
*கண்ணி (செய்யுள் உறுப்பு)*

மக்களுக்குக் கண் இரண்டு.
கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி.
தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.
***
Muthu said…
This comment has been removed by the author.
Raghavan MK said…
************************ 
*இன்றைய புதிர்!*( 04-05-20)
from "Vanchi's archive (தென்றல்)
************************
பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு இடையின்றி மழுங்கும் மயங்கும் (4)
************************
Raghavan MK said…
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************





************************ 
*இன்றைய புதிர்!*( 04-05-20)
from "Vanchi's archive (தென்றல்)
************************
பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு இடையின்றி மழுங்கும் மயங்கும் (4)

இடையின்றி மழுங்கும்
= மழு [ங்] கும்
=மழுகும்
மயங்கும் = மழுகும் ---> குழுமம்

பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு = குழுமம்
************************
விடை கண்டு குழுமத்தில் இணைந்தவர்கள்!

[5/4, 06:55] Dhayanandan: குழுமம்
[5/4, 06:55] bala: விடை: குழுமம்
- பாலா
[5/4, 07:04] nagarajan: குழுமம்
[5/4, 07:13] Bharathi: குழுமம்
[5/4, 07:15] Ramki Krishnan: Kuzhumam
[5/4, 07:34] N T Nathan: குழுமம்
[5/4, 07:40] shanthi narayanan: குழுமம்
[5/4, 08:26] usha: குழுமம்
[5/4, 08:36] chithanandam: குழுமம்
[5/4, 09:19] sankara subramaiam: குழுமம்
[5/4, 09:19] joseph amirtharaj: குழுமம்
[5/4, 12:06] balakrishnan: குழுமம்
[5/4, 16:39] Meenkshi: 4-05-20--விடை: குழுமம்
[5/4, 19:42] மீ.கண்ணண்.: குழுமம்
**********************
Raghavan MK said…
************************ 
*இன்றைய புதிர்!*( 05-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
************************
மிகவும் தந்தையென்று போற்றப்படும் கடவுள் (5)
************************ 
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*( 05-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
ஜீவாத்மாவை பரமபிதா பரமாத்மா எல்லையற்ற தந்தை, சிவபெருமான் சந்திக்கும் இடம்: கைலாயம்.
*********************
மிகவும் தந்தையென்று போற்றப்படும் கடவுள் (5)

மிகவும் = பரம
(எ.கா:
பரம சாது, பரம ஏழை)

தந்தையென்று = பிதா

போற்றப்படும் கடவுள்
= பரமபிதா
************************
சிவன் என்கிற சொல்லுக்கு நன்மை செய்விப்பவர் என்று பொருளாகும். அதர்மத்தினால் துக்கம் நிறைந்த இக்கலியுக இறுதியில் ஜோதியாக விளங்கும் அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமபிதா பரமாத்மா திரிமூர்த்தி சிவன் இப்புவியில் அவதரிக்கும் புனித நிகழ்வே சிவஜெயந்தி (சிவராத்திரி) விழாவாக கொண்டாடப்படுகிறது. 

பக்தியில் புனித ஏரியான மானசரோவரில் நீராடி, சிவனின் கைலாய தரிசனத்தை கண்டு, புனித நிலையை அடையலாம் என்று நம்பப்படுகிறது. 

இதன் ஆன்மிக இரகசியம் என்னவென்றால், இச்சமயம் சிவ தந்தையால் அருளப்பெற்ற இராஜயோகம் என்ற மானசரோவரில் குளித்து கலியுக துக்கத்திலிருந்து முக்தி அடைந்து அமைதி நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த பிறவியிலேயே அனுபவம் செய்வதாகும்!
************************
பரமபிதாவை தரிசித்தவர்கள்!

[5/5, 06:15] akila sridharan: பரமபிதா
[5/5, 06:18] joseph amirtharaj: பரமபிதா
[5/5, 06:28] N T Nathan: பரமபிதா
[5/5, 06:37] மீ.கண்ணண்.: பரமபிதா
[5/5, 06:51] Meenkshi: விடை: பரமபிதா.
[5/5, 07:00] nagarajan: பரமபிதா
[5/5, 07:55] balakrishnan: பரமபிதா. ✝️
[5/5, 09:33] siddhan submn: ParamapithA
[5/5, 10:02] Dhayanandan: பரமபிதா
[5/5, 11:14] sridharan: பரமபிதா
[5/5, 20:05] +91 90426 32866: I am பாலூ மீ.
இன்றைய புதிர் From Srj.i. Vanchi's Archive
பரமபிதா.
************************
Raghavan MK said…
*இன்றைய புதிர்!*( 06-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
ஆசைப்பட்ட பிறவி இடையின்றி சுழியின்றி உயரும் சுழலும் (5)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*( 06-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
ஆசைப்பட்ட பிறவி இடையின்றி சுழியின்றி உயரும் சுழலும் (5)

பிறவி இடையின்றி
= பி[ற]வி
= பிவி
சுழி = உ
சுழியின்றி உயரும்
= உயரும் - உ
= யரும்
சுழலும்
= anagram indicator for பிவி+யரும்
= விரும்பிய
= ஆசைப்பட்ட
*********************
விரும்பி விடையளித்தவர்கள்!
*********
[5/6, 06:05] balakrishnan: விரும்பிய

[5/6, 06:12] N T Nathan: விரும்பிய

[5/6, 06:14] +91 94432 41691: நான் உஷா, கோவை.
விரும்பிய

[5/6, 06:26] sathish: விரும்பிய

[5/6, 06:43] Meenkshi: 6-05-20.விடை விரும்பிய.

[5/6, 06:48] Dhayanandan: விரும்பிய

[5/6, 07:00] nagarajan: விரும்பிய

[5/6, 07:05] chithanandam: விரும்பிய

[5/6, 07:07] sankara subramaiam: விரும்பிய

[5/6, 07:15] 44: விடை
= விரும்பிய/ வேதாந்தம்

[5/6, 07:31] மீ.கண்ணண்.: விரும்பிய
[5/6, 07:31] மீ.கண்ணண்.: நல்ல புதிர் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது நன்றி 🙏

[5/6, 07:42] Bharathi: விரும்பிய

[5/6, 07:54] joseph amirtharaj: விரும்பிய

[5/6, 11:04] Ramki Krishnan: Virumbiya

[5/6, 13:54] Rajalakshmi Krishnan: Virumbiya
*************************
Raghavan MK said…
************************
*இன்றைய புதிர்!*( 07-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
தலைமை ஆசிரியை பத்மா சுரத்தையிழந்துவிட சாந்தியடையும்படி பிரார்த்திக்கப்படுவது (3)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய புதிர்!*( 07-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
தலைமை ஆசிரியை பத்மா சுரத்தையிழந்துவிட சாந்தியடையும்படி பிரார்த்திக்கப்படுவது (3)

தலைமை ஆசிரியை
= ஆ(சிரியை)
பத்மா சுரத்தையிழந்துவிட
= பத்மா - ப = த்மா
(சுரம் = ப)
சாந்தியடையும்படி பிரார்த்திக்கப்படுவது
= ஆ+த்மா
= ஆத்மா
*********************
ஆத்மா என்றால் என்ன?

நம்முடைய தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆத்மா (ஆன்மா) aஎனப்படுகிறது. ஆத்மா , உயிர் இரண்டும் ஒரே விஷயத்தைக் குறித்தாலும் , மனித உயிரினத்தின் உயர்வு கருதி புனிதத்தன்மை மிக்க வழக்காகவும் *'ஆத்மா'* பயன்படுத்தப்படுகிறது.
 
 ஆன்மீத் தொடர்புடைய சொல்லாக, தத்துவ வழக்காக சிக்கலான பொருள்பட - பெரும்பாலும் உயிர் , மனதைக் குறித்து நீட்சியடைந்த பொருளில் இன்றைக்கு இருப்பினும், இது மிக மிக எளிமையான மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட, அழகான தமிழ்ச்சொல்லாகும்.
 ***************************
ஆத்மார்த்தமாக விடையளித்தவர்ககள்.
**********
[5/7, 06:11] balakrishnan: ஆத்மா
[5/7, 06:11] மீ.கண்ணண்.: ஆத்மா
[5/7, 06:14] N T Nathan: ஆத்மா
[5/7, 06:14] suba Srinivasan : Hello sir, ஆத்மா
[5/7, 06:16] Meenkshi: 7-05-20விடை: ஆத்மா
[5/7, 06:17] உஷா, கோவை: ஆத்மா
[5/7, 06:28] sridharan: ஆத்மா
[5/7, 06:29] joseph amirtharaj: ஆத்மா
[5/7, 06:45] Dhayanandan: ஆத்மா
[5/7, 06:45] akila sridharan: ஆத்மா
[5/7, 06:45] stat senthil: ஆத்மா.....
: Very Easy
[5/7, 06:47] sankara subramaiam: ஆத்மா
[5/7, 06:58] பாலூ மீ.: ஆத்மா.
[5/7, 07:01] sathish: ஆத்மா
[5/7, 07:14] shanthi narayanan: ஆத்மா
[5/7, 07:28] nagarajan: ஆத்மா
[5/7, 07:33] Ramki Krishnan: Aathmaa
[5/7, 08:26] Venkat UV: ஆத்மா?🙏🏽
[.5/7, 08:27] chithanandam: ஆத்மா
[5/7, 09:19] prasath venugopal: ஆத்மா
[5/7, 09:23] siddhan submn: ஆத்மா
[5/7, 10:08] Bharathi: ஆத்மா
[5/7, 10:30] A T வேதாந்தம்: விடை= ஆத்மா

***************************

Raghavan MK said…
*இன்றைய புதிர்!*( 08-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
அடங்க எதிர்த்து வந்து இலையணிதல் இல்லை இல்லை (3)
*********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய புதிர்!*( 08-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
அடங்க எதிர்த்து வந்து இலையணிதல் இல்லை இல்லை (3)

இலையணிதல் இல்லை இல்லை
= இலையணிதல்- இல்லை
= யணித
எதிர்த்து வந்து
= யணித ----> தணிய
அடங்க = தணிய
*********************
எதிர்த்து வந்து விடையளித்தோர்!

[5/8, 05:59] balakrishnan: தணிய
[5/8, 05:59] sathish: தணிய
[5/8, 06:07] மீ.கண்ணண்.: தணிய
[5/8, 06:07] suba :
Hello sir, தணிய
[5/8, 06:26] N T Nathan: தணிய
[5/8, 06:37] Meenkshi: விடை:தணிய.
[5/8, 06:52] பாலூ மீ.: தணிய. இலையணிதல் - இல்லை
[5/8, 06:56] sankara subramaiam: தணிய
[5/8, 07:02] bala: அடங்க = தணிய
[5/8, 07:11] nagarajan: தணிய
[5/8, 08:18] chithanandam: தணிய
[5/8, 09:01] siddhan submn: தணிய
[5/8, 09:11] sridharan: தணிய.
[5/8, 11:06] Bharathi: தணிய
[5/8, 14:20] shanthi narayanan: தணிய
[5/8, 18:26] A D வேதாந்தம்: விடை=தணிய/வேதாந்தம்
************************
Raghavan MK said…
************************
*இன்றைய புதிர்!*( 09-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
பஞ்சமில்லாமல் ராக தாளமா? உருட்டிவிடு (5)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…

************************ 
*இன்றைய புதிர்!*( 09-05-20)
from
"Vanchi's archive" (தென்றல்)*
*********************
பஞ்சமில்லாமல் ராக தாளமா? உருட்டிவிடு (5)

உருட்டிவிடு = anagram indicator for ராக தாளமா
= தாராளமாக
= பஞ்சமில்லாமல்
************************
வெற்றிகரமாக உருட்டிவிட்டவர்கள்!

[5/9, 06:05] மீ.கண்ணண்.: தாராளமாக

[5/9, 06:20] உஷா, கோவை: தாராளமாக

[5/9, 06:26] N T Nathan: தாராளமாக

[5/9, 06:36] Meenkshi: விடை:தாராளமாக ராகதாளத்தை உருட்டியாச்சு.

[5/9, 06:42] balakrishnan: தாராளமாக🙏🏻

[5/9, 06:43] sathish: தாராளமாக

[5/9, 06:46] sankara subramaiam: தாராளமாக

[5/9, 06:51] chithanandam: தாராளமாக

[5/9, 07:04] siddhan submn: தாராளமாக

[5/9, 07:14] sridharan: தாராளமாக

[5/9, 07:20] Ramki Krishnan: DhaaraaLamaaga

[5/9, 07:34] nagarajan: தாராளமாக

[5/9, 08:04] prasath venugopal: தாராளமாக

[5/9, 10:59] Bharathi: தாராளமாக

[5/9, 12:17] shanthi narayanan: தாராளமாக

[5/9, 12:35] suba: Hello sir, தாராளமாக

[5/9, 14:24] Rajalakshmi Krishnan: Dhaaraalamaaga

[5/9, 18:20] A D வேதாந்தம்: விடை= தாரளமாக/ வேதாந்தம்
****************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்