Skip to main content

Posts

Showing posts from November, 2023

விடை 4267

நேற்று காலை வெளியான வெடி: ஒரு ராகத்தில் கடைசியாக மங்களம் போட்டுத் தொடங்கு (4) இதற்கான விடை ஆரம்பி = ஆரபி + ம் ஆரபி = ஒரு ராகம் ம் = (மங்கள)ம் . இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4267

உதிரிவெடி 4267 (நவம்பர் 26, 2023) வாஞ்சிநாதன் ************************ ஒரு ராகத்தில் கடைசியாக மங்களம் போட்டுத் தொடங்கு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 401

Yesterday's clue Love in Delhi is finally false, assumed true initially (7) Solution: PREMISE = PREM + IS + E PREM = Love in Hindi (in Delhi) E = false, finaly PREMISE = a supposition assumed to be true at the start of a discussion (in a logical argument, in a court of law) Ok, I have now exhausted nearly half of my Hindi knowledge, so no more Delhi business! Visit this page to see all the solutions received.

விடை 4266

நேற்றைய வெடி: தினமும் இரண்டு சப்பாத்தி உட்கொண்டதால் விளைந்த அமைதி ? (5) அதற்கான விடை: நிசப்தம் = நிதம் + சப் நிதம் = தினமும் சப் = சப்பாத்தியில் இரண்டு (எழுத்துகள்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 401

Krypton 401 (19th November, 2023) ****************** Love in Delhi is finally false, assumed true initially (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4266

உதிரிவெடி 4266 (19 நவம்பர், 2023) வாஞ்சிநாதன் ************************* தினமும் இரண்டு சப்பாத்தி உட்கொண்டதால் விளைந்த அமைதி ? (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 400

Yesterday's clue Account about 400 and nothing by a confused teen (8) Solution: ANECDOTE = A TEEN + CD + O CD = 400 in roman numerals I was in a hurry to get started with Deepavali and did not want to spend too much time trying to come up with a decent clueable word. After typing Krypton 400 in the tetx editor, four hundred started at me and made it easy. Now this is a documented evidence, straight from the horse's mouth, of the தோற்றுவாய் of this puzzle, and not to be dismissed as anecdotal. Visit this page to see all the solutions received.

விடை 4265

நேற்று காலை வெளியான வெடி: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) இதற்கான விடை தோற்றுவாய் = தோற்று + வாய்மை -மை தோற்று = வெற்றியிழந்து மெய் = வாய்மை, தேய்ந்து வாய் என்றானது. தோற்றம் = உதிப்பது, தொடங்குவது இவற்றைக் குறிக்கும் சொல். நூல்களில் முன்னுரை (Introduction, Preface) போன்ற பகுதியை அக்காலத்தில் தோற்றுவாய் என்று சொல்வது வழக்கம். உவேசா தன்னுடைய நூல்களில் "...அவ்வாறு எனக்குத் தோற்றியது" என்றுதான் எழுதுகிறார். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 400

Krypton 400 (12th November, 2023) ****************** Account about 400 and nothing by a confused teen (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 399

Yesterday's clue Place to remember for setter, doctor and confused liar (8) Solution: MEMORIAL = ME + MO + RIAL ME= setter MO = medical officier, doctor RIAL = confused LIAR Visit this page to see all the solutions received.

விடை 4264

நேற்றைய வெடி: ஜகந்நாதரிடத்தில் சாமி முன் வந்தாலும் தான் வரம் தராதவராம் (3) அதற்கான விடை: பூசாரி = பூரி + சா பூரி = ஜகந்நாதர் (ஒரிசா மாநிலத்தில்) இருக்கும் இடம் சா = சாமி என்பதன் முன் எழுத்து சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 399

Krypton 399 (5th November, 2023) ****************** Place to remember for setter, doctor and confused liar (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4264

உதிரிவெடி 4264 (5 நவம்பர், 2023) வாஞ்சிநாதன் ************************* ஜகந்நாதரிடத்தில் சாமி முன் வந்தாலும் தான் வரம் தராதவராம் (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்