Skip to main content

Posts

Showing posts from October, 2023

விடை 4263

நேற்று காலை வெளியான வெடி: மாடு வீடு மேளம் அடிக்க மதுரை (ஆ)று (4) இதற்கான விடை கொட்டகை = கொட்ட + கை கொட்ட = மேளம் அடிக்க‌ ம‌துரை ஆறு = வைகை (ஆ)று = கை கொட்டகை = மாட்டுத் தொழுவம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4263

உதிரிவெடி 4263 (அக்டோபர் 29, 2023) வாஞ்சிநாதன் ************************* மாடு வீடு மேளம் அடிக்க மதுரை (ஆ)று (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 398

Krypton 398 (29th October, 2023) ****************** Certain literary work not completely about organized visit (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

Solution to Krypton 397 (alternative)

Yesterday's clue Friend is French in initially English west asian region (9) Solution: PALESTINE = PAL + EST + IN + E PAL= friend EST = "is" in Frencch E = initially English Original clue for 397 had the solution also carelessly left in it. So I deleted it and this new one was made around 7 am. Hope all the regular vistors had a chance to see the alternative. Visit this page to see all the solutions received.

விடை 4262

நேற்றைய வெடி: ஒரு நகை பெண்ணின்றி நிலத்தில் ஒரு கனி (4) அதற்கான விடை: வளையல் = வயல் + மாதுளை ‍ளை வயல் = நிலம் மாதுளை = ஒரு கனி மாது = பெண் நிலத்தில் கனி, பெண்ணின்றி = வளையல் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4262

உதிரிவெடி 4262 (22 அக்டோபர், 2023) வாஞ்சிநாதன் ************************* ஒரு நகை பெண்ணின்றி நிலத்தில் ஒரு கனி (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 396

Yesterday's clue Not the type leaning to right at an oil-rich country (5) Solution: ROMAN = R + OMAN R = right OMAN = Oil-rich country ROMAN = is kind of printed type (font) that is upright, i.e., not leaning. (often in contrast to italics which is a leaning type) Visit this page to see all the solutions received.

விடை 4261

நேற்று காலை வெளியான வெடி: முதலில் அடித்துப் பின்னர் திருடுபவர்கள் போராட்டத்தில் அந்த மனிதர்கள் (5) இதற்கான விடை அவர்கள் = அ + கள்வர் அ = முதலில் அடித்து கள்வர் = திருடுபவர்கள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 396

Krypton 396 (15th October, 2023) ****************** Not the type leaning to right at an oil-rich country (5) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4261

உதிரிவெடி 4261 (அக்டோபர் 15, 2023) வாஞ்சிநாதன் ************************* முதலில் அடித்துப் பின்னர் திருடுபவர்கள் போராட்டத்தில் அந்த மனிதர்கள் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 395

Yesterday's clue Throbbing sound from strange flashy ornament (8) Solution: RUMBLING = RUM + BLING RUM = strange bling = flashy jewellery To naswer Dr RKE's objection: Throbbing sound is also a meaning given in dictionary. Adopting a lesser known variant meaning is a standard trick in this game. Visit this page to see all the solutions received.

விடை 4260

நேற்றைய வெடி: குறையில்லாக் குறை குறையக் குளி (3) அதற்கான விடை: முழுகு = முழு + கு முழு குறைவிலாமலும், குறை முழுமையற்றும் இடம் பெற்ற சொல். தலை முழுகு என்றால் தலை குளிப்பது. அதைக் குறைத்து முழுகு என்றால் குளி என்று பொருள் கொள்ள வேண்டும். தண்ணீரில் முழுகினால் தலை நனைந்துவிடுமே என்றெல்லாம் இடக்காகக் கேள்விகள் கேடக் கூடாது! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4260

உதிரிவெடி 4260 (8 அக்டோபர், 2023) வாஞ்சிநாதன் ************************* குறையில்லாக் குறை குறையக் குளி (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Krypton 395

Krypton 395 (8th October, 2023) ****************** Throbbing sound from strange flashy ornament (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

விடை 4259

நேற்று காலை வெளியான வெடி: சாயல் வெறுத்து முதல் போகப் பயத்தை உண்டாக்கு (6) இதற்கான விடை அச்சுறுத்து = அச்சு + வெறுத்து ‍- வெ அச்சு = சாயல் றுத்து = வெறுத்து ‍- வெ இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4259

உதிரிவெடி 4259 (அக்டோபர் 1, 2023) வாஞ்சிநாதன் ************************* சாயல் வெறுத்து முதல் போகப் பயத்தை உண்டாக்கு (6) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 394

Krypton 394 (1st October, 2023) ****************** Thought of as a contest to marry (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution