நேற்றைய வெடி:
உதாரணமாக விண்ணியலில் விக்ரம் சாராபாய் நிலவில் முன்னிடத்தில் சேர் (4)
அதற்கான விடை: நிபுணர் = நி + புணர்
நி = நிலவில் முன்னிடம்
புணர் = சேர்
நிபுணர் = ஒரு துறையில் வல்லுநர், உதாரணமாக விண்ணியலில் விக்ரம் சாராபாய்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments
கடினம்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
என்பதை கவனித்தால் மற்ற வழியில் யோசிக்க ஆரம்பித்து விடையை அடைய வாய்ப்பு கிட்டியிருக்கும்