Skip to main content

Posts

Showing posts from June, 2023

விடை 4244

நேற்று வெளிவந்த வெடி: ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) ) அதற்கான விடை: கட்டளை = கட்ட + ளை கட்ட = மணம் செய்ய இறுதியாக பிருகன்னளை = ளை ஆணை = கட்டளை பன்னிரண்டாண்டு வனவாசத்துக்குப் பிறகு 13ஆம் ஆண்டு ஊரறியாமல் வாழ பாண்டவர்கள் திட்டமிட்டு விராடநாட்டு அரண்மனை வந்தனர். அச்சமயம், அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் அலியாக வாழந்தான்(ள்). ஏன் அலியாக வாழ வேண்டும்? அதற்கு ஒரு சாபம் காரணமென்று மஹாபாரதத்தில் வழக்கம்போல் ஒரு கிளைக்கதை இருக்கிறது. அப்படியிருக்கும்போது யாரை மணம் செய்வான் ? ஆணையா, பெண்ணையா? இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4244

உதிரிவெடி 4244 ( ஜூன் 25, 2023) வாஞ்சிநாதன் ************************* ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 380

Krypton 380 (25th June, 2023) Vanchinathan ****************** Defeated model had initially skin eruption (red), not right (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

விடை 4243

நேற்று காலை வெளியான வெடி: அறிவில்லாமல் சம்மதத்துடன் ராமன் தலைசீவிய அவன் பக்தன் (4) இதற்கான விடை அனுமன் = அனு + மன் சம்மதம் = அனுமதி அறிவில்லாமல் = அனுமதி - மதி ராமன் தலை சீவ = மன் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 379

Krypton 379 (18th June, 2023) Vanchinathan ****************** Word in a haste has not come to an end (9) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4243

உதிரிவெடி 4243 (ஜூன் 18, 2023) வாஞ்சிநாதன் ************************* அறிவில்லாமல் சம்மதத்துடன் ராமன் தலைசீவிய அவன் பக்தன் (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4242

நேற்று வெளிவந்த வெடி: சஷ்டியப்த பூர்த்தி நேரத்தில் வெட்டு வெட்டு விடை கிடைக்கும் (3) அதற்கான விடை: பதில் = அறுபதில் - அறு இன்னொரு வேலை அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் காலையில் புதிர் வெளியிட தாமதமாகி விட்டது. இனிவரும் நாட்களில். ஆறரைக்குள் புதிர் வரவில்லையென்றால், ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ, ஒன்பது மணிக்கோ வெளியிடுகிறேன். நீங்கள் இடையில் அநாவசியமாக வந்து வந்து பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் . இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 378

Yesterday's clue: Crow is a serpent with straw but not green (5) Its solution: BOAST = BOA + STRAW - RAW Boa = a serpent Raw = Green To crow = to boast I apologize for nearly 2-hour delay in the morning. I had to prioritise making another question paper, rushing to meet a deadline. Seeing some new names among the solvers. Welcome! Visit this page to see all the solutions received.

Krypton 378

Krypton 378 (11th June, 2023) Vanchinathan ****************** Crow is a serpent with straw but not green (5) SOLUTION will appear tomorrow at NOON Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4242

உதிரிவெடி 4242 ( ஜூன் 11, 2023) வாஞ்சிநாதன் ************************* சஷ்டியப்த பூர்த்தி நேரத்தில் வெட்டு வெட்டு விடை கிடைக்கும் (3) விடைகள் தாமதமாக நாளை பகல் 12 மணிக்கு வெளிவரும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4241

நேற்று காலை வெளியான வெடி: சிதை நெருப்பால் இளக்கு கடைசியாக ஒன்றுமில்லை (5) இதற்கான விடை உருக்குலை = உருக்கு + லை சிதை = உருக்குலை நெருப்பால் இளக்கு = உருக்கு கடைசியாக ஒன்றுமில்லை = லை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4241

உதிரிவெடி 4241 (ஜூன் 5, 2023) வாஞ்சிநாதன் ************************* சிதை நெருப்பால் இளக்கு கடைசியாக ஒன்றுமில்லை (5) விடைகள் தாமதமாக செவ்வாய் இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 377

Krypton 377 (5th June, 2023) Vanchinathan ****************** Goes between friends tossing in a die (8) SOLUTION will appear tomorrow at NOON Click here and find the form to fill in your solution