Skip to main content

Posts

Showing posts from May, 2023

விடை 4240

நேற்று வெளிவந்த வெடி: ரகசிய வழி தோன்றிட ஒரு வரியில் மரம் நடு (5) அதற்கான விடை: சுரங்கம் = சுங்கம் + ர சுங்கம் = வரி ர = மரம், நடு எழுத்து இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4240

உதிரிவெடி 4240 ( மே 28, 2023) வாஞ்சிநாதன் ************************* ரகசிய வழி தோன்றிட ஒரு வரியில் மரம் நடு (5) விடைகள் தாமதமாக நாளை பகல் 12 மணிக்கு வெளிவரும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 376

Krypton 376 (28th May, 2023) Vanchinathan ****************** To some degree bend and put skill into it (6) SOLUTION will appear tomorrow at NOON Click here and find the form to fill in your solution

விடை 4239

நேற்று காலை வெளியான வெடி: மனம் முழுதாக இல்லாமல் பார்த்த பின் எதிர்ப்பு (5) இதற்கான விடை கண்டனம் = கண்ட + னம் கண்ட = பார்த்த னம் = மனம் - ம இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 375

Yesterday's clue: A record attempt after England lost the first General and territory (5) Its solution: ENTRY = EN +TRY EN = ENGLAND - G - LAND (territory) Visit this page to see all the solutions received.

Krypton 375

Krypton 375 (21st May, 2023) Vanchinathan ****************** A record attempt after England lost the first General and territory (5) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4239

உதிரிவெடி 4239 (மே 21, 2023) வாஞ்சிநாதன் ************************* மனம் முழுதாக இல்லாமல் பார்த்த பின் எதிர்ப்பு (5) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4238

நேற்று வெளிவந்த வெடி: அகத்தின் அழகைக் காட்டுவது கால், செல்வம் (4) அதற்கான விடை: வதனம் = வ + தனம் வ = 1/4 தனம் = செல்வம் அகத்தின் அழகு முகத்தில் (வதனத்தில்) தெரியும் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 374

Krypton 374 (14th May, 2023) Vanchinathan ****************** Penetrate right into a portion (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4238

உதிரிவெடி 4238 ( மே 14, 2023) வாஞ்சிநாதன் ************************* அகத்தின் அழகைக் காட்டுவது கால், செல்வம் (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 373

Yesterday's clue: Make it short, make it short, by cutting the head, it is a game (8,6) Its solution: CONTRACT BRIDGE = contract + (a)bridge to contract, to abridge = make it short Visit this page to see all the solutions received.

விடை 4237

நேற்று காலை வெளியான வெடி: யானைத் தலையனுக்கு எலி வால், தலை அதிக எடை (4) இதற்கான விடை வாகனம் = வா + கனம் வா = வால் தலை, "வாலின்" தலையெழுத்து கனம் = அதிக எடை யானைத் தலையனுக்கு (பிள்ளையாருக்கு) எலி வாகனமாகும் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 373

Krypton 373 (7th May, 2023) Vanchinathan ****************** Make it short, make it short by cutting the head, it is a game (8,6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4237

உதிரிவெடி 4235 (மே 7, 2023) வாஞ்சிநாதன் ************************* யானைத் தலையனுக்கு எலி வால், தலை அதிக எடை (4) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 372

Yesterday's clue: High-pitched sound heard reportedly in large laboratory for starters (6) Its solution: SHRILL = first letters of "sound heard reportedly in large laboratory" Visit this page to see all the solutions received.

விடை 4236

நேற்று வெளிவந்த வெடி: யாதவர் பாதி வீட்டில் புகுந்து கொந்தளிக்க வெறி கொண்ட வேழம் (4) அதற்கான விடை: மதயானை = மனை + யாத மனை = வீடு யாத = பாதி யாதவர் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.