Skip to main content

Posts

Showing posts from November, 2022

விடை 4215

இன்று காலை வெளியான வெடி: பேசும்போது தீய்ந்து வாயில் வைத்தபோது இனிக்கும் ருசி (4) இதற்கான விடை தீஞ்சுவை = தீஞ்சு + வை தீஞ்சு = தீய்ந்து என்பதன் பேச்சு வடிவம் வை = வைத்தபோது என்பதன் முதலெழுத்து ("வாயில்") இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 351

Kind of furniture used for dining juxtaposed right before the setter (10) Its solution: CHARITABLE = CHAIR + TABLE Charitable = kind CHAIR --> CHARI with R (right) ccoming before I (setter) Chair and table make up the furniture for dining. Cooked up this clue while I had to sit for a few hours in front of a banner saying Archana Music and Charitable trust yesterday So blame that banner if you found today's clue different from my usual fare! Visit this page to see all the solutions received today.

Krypton 351

Krypton 351 (27th November, 2022) Vanchinathan ****************** Kind of furniture used for dining juxtaposed right before the setter (10) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4215

உதிரிவெடி 4215 (நவம்பர் 27, 2022) வாஞ்சிநாதன் ************************* பேசும்போது தீய்ந்து வாயில் வைத்தபோது இனிக்கும் ருசி (4) SOLUTIONS on Monday morning உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4214

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: ஒரு பூ மாலை குங்குமம் போன்ற நிறத்தது (5) அதற்கான விடை: செவ்வந்தி = செவ் (சிவந்த) + அந்தி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4214

உதிரிவெடி 4214 (20/11/2022) வாஞ்சிநாதன் ************************* விடைகள் திங்கள் இரவு 9 மணி வாக்கில் வெளியிடப்படும் ஒரு பூ மாலை குங்குமம் போன்ற நிறத்தது (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 349

Kind of sculpture with middle carved out of a rock not found on land (4) Its solution: REEF = RELIEF-LI REEF = (as in coral reef) a rock near the surface of sea water RELIEF = (as in bas relief) a style of sculpture that is projecting from the surface on which it is formed Welcome back Ravi Subramanian, I see yoy after a very long time! Visit this page to see all the solutions received today.

விடை 4213

இன்று காலை வெளியான வெடி: புத்தியற்ற விஜயனின் ஆயுதமா? முன்பே தெரிந்து கொள் (5) இதற்கான விடை அறிவில்லா = அறி + வில்லா அறி = தெரிந்து கொள் வில் = விஜயனின் (அர்ஜுனன்) ஆயுதம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 349

Krypton 349 (13th November, 2022) Vanchinathan ****************** Kind of sculpture with middle carved out of a rock not found on land (4) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4213

உதிரிவெடி 4213 ( நவம்பர் 13, 2022) வாஞ்சிநாதன் ************************* புத்தியற்ற விஜயனின் ஆயுதமா? முன்பே தெரிந்து கொள் (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 348

Latest clue: Ugly headhunter captured after decapitating Tor harshly (7) Its solution: ROUGHLY = UGLY + H + TOR-T There is a deficiency in the clue in that no indication is given for OR = TOR-T to be jumbled as RO. Realised it too late. Visit this page to see all the solutions received today.

விடை 4212

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: பதில் கொடு, கூப்பிடு, உள்ளே சாமிக்குக் கொடுப்பதில் பல்லைப் பிடுங்கு (4) அதற்கான விடை: விடையளி = விளி + படையல் - பல் விளி = கூப்பிடு படையல் = சாமிக்கு படைக்கும்போது கொடுப்பது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 348

Krypton 348 (6th November, 2022) Vanchinathan ****************** Solutions will appear on Monday 9pm. Ugly headhunter captured after decapitating Tor harshly (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4212

உதிரிவெடி 4212 (நவம்பர் 6, 2022) வாஞ்சிநாதன் ************************* விடைகள் 7/11/2022 இரவு 9 மணி வாக்கில் வெளியிடப்படும் பதில் கொடு, கூப்பிடு, உள்ளே சாமிக்குக் கொடுப்பதில் பல்லைப் பிடுங்கு (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4211

சமீபத்தில் வெளியான வெடி: உச்சிவேளை தோழனை விளித்தபின் நாத்திகர்கள் கோயிலில் காண்பது (5) இதற்கான விடை நண்பகல் = நண்ப + கல் நண்ப = தோழனைக் கூப்பிடுதல் கல் = நாத்திகர்கள் கோவில்சிலையில் காண்பது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4211

உதிரிவெடி 4211( நவம்பர் 3, 2022) வாஞ்சிநாதன் ************************* உச்சிவேளை தோழனை விளித்தபின் நாத்திகர்கள் கோயிலில் காண்பது (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்