இன்று காலை வெளியான வெடி:
சொர்க்கம் என்றால் காலடியில் ரதி மன்மதன் பக்தர்களின் தலைகள் இருக்கும் (6)
அதற்கான விடை: பரமபதம்
= பதம் + ர, ம, ப
பதம் (பாதம்) = காலடி
ர,ம, ப ---> ரதி, மன்மதன், பக்தர்கள் இவற்றின் முதலெழுத்துகள்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments