Skip to main content

Posts

Showing posts from July, 2022

Solution to Krypton 334

Today's clue: It's seen in mid-flight and done at end of flight (7) In a flight of stairs "Landing" is seen in the mid-way An air craft's journey ends with its landing operation. Thanks to Dr Ramakrishna Easwar, a grammatical error was corrected thought very late. Visit this page to see all the solutions received today.

விடை 4198

ஞாயிறு அன்று காலை வெளியான வெடி: வயலில் வளையில் வாழும் இடையிடை இடை காண்க (3) அதற்கான விடை: நண்டு = நடு + ண் நடு = இடை ண் = இடை காண்க இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 334

Krypton 334 (31st July, 2022) Vanchinathan ****************** It's seen in mid-flight and done at end of flight (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4198

உதிரிவெடி 4198 (ஜூலை 31, 2022) வாஞ்சிநாதன் ************************* வயலில் வளையில் வாழும் இடையிடை இடை காண்க (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4197

இன்று காலை வெளியான வெடி: இடையழகி நீங்கிடக் குழப்பி மாட்டின் கொம்பில் வைக்காப்படும் (3) இதற்கான விடை குப்பி = குழப்பி - ழப ழ = இடையழகி ( மாட்டின் கொம்பில் மாட்டப்படும் இதைக் கொப்பி என்றும் சொல்வார்கள்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 333

Krypton 333 (24th July, 2022) Vanchinathan ****************** He searches for work in a place making money wearing crumpled rag (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4197

உதிரிவெடி 4197 (ஜூலை 24, 2022) வாஞ்சிநாதன் ************************* இடையழகி நீங்கிடக் குழப்பி மாட்டின் கொம்பில் வைக்கப்படும் (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4196

ஞாயிறு அன்று காலை வெளியான வெடி: மற்றவர்க்குக் கட்டுப்பட மாட்டேன் நான், எனக்கு எதற்கு வேலை? (4) அதற்கான விடை: பணியேன் பணியேன் = பணி + ஏன் பணியேன் = பணிய மாட்டேன் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4196

உதிரிவெடி 4196 (ஜூலை 17, 2022) வாஞ்சிநாதன் ************************* மற்றவர்க்குக் கட்டுப்பட மாட்டேன் நான், எனக்கு எதற்கு வேலை? (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4195

இன்று காலை வெளியான வெடி: போராடிப் பலர் நுழைந்த போதும் தலையெடுப்பது முடியாதது (5) இதற்கான விடை துர்லபம் = தும் + ர்லப தும் = போதும், தலையெடுத்தது ர்லப = பலர் (போராடி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 331

Krypton 331 (10th July, 2022) Vanchinathan ****************** Money given for studying a man's joint? (10) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4195

உதிரிவெடி 4195 (ஜூலை 10, 2022) வாஞ்சிநாதன் ************************* போராடிப் பலர் நுழைந்த போதும் தலையெடுப்பது முடியாதது (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4194

ஞாயிறு அன்று காலை வெளியான வெடி: சாப்பிட வந்திருப்பவருக்கு கடைசியாய்க் கொள்ளி வைக்கு முன்பு சிறப்பான சாப்பாடா? (5) அதற்கான விடை: விருந்தாளி = விருந்தா + ளி விருந்தா = சிறப்பான சாப்பாடா? ளி = கடைசியாய்க் கொள்ளி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 330

Krypton 330 (3rd July, 2022) Vanchinathan ****************** [Solution will be published on Tuesday night] Under a citrus fruit and worthy of adoration (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4194

உதிரிவெடி 4194 (ஜூலை 3, 2022) வாஞ்சிநாதன் ************************* (வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால் விடைகள் செவ்வாய் இரவில் வெளியிடப்படும் ) சாப்பிட வந்திருப்பவருக்கு கடைசியாய்க் கொள்ளி வைக்கு முன்பு சிறப்பான சாப்பாடா? (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்