Skip to main content

Posts

Showing posts from January, 2022

விடை 4173

இன்று காலை வெளியான வெடி: வாசமுள்ள வாணலியில் புரட்டி அளித்த மனைவி (5) அதற்கான விடை: மணவாட்டி = மண + வாட்டி மண = வாசமுள்ள வாட்டி = வாணலியில் புரட்டி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 309

Krypton 309 (30th January, 2022) Vanchinathan ****************** Last week I mentioned a clue by KrissKross but latter forgot to give the solution. The clue was "Nothing about religion is magic (6)" and its solution is OCCULT = O+C+CULT Now to today's clue. Trader of a tool removed ham with monontonous singing (8) Loading...

விடை 4172

இன்று காலை வெளியான வெடி: உதாரணமாக ஷாஜஹான் வதன குதிரை கட்டுமிடர் (5) அதற்கான விடை: முகலாயர் = முக + லாயம் -ம் +ர் முக = வதன லாயம் = குதிரை கட்டுமிடம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 308

Krypton 308 (23rd January, 2022) Vanchinathan ****************** Some scientists say Science and Religion are incompatible. Arthur Clarke had said long before cell phones and personal computers that any sufficiently advanced technology is indistinguishable from magic. Those scientists view seem to be echoed in a clue by KrissKross that appeared in yesterday's puzzle in The Hindu. It goes like "Nothing about religion is magic (6)". Though the author said that his aim was just a word play, I think the fun for readers with puzzle, or poetry is that we can read the meaning that we like and that gives us some pleasure. Now to today's clue. Could be electron with initially positive object (8) Loading...

உதிரிவெடி 4172

உதிரிவெடி 4172 (ஜனவரி 23, 2022) வாஞ்சிநாதன் ************************* உதாரணமாக ஷாஜஹான் வதன குதிரை கட்டுமிடர் (5) Loading… </span

Solution to Krypton 307

Today's clue: Love story of a type not inclined to confuse heartlessly (7) Its Solution: ROMANCE = ROMAN + CE CE = "Confuse" heartlessly ROMAN = upright font, so it is not an inclined type. See this page for the list of submitted solutions.

விடை 4171

இன்று காலை வெளியான வெடி: ஐந்தைத் தினை ஒத்தது சூழ ஐவகை பாணங்களை எய்யப் பயன்படும் (4) அதற்கான விடை: கரும்பு = கம்பு + ரு ரு = ஐந்து கம்பு = தினை போன்ற தானியம் மன்மதன் கரும்பை வில்லாகைக் கொண்டு தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம் என்று ஐந்து வித மலரம்புகளைத் தொடுப்பான். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4171

உதிரிவெடி 4171 (ஜனவரி 16, 2022) வாஞ்சிநாதன் ************************* ஐந்தைத் தினை ஒத்தது சூழ ஐவகை பாணங்களை எய்யப் பயன்படும் (4) Loading… </span

Solution to Krypton 306: Racing Animals

Yesterday's clue: Formerly racing animals almost stop running when chased by wild animals (9) Its Solution: STALLIONS = STAL + LIONS STAL = (almost) STALL (the car engine stalled = stopped running) LIONS = WIld animals Stallions are (male) horses used mainly for breeding They are usually retired racing horses. See this page for the list of submitted solutions.

விடை 4170

நேற்று காலை வெளியான வெடி: இலக்கணத்தில் அன்றும், இன்றும் என்றும் முந்தி இருக்கும் அடையாளம் இடையில் இல்லை (3) அதற்கான விடை: குறில் = குறி + ல் குறி = அடையாளம் ல் = இடையில் இல்லை அன்றும், இன்றும், என்றும் என்பதில் முந்தி வரும் எழுத்துகளான அ, இ, எ இவையெல்லாம் குறில்கள். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4170

உதிரிவெடி 4170 (ஜனவரி 9, 2022) வாஞ்சிநாதன் ************************* இலக்கணத்தில் அன்றும், இன்றும் என்றும் முந்தி இருக்கும் அடையாளம் இடையில் இல்லை (3) Loading… </span

விடை 4169

இன்று காலை வெளியான வெடி: கௌதமா! சிஷ்யனின் தலையின்றி சிண்டு முடிந்தால் கொண்டாடும் காலம் (5) அதற்கான விடை: புத்தாண்டு = புத்தா + ண்டு புத்தா = கௌதமா ண்டு = சிண்டு - சி சி = சிஷ்யனின் தலை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4169

உதிரிவெடி 4169 (ஜனவரி 2, 2022) வாஞ்சிநாதன் ************************* கௌதமா! சிஷ்யனின் தலையின்றி சிண்டு முடிந்தால் கொண்டாடும் காலம் (5) Loading… </span