Skip to main content

Posts

Showing posts from August, 2020

Solution to Krypton 239

Today's clue: To woo is easy without a favour (8) Its solution: COURTESY = COURT + E(a)SY 8/30/2020 6:06:09 Sandhya Courtes y 8/30/2020 6:09:58 S.Parthasarathy COURTESY 8/30/2020 6:15:46 Ravi Subramanian Courtesy 8/30/2020 7:18:11 Ramki Krishnan COURTESY 8/30/2020 7:33:53 Kesavan Courtesy 8/30/2020 10:53:53 A. Joseph Amirtharaj Courtesy (Court + easy - a) 8/30/2020 15:44:18 M K RAGHAVAN. COURTESY: To Woo= court easy without a = esy favour = court+esy = courtesy 8/30/2020 19:45:50 V N Krishnan Courtesy

விடை 4102

இன்று காலை வெளியான வெடி: பன்னிரண்டு ஊனமுற்றோரை நகரச் செய்வது சக்கரங்களின்றி நகரும் (3) அதற்கான விடை: கலம் ஊனமுற்றோரை நகரச் செய்வது = மரக்கால் ; பன்னிரண்டு மரக்கால் = ஒரு கலம் (அரை மூட்டை) கலம் = கப்பல் (சக்கரங்களின்றி நகரும்) இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் 5 மட்டுமே: 8/30/2020 7:39:34 மீனாக்ஷி ஓரடி பன்னிரண்டு=ஓரடி 8/30/2020 7:44:43 மீ கண்ணன் காலம் சக்கரங்களின்றி நகர்வது காலம் 12 மாதங்களை நகரச்செய்வது காலச்சக்கரம் 8/30/2020 11:18:17 அகிலா ஸ்ரீ தரன் பரடு பன்னிரண்டு - ன், னி, ண். சக்கரம் போல் சுழியுள்ள எழுத்துகள் 8/30/2020 11:20:52 பானுமதி நேரம் 12 மணி (முள்) நகர செய்வது 8/30/2020 19:14:42 Nagarajan Appichigounder வண்டி சக்கரவண்டி- சக்கர

உதிரிவெடி 4102

உதிரிவெடி 4102 (ஆகஸ்டு 30, 2020) வாஞ்சிநாதன் ************************* பன்னிரண்டு ஊனமுற்றோரை நகரச் செய்வது சக்கரங்களின்றி நகரும் (3) Loading…

Solution to Krypton 2308

Today's clue: Against revolutionary capturing nun, not right (8) Its solution: RESISTED = RED + SISTER-R Here is the list of solutions submitted. 8/23/2020 6:39:52 KB RESISTED 8/23/2020 6:56:09 Akila sridharan Resisted (sister + red -r) 8/23/2020 6:59:48 Ramki Krishnan RESISTED 8/23/2020 7:10:54 A. Joseph Amirtharaj Resisted (Red + Sister - r) 8/23/2020 7:29:30 S.Parthasarathy RESISTED 8/23/2020 7:34:46 Dr. Ramakrishna Easwaran RESISTED 8/23/2020 8:03:37 Suba Srinivasan Resister 8/23/2020 8:26:49 Dhayanandan Bhaskar Resisted 8/23/2020 8:38:02 S R. Balasubramaniam RESISTED 8/23/2020 14:21:38 Kesavan Resisted 8/23/2020 17:17:17 M.K.RAGHAVAN. Resisted 8/23/2020 20:24:19 Baloo M Boundless

விடை 4101

இன்று காலை வெளியான வெடி: காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5) அதற்கான விடை: அனிச்சம் = அச்சம் + நந்தினி- நந்தி நந்தி = காளை கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையரின் மனைவி, நந்தினி. விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4101

உதிரிவெடி 4101 (ஆகஸ்டு 23, 2020) வாஞ்சிநாதன் ************************* காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5) Loading…

Solution to Krypton 237

Today's clue: Sacred staff reportedly emphasizing the entire thing (8) Its solution: HOLISTIC ("HOLY STICK") Here is the list of solvers for this puzzle. (Please copy-paste the following web address) Thanks for the appreciation from Raghavan and the kind words from RKE. But I am nowhere near the prolific compilers like Gridman, Arden, Dr X, Hypatia and many smart people whose works appear in The Hindu. https://docs.google.com/spreadsheets/d/1VnWwTRSCb_eXC_-ypuWnjUVJbfUX5mupEy4UI3aRcwI/edit?usp=sharing

விடை 4100

இன்றைய வெடி: கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5) அதற்கான விடை: பனித்திரை = பத்தினி + ரை; பத்தினி = மனைவி ரை = (கணவ)ரை நீங்களெல்லாம் ரசித்து இங்கே கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் உங்கள் ஆர்வத்தைத் தூண்ட கோடைக்காலத்திலும் கண‌வனிடம் மயங்கும் மனைவி என்றா அல்லது மனைவியிடம் மயங்கும் கணவன் என்றா எப்படிப் புதிரமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்புதிருக்கு வெளிவந்த விடைகளை இங்கே காணலாம். (Please copy and paste the following address in your web browser) https://docs.google.com/spreadsheets/d/1vwN4vSLfQJoPgE8jlwSX5K2eSMwQviKR9uLAnbBNJ6Q/edit?usp=sharing

உதிரிவெடி 4100

உதிரிவெடி 4100 (16 ஆகஸ்ட் 2020) வாஞ்சிநாதன் ********************* கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5)   Loading…

Soluton to Krypton 236

Today's clue: What ends a sentence with setter in a state magazine (10)  Its solution : Periodical = PERIOD + I + CAL   As the Google form was not available there could be more people who could have got the answers.   8/9/2020 6:31:06        A. Joseph Amirtharaj    Periodical 8/9/2020 7:11:31        Ramki Krishnan  Periodical 8/9/2020 7:13:55        Dr.Ramakrishna Easwaran PERIODICAL 8/9/2020 8:17:32        Sandhya Periodical 8/9/2020  8.42 (by WhatsApp)   Kesavan   Periodical 8/9/2020 9:29:59        Dhayanandan Bhaskar     Periodical 8/9/2020 16:44:09       Akila sridharan Time period 9/9/20 8/9/2020 18:10:22       Ambika  Periodical (period+i+cal) 8/9/2020 20:27:...

விடை 4099

இன்று காலை வெளியான வெடி: ஊஞ்சலில் காண்பது முருகனுக்கும் பிரம்மாவுக்கும் இருக்கும் (3) அதற்கான விடை: பலகை = பல  கை (கள்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 236 (9th August 2020)

Krypton 236 (9th August 2020)

Vanchinathan

What ends a sentence with setter in a state magazine (10)

Loading...

உதிரிவெடி 4099

உதிரிவெடி 4099  (ஆகஸ்ட்  9, 2020) வாஞ்சிநாதன் ********************** ஊஞ்சலில் காண்பது முருகனுக்கும் பிரம்மாவுக்கும் இருக்கும் (3)   Loading…

விடை 4098

இன்று காலை வெளியான வெடி: அதிகாரத்தைத் தருவது பணிவா, தவப்பயனா, விவேகமா? எல்லாம் தலையெழுத்துதான்  (3) அதற்கான விடை: பதவி = ப, த, வி (மூன்று சொற்களின் முதல் எழுத்துகளால் அமைந்தது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 235 (2nd August 2020)

Krypton 235 (2nd August 2020) Vanchinathan *************** Frank to organize a party without without one leader (6) Loading… Notification from Blogger  : Blogger’s new interface is now available automatically. If you want to revert back to the legacy interface, use “Revert to legacy Blogger”. The legacy interface will be available until August 24. Please file any critical issues encountered. Read more. Possibly some incompatibility with updated software and the old HTML code which I have been using all along. Kindly use last week's Google form to submit your answer.

உதிரிவெடி 4098

உதிரிவெடி 4098  (ஆகஸ்ட்  2, 2020) வாஞ்சிநாதன் ********************** மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இப்பதிவின் கருத்துரைப் பகுதியில் பழைய தென்றல் இதழ்களில் வெளிவந்த புதிர்களை ஆர்வத்துடன் வெளியிட்டு வந்த நமது நண்பர் மு க ராகவன் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் நலமடைந்து எப்போதும்போல் இயங்க வேண்டுவோம். அதிகாரத்தைத் தருவது பணிவா, தவப்பயனா, விவேகமா? எல்லாம் தலையெழுத்துதான்  (3) [I see the form is not visible. Please use last week's form; possibly the changes in Blogger interface  has made the existing HTML code ineffective; until I learn what modifications to do, kindly use last week's form to submit your answer  ]. Loading…