Skip to main content

உதிரிவெடி 3173


உதிரிவெடி 3173

வெடி பத்திரம் சுருட்டைத் தலையை வை (4)

புதிர் விடையைப் பின்னூட்டமாக அளிக்காதீர் .

இப்புதிருக்கான விடை நாளைய புதிருடன் வெளியிடப் படும்.

புதிருக்கு விடை காணும் உத்திகளை அறிய  இங்கே சொடுக்கவும் .

Comments

Unknown said…
நண்றாக உள்ளது
Chittanandam said…
விடையை எப்படி அனுப்புவது?
Ramiah said…
வெடியுடன் ஆரம்பித்த புதுவழி வெடிகளுக்கும் சேர்த்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Ramiah said…
வெடியை எப்படி பற்ற வைப்பது ?
Vanchinathan said…
விடைகளைப் பரிசீலனை செய்து சரியாக விடையளித்தவர்கள் பட்டியலை வடித்தெடுக்கும் வேலை செய்ய தன்னார்வலர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தபின் விடையை வாங்க வழி வகை செய்யலாம். தன்னார்வலர்க்கு "எக்ஸெல் ஷீட்" எனப்படும் கோப்பு இருக்குமிடத்திற்கான சுட்டியை நான் தயாரித்து அனுப்ப முடியும்.
This comment has been removed by the author.
பட்டாசு =வெடி

1.பத்திரம்=பட்டா
2.சுருட்டைத் தலையை வை=சுருட்டையில் முதல் எழுத்து= சு
3=1+2=பட்டாசு


Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்