Skip to main content

Posts

Showing posts from February, 2024

Solution to Krypton 416

Yesterday's clue Meat of the thigh with what is left from the foot almost mixed to provide care of the head (7) Solution: SHAMPOO = HAM + SPOOR - R HAM = meat of the thigh SPOOR = footprint (of an animal) Visit this page to see all the solutions received.

விடை 4282

நேற்றைய வெடி: வேடப்பெண்ணையும் வேழப்பெண்ணையும் கைப்பிடித்த நட்சத்திரக்காரன் (7) அதற்கான விடை: சகார்த்திகேயன் = முருகன், வள்ளி தெய்வானை இருவரையும் மணந்தவன் வேடப்பெண் = வள்ளிக்குறத்தி வேழப்பெண் = தெய்வானை (வேழம் = யானை) மனதில் தோன்றுவது சிந்தனை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 416

Krypton 416 (25th February, 2024) ****************** Meat of the thigh with what is left from the foot almost mixed to provide care of the head (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4282

உதிரிவெடி 4282 (பிப்ரவரி 25, 2024) வாஞ்சிநாதன் ************************* வேடப்பெண்ணையும் வேழப்பெண்ணையும் கைப்பிடித்த நட்சத்திரக்காரன் (7) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 415

Yesterday's clue Eternal final act in one that is not right (8) Solution: IMMORTAL = IMMORAL + T iMMORTAL = Eternal Final act = T Here 'one' refers to 'act'. One that is not right is 'immoral'. Visit this page to see all the solutions received.

விடை 4281

நேற்று காலை வெளியான வெடி வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) அதற்கான விடை கரும்பால் = கரும்+ பால் கரும்பால் = கரும்பினால் வேழம் = க‌ரும்பு எருமையானாலும் அதன் பால் வெண்ணிறம்தான். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 415

Krypton 415 (18th February, 2024) ****************** Eternal final act in one that is not right (8) SOLUTION will be delayed and appear on Monday night 9pm Click here and find the form to fill in your solution

விடை 4280

நேற்றைய வெடி: மனதில் தோன்றுவது வந்தது இடைவெளியில் உறுப்பு (4) அதற்கான விடை: சிந்தனை = சினை + ந்த‌ இடைவெளியில் என்பதை இடை, வெளியில் என்று பிரிக்கவும். ந்த = வந்தது இடை சினை = வெளியில் சினை (சினை = உறுப்பு) மனதில் தோன்றுவது சிந்தனை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 414

Krypton 414 (11th February, 2024) ****************** Niche area for postal covers, envelops (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4280

உதிரிவெடி 4280 (பிப்ரவரி 11, 2024) வாஞ்சிநாதன் ************************* மனதில் தோன்றுவது வந்தது இடைவெளியில் உறுப்பு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4279

நேற்று காலை வெளியான வெடி ஒரு பாதி கொண்ட குன்று ஓரம் (4) அதற்கான விடை மருங்கு = மங்கு + ரு மங்கு = குன்று (வினைச் சொல்) ரு = ஒரு பாதி வழி நெடுக சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 413

Krypton 413 (4th February, 2024) ****************** Highly valued object obtained when urea is mixed with the others (8) ) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4279

உதிரிவெடி 4279 (பிப்ரவரி 4, 2024) வாஞ்சிநாதன் ************************ ஒரு பாதி கொண்ட குன்று ஓரம் (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்