Skip to main content

Posts

Showing posts from September, 2023

Solution to Krypton 393

Yesterday's clue Happy to take in copper, a metal (7) Solution: MERCURY = MERRY + CU Merry = Happy Cu = Copper Mercury = a metal (unusual one, being in liquid state under normal temperature) Visit this page to see all the solutions received.

விடை 4258

நேற்றைய வெடி: முறையற்ற தகா சொல் வைத்துத் திட்டி பட்டினியிருப்பர் ஒரு நாள் (4) அதற்கான விடை: ஏகாதசி = காத‌ + ஏசி காத = முறையற்ற தகா ஏசு = திட்டு ஏகாதசி = சிலர் விரதத்தைக் கடைப்பிடிக்கும் நாள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4258

உதிரிவெடி 4258 (24 செப்டம்பர், 2023) வாஞ்சிநாதன் ************************* முறையற்ற தகா சொல் வைத்துத் திட்டி பட்டினியிருப்பர் ஒரு நாள் (4) விடைகள் 25/9/2023, 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 392

Yesterday's clue Unquestioning Indian leader and law maker is justifiable (8) Solution: IMPLICIT = I + MP + LICIT I = In dian leader MP = law maker LICIT = justifiable IMPLICIT = unquestioning (belief, faith) Visit this page to see all the solutions received.

விடை 4257

நேற்று காலை வெளியான வெடி: பார்ப்பது, கேட்பது, மாறுவது, நுழைவது ராகம் (4) இதற்கான விடை காண்பது = காது + பண் பார்ப்பது = பார்க்கும் செயல் கேட்பது = காது, கேட்கும் பொறி ராகம் = பண், அது "ண்ப" என்று மாறி நுழைய, "காண்பது" இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 392

Krypton 392 (17th September, 2023) ****************** Unquestioning Indian leader and law maker is justifiable (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4257

உதிரிவெடி 4257 (செப்டம்பர் 17, 2023) வாஞ்சிநாதன் ************************* பார்ப்பது, கேட்பது, மாறுவது, புகுவது, ராகம் (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 391

Yesterday's clue Open a web site pointer following one French file opener (6) Solution: UNFURL = UN + F + URL Un = number 'one' in French F = File opener, first letter URL = Uniform Reseource Locator, the address or pointer for a web page. Visit this page to see all the solutions received.

விடை 4256

நேற்றைய வெடி: நீராடுவதற்கு இறங்கும் வழி கற்றிறுகு (5) அதற்கான விடை: படித்துறை = படித்து + உறை படித்துறை = குளக்கரை,ஆற்றங்கரையில் இறங்கிக் குளிக்க வசதியாக அமைக்கப்படும் படிக்கட்டு கற்றிறுகு = கற்று + இறுகு கற்று = படித்து இறுகு = உறை (தோய வைத்த தயிர் உறைவது‍‍ ‍‍ --> கெட்டியாவது, இறுகுவது) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 391

Krypton 391 (10th September, 2023) ****************** Open a web site pointer following one French file opener (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4256

உதிரிவெடி 4256 ( செப்டம்பர், 2023) வாஞ்சிநாதன் ************************* நீராடுவதற்கு இறங்கும் வழி கற்றிறுகு (5) விடைகள் 11/9/2023, 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4255

நேற்று காலை வெளியான வெடி: பாவைக்குப் பாதுகாப்பு சுருங்கச் சுருக்கு (3) இதற்கான விடை கண்ணி = கண்ணிமை ‍மை கண்ணிமை = பாவைக்கு, அதாவது கண்ணின் மணிக்கு, பாதுகாப்பு தருவது கண்ணி = கயிற்றாலான‌ சுருக்கு, பறவைகளைச் சிக்க வைப்ப‌தற்குப் பயன்படுத்துவது. கச்சு என்ற சொல் ஒளிந்திருப்பதைக் கண்டு அதை விடையாகப் பலரும் அளிக்க முற்பட, புதிரின் முழுவீச்சையும் புரிந்து சரியான விடையைக் கண்ட அ.ஜோசப் அமிர்தராஜ், அருந்ததி, அருள், சுந்தர் வேதாந்தம், ரவி சுந்தரம், இந்த ஐவருக்கும் பாராட்டுகள். கண்ணி என்ற சொல்லின் இயல்பான பொருளை கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி என்ற இந்த கிராமியப்பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 390

Yesterday's clue Get rid of the French from intentional release (8) Solution: LIBERATE = DELIBERATE - DE DE = of in French Last week's solution involved deleting MBE from CHAMBER and inserting I to get CHAIR. It was solved by 3 persons. Professor Kesavan, one amomg those three, later informed me that his grandmother received MBE for her services during the first world war. He also sent me the picures of the medal that has been kept in excellent condition all these hundred plus years! It was news to me and a pleasure to know what one has just heard about has been achieved someone related to the person I know. Bad news: that clue is faulty as it said the honour was for British citizens! Visit this page to see all the solutions received.

Krypton 390

Krypton 390 (3rd September, 2023) ****************** Get rid of the French from intentional release (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4255

உதிரிவெடி 4255 (செப்டம்பர் 3, 2023) வாஞ்சிநாதன் ************************* பாவைக்குப் பாதுகாப்பு சுருங்கச் சுருக்கு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்