Skip to main content

Posts

Showing posts from September, 2022

விடை 4206

இன்று காலை வெளியான வெடி: இசை விருட்சத்தை வெட்ட மரணம் இவ்விடம் சூழும் (4) அதற்கான விடை: இணங்கு = இங்கு + மரணம் - மரம் இங்கு = இவ்விடம் மரம் = விருட்சம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 342

Krypton 342 (25th September, 2022) Vanchinathan ****************** Deserve to be within rebelling Sue though honourably retired (8) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4206

உதிரிவெடி 4206 (செப்டம்பர் 25, 2022) வாஞ்சிநாதன் ************************* இசை விருட்சத்தை வெட்ட மரணம் இவ்விடம் சூழும் (4) ) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 341

This Sunday's clue: Initially foreign leaders upset with small bottle found in rivers (7) Its solution: FLUVIAL = F + L + U + VIAL F,L,U = initial leters of Foerign Leaders Upset VIAL = small bottle Visit this page to see all the solutions received today.

விடை 4205

இன்று காலை வெளியான வெடி: வீட்டுக்கா(ரி) முன்னே அடங்கு, அதுதான் பழுதை நீக்குமிடம் (4) இதற்கான விடை பணிமனை = பணி + மனை(வி) பணி = அடங்கு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 341

Krypton 341 (18th September, 2022) Vanchinathan ****************** Initially foreign leaders upset with small bottle found in rivers (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4205

உதிரிவெடி 4205 (செப்டம்பர் 18, 2022) வாஞ்சிநாதன் ************************* வீட்டுக்கா(ரி) முன்னே அடங்கு, அதுதான் பழுதை நீக்குமிடம் (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4204

ஞாயிறன்று காலை வெளியான வெடி: பைத்தியக்காரன் கோணல் மாணலாக எழுத நினைத்ததன் முடிவு (5) அதற்கான விடை: கிறுக்கன் = கிறுக்க+ன் கிறுக்க = கோணல் மாணலாக எழுத ன் = நினைத்ததன் முடிவு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 340

This Sunday's clue: What one learns from a story about final combat causing death (6) Its solution: MORTAL = MORAL + T T = final combat MORAL = What one learns from a story Visit this page to see all the solutions received today.

உதிரிவெடி 4204

உதிரிவெடி 4204 (செப்டம்பர் 11, 2022) வாஞ்சிநாதன் ************************* பைத்தியக்காரன் கோணல் மாணலாக எழுத நினைத்ததன் முடிவு (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்   இம்முறை விடைகள் தாமதமாக 12/09/2022 இரவு 9 மணி வாக்கில் வெளியிடப்படும்.

Krypton 340

Krypton 340 (11th September, 2022) Vanchinathan ****************** What one learns from a story about final combat causing death (6) Click here and find the form to fill in your solution NOTE: Solution will be published on Monday night.

விடை 4203

இன்று காலை வெளியான வெடி: சுரத்தையிழந்த எருமைத் திருட்டு பெரிதில்லை (5) இதற்கான விடை கடுகளவு = பகடு-ப + களவு பகடு = எருமை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 339

Today's clue: Deep resentment for something that fails to work about earth's pole? (7) Its solution: DUDGEON = DUD + GEO + N DUD = something that fails to work GEO = about earth N = (north) pole Dudgeon is admittedly an uncommon word, the kind I prefer to avoid in puzzles. But occasionally such words should be ok, I guess. . Visit this page to see all the solutions received today.

உதிரிவெடி 4203

உதிரிவெடி 4203 (செப்டம்பர் 4, 2022) வாஞ்சிநாதன் ************************* சுரத்தையிழந்த எருமைத் திருட்டு பெரிதில்லை (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்