Skip to main content

Posts

Showing posts from May, 2022

விடை 4190

நேற்றிரவு விடை வெளியிடாமல் இப்போது தாமதமாக இடுகிறேன். பொறுத்தருளவும். நேற்று காலை வெளியான வெடி: அலங்காரத்தில் பனையை வெட்டி தீவட்டி வைக்க உடன்படிக்கை (6) அதற்கான விடை: ஒப்பந்தம் = ஒப்பனை - பனை + பந்தம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4190

உதிரிவெடி 4190 (மே 29, 2022) வாஞ்சிநாதன் ************************* அலங்காரத்தில் பனையை வெட்டி தீவட்டி வைக்க உடன்படிக்கை (6) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4189

இன்று காலை வெளியான வெடி: பல் உடைய தலை வெட்டிக் கலந்த உணவை மனிதன் சாப்பிடக்கூடாது (4) அதற்கான விடை: படையல் = பல் + (உ) டைய படையல் = சாமி சாப்பிட இலையில் வைத்துப் போடப்படும் சாப்பாடு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 324

Krypton 324 (22nd May, 2022) Vanchinathan ****************** Violent Cain's fall into destiny to attract irresistably (9) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4189

உதிரிவெடி 4189 (மே 22, 2022) வாஞ்சிநாதன் ************************* பல் உடைய தலை வெட்டிக் கலந்த உணவை மனிதன் சாப்பிடக் கூடாது (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 323

Today's clue: A ledger loses advantage for one person with no company (5) ) It's Solution: LONER = LEDGER - EDGE +ONE EDGE= ADVANTAGE "ONE" for "EDGE" IN "LEDGER" Visit this page to see all the solutions received today.

விடை 4188

நேற்றிரவு விடையை வெளியிட முடியாமல் வேறு அவசர வேலை வந்துவிட்டது. அதனால் தாமதமாக இப்போது. நேற்று காலை வெளியான வெடி: சிதை உடலை இறுதியாக வைக்கும்முன் இளகச் செய் (5) அதற்கான விடை: உருக்குலை = உருக்கு + லை உருக்கு = இளகச்செய் லை = இறுதியாக உடலை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 323

Krypton 323 (15th May, 2022) Vanchinathan ****************** A ledger loses advantage for one person with no company (5) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4188

உதிரிவெடி 4188 (மே 15, 2022) வாஞ்சிநாதன் ************************* சிதை உடலை இறுதியாக வைக்கும்முன் இளகச் செய் (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 322

Today's clue: Revolutionary I am not, but will trap a communist country in a sinister plot (11) It's Solution: MACHINATION = CHINA + MATION CHINA = Communist country MATION = I AM NOT CAVEAT: There was a revelutionary named Vanchinathan who in 1911 killed the then collector of Thirunelveli, Robert Ashe, angered by his action against V O Chidambaram Pillai. And he too trapped CHINA ( van-CHINA-than!). I am not that revolutionary! Visit this page to see all the solutions received today.

விடை 4187

இன்று காலை வெளியான வெடி: கடைக்கண் இடைக்கண் வைத்தாள் பார்வதி நம்பலாம் (3) அதற்கான விடை: உண்மை = உமை + ண் உமை = பார்வதி ண் = கடைக்கண் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 322

Krypton 322 (8th May, 2022) Vanchinathan ****************** Revolutionary I am not, but will trap a communist country in a sinister plot (12) (11) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4187

உதிரிவெடி 4187 (மே 8, 2022) வாஞ்சிநாதன் ************************* கடைக்கண் இடைக்கண் வைத்தாள் பார்வதி நம்பலாம் (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 321

Today's clue: Completely expose sandy interior away from home (3,3,3) It's Solution: OUT AND OUT OUT= expose (as verb) AND = interior of "SANDY" OUT = away from home Visit this page to see all the solutions received today.

விடை 4186

இன்று காலை வெளியான வெடி: ஒரே துளி குருதி உள்ள உடலைப் பார் (3) அதற்கான விடை: மேதினி = மேனி + தி மேனி = உடல் தி = ஒரு துளி குரு'தி' ராமகிருஷ்ண ஈஸ்வர் இப்புதிரைச் சற்றே வேறுவிதமாக அமைத்தால் மேலும் மெருகேறும் என்று கூறியுள்ளார். ஆலோசனைக்கும் அதன் மூலம் தரமான புதிர் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியதற்கும் நன்றி. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 321

Krypton 321 (1st May, 2022) Vanchinathan ****************** Completely expose sandy interior away from home (3,3,3) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4186

உதிரிவெடி 4186 (மே 1, 2022) வாஞ்சிநாதன் ************************* ஒரே துளி குருதி உள்ள உடலைப் பார் (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவு ம்