Skip to main content

Posts

Showing posts from February, 2022

Solution to Krypton 313

Today's clue: Systematic alternative to the German, Latin and Yiddish origins (7) Its Solution: ORDERLY = OR + DER + LY OR = order DER = "The" in German LY = origins of Latin and Yiddish See this page for the list of submitted solutions.

விடை 4177

இன்று காலை வெளியான வெடி: பூர்வவராளியில் தொடங்கி பாதி வண்ணம் பெற்று பிரதி மத்யமத்துடன் முழுமை பெறும் (4) அதற்கான விடை: பூரணம் = பூ + ணம் + ர பூ = பூர்வவராளியின் முதல் எழுத்து ணம் = வண்ணத்தில் பாதி ர = பிரதி "மத்யமம்" இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4177

உதிரிவெடி 4177 (பிப்ரவரி 27, 2022) வாஞ்சிநாதன் ************************* பூர்வவராளியில் தொடங்கி பாதி வண்ணம் பெற்று பிரதி மத்யமத்துடன் முழுமை பெறும் (4) Loading…

விடை 4176

இன்று காலை வெளியான வெடி: தச்சரின் கைக்கருவிக்கு முனைகள் கிள்ளி பாதி பருப்பு, அளி (5) அதற்கான விடை: திருப்புளி = தி + ருப்பு + ளி தி = [பா] தி ருப்பு = [ப] ருப்பு ளி = [அ]ளி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4176

உதிரிவெடி 4176 (பிப்ரவரி 20, 2022) வாஞ்சிநாதன் ************************* தச்சரின் கைக்கருவிக்கு முனைகள் கிள்ளி பாதி பருப்பு, அளி (5) Loading…

விடை 4175

இன்று காலை வெளியான வெடி: உரிமையால் உன்னிடை மறைத்த பாண்டியா என்னே புலமை! (7) அதற்கான விடை: பாண்டித்தியம் = பாத்தியம் + ண்டி பாத்தியம் = உரிமை ண்டி = (பா) ண்டி (யா) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 311

Today's clue: Supporter of art in an Italian city nation initially (8) It was mistakenly typed "Support". Definitely it would ahve confused many of you. I see it just now when I am writing this solution. Its Solution: PARTISAN PISA + ART + N See this page for the list of submitted solutions.

உதிரிவெடி 4175

உதிரிவெடி 4175 (பிப்ரவரி 13, 2022) வாஞ்சிநாதன் ************************* உரிமையால் உன்னிடை மறைத்த பாண்டியா என்னே புலமை! (7) Loading…

Solution to Krypton 310

Today's clue: Lesson from a physicist when his spirit is positive? (5) Its Solution: MORAL = MORALE - E MORALE = spirit When e (electron) is lost physicist call it positive(ly charged) (result of too much exposure to reading e-books and buying things through e-commerce sites!) See this page for the list of submitted solutions.

விடை 4174

இன்று காலை வெளியான வெடி: இலக்குமி முகத்தில் பூசிக்கொள்வது (5) இன்றைய புதிருக்கும் கீழேயுள்ள படத்திற்கும் தொடர்பேதும் இல்லை: அதற்கான விடை: அரிதாரம் = அரி + தாரம் ஹரியின் மனைவி லக்ஷ்மி அரியின் மனைவி இலக்குமி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.