Skip to main content

Posts

Showing posts from January, 2023

Solution to Krypton 360

Yesterday's clue: Oral solution for a maths problem about poorly understood theorem for starters? (6) Its solution: SPUTUM = SUM + PUT SUM = maths problem PUT = initial values of Poorly Understood Theorem ORAL SOLUTION for sputum is bit of a stretch and so the warning in the form of a question mark. The weekend and yesterday was a period in my research work when I had to pursue something that was coming along nicely. Unfortunately that involved not just sum, but subtraction, multiplication and division too. Solution needed to be found using all the operations of the field, not easy to get orally! That needed investing lot of time. So I could not publish the answer yesterday. Thanks for your patience. Visit this page to see all the solutions received today.

விடை 4224

நேற்று வெளிவந்த வெடி: தளபதி உருவாக்கிய வலை புரண்டதில் இறுதியாகச் சிக்கியவர் (7) அதற்கான விடை: படைத்தலைவர் = படைத்த + லைவ + ர் படைத்த = உருவாக்கிய லைவ = புரண்ட வலை ர் = இறுதியாகச் சிக்கியவர் நேற்று வேலை மிகுதியால் புதிருக்கான விடையை வெளியிட முடியவில்லை. பொறுமையுடன் இருந்ததற்கு நன்றி. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 360

Krypton 360 (29th January, 2023) Vanchinathan ****************** Oral solution for a maths problem about poorly understood theorem for starters? (6) Electronic SOLUTION will appear on morning of 30/01/2022! Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4224

உதிரிவெடி 4224 (ஜனவரி 29, 2023) வாஞ்சிநாதன் ************************* சென்றவாரத்தில் இரண்டாம் மனைவி உண்டாக்கிய (கவனிக்கவும், "உண்டாகிய" இல்லை!) குழப்பங்களைக் குறித்த விவாதத்தை விடைப்பகுதியில் வெளியிட்டு எனக்குத் தெரிவித்த ராகவன் அவர்களுக்கு நன்றி. விடைகள் 30/01/2023 காலையில் வெளியிடப்படும் தளபதி உருவாக்கிய வலை புரண்டதில் இறுதியாகச் சிக்கியவர் (7) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 359

Yesterday's clue: Organization of unions supplied me half food allowance (10) Its solution: FEDERATION = FED + E + RATION FED = supplied E = me half RATION = food allowance Visit this page to see all the solutions received today.

விடை 4223

ேற்று காலை வெளியான வெடி: நான்கு, ஐந்து, ஆறாம் முடிச்சை வாங்கியவள் பாதி யானையோ? (5, 3) இதற்கான விடை இரண்டாம் மனைவி னை = பாதி யானை னை = 'இரண்டாம்' ம,னை,வி ஆங்கிலப் புதிர்களில் reverse anagram என்ற உத்தியைக் கையாள்கிறார்கள். அதில் விடையைக் கேள்வியாகப் படித்தால் விடையின் விளக்கம் புலனாகும். அதை இன்று கையாண்டுள்ளேேன். இந்தப் புதிர் அதனால் அதிகமாகக் குழப்பியிருக்கும். அதையும் மீறி விடையக் கண்டுபிடித்த மீ.பாலு, கேசவன் இருவர்க்கும் பாராட்டுகள். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 359

Krypton 359 (22nd January, 2023) Vanchinathan ****************** Organization of unions supplied me half food allowance (10) SOLUTIONS will appear on morning of 18/01/2022 Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4223

உதிரிவெடி 4223 (ஜனவரி 22, 2023) வாஞ்சிநாதன் ************************* நான்கு, ஐந்து, ஆறாம் முடிச்சை வாங்கியவள் பாதி யானையோ? (5, 3) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4222

நேற்று வெளிவந்த வெடி: சூழ்ச்சியில் மாட்டிய மாபெரும் தலைவரைப் புதைத்த இடம் (3) அதற்கான விடை: சமாதி = சதி + மா சதி = சூழ்ச்சி மா = மாபெரும் தலைவர் சூழ்ச்சி என்பதற்கு சதி என்ற பொருளில் முன்பே புதிர் அமைத்துள்ளேன். ஆனால் சமாதியே ஏற்கனவே இதன் அடிப்படையில் வந்துள்ளதா என்று நினவில்லை. திரு வி என்கே கூறுவது இதைப் பற்றி என்று நினைக்கிறேன். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 358

Krypton 358 (16th January, 2023) Vanchinathan ****************** Fantastic idea of a substance giving colour feathers peacock initially exchanged (7) SOLUTIONS will appear on morning of 18/01/2022 Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4222

உதிரிவெடி 4221 (ஜனவரி 15, 2023) வாஞ்சிநாதன் ************************* விடைகள் 18/01/2022 காலையில் வெளியிடப்படும் சூழ்ச்சியில் மாட்டிய மாபெரும் தலைவரைப் புதைத்த இடம் (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

பொங்கல் விடுமுறை

பொங்கல் விடுமுறையில் வெளியூரில் இருப்பதால் இவ்வாரம் புதிர் செவ்வாய் காலையில் வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

விடை 4221

நேற்று காலை வெளியான வெடி: நீலக்கடல் போன்ற நிறத்தனை விவரிக்க முடியும், பாவம் கல் குழம்பிவிடும் (2,4,3) இதற்கான விடை பால் வடியும் முகம். இப்படிப்பட்ட முகத்தில் பரவசமடைந்து நீலக் கடல் போன்ற நிறத்தழகா என்று வர்ணித்து ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் எழுதிய பாடலைக் கேட்க இங்கே செல்லலாம். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 357

Krypton 357 (8th January, 2023) Vanchinathan ****************** Serb, after stripping, follows expert providing a cushion (6) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4221

உதிரிவெடி 4221 (ஜனவரி 8, 2023) வாஞ்சிநாதன் ************************* நீலக்கடல் போன்ற நிறத்தனை விவரிக்க முடியும், பாவம் கல் குழம்பிவிடும் (2,4,3) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 356

Yesterday's clue: A form of government with devil has no end and is reportedly insane (9) Its solution: DEMOCRACY = DEMON -N + CRACY (CRAZY) Wish all the readers a very Happy English New year Visit this page to see all the solutions received today.

விடை 4220

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: ஆசையில்லாதவனிடம் இருக்கும் தங்கத்தை உருவாக்கும் மாத்திரை (3,3,3) அதற்கான விடை: போதும் என்ற மனம் = பொன் செய்யும் மருந்து (பழமொழி) அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 356

Krypton 356 (1st January, 2023) Vanchinathan ****************** A form of government with devil has no end and is reportedly insane (9) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4220

உதிரிவெடி 4220 (ஜனவரி 1, 2023) வாஞ்சிநாதன் ************************* விடைகள் திங்கள் காலையில் வெளியிடப்படும் ஆசையில்லாதவனிடம் இருக்கும் தங்கத்தை உருவாக்கும் மாத்திரை (3,3,3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்