Skip to main content

Posts

Showing posts from December, 2022

விடை 4219

இன்று காலை வெளியான வெடி: வண்டலிடை நட்ட அரவிந்தம் காவியணிந்தோர் கையில் இருக்கும் (6) இதற்கான விடை கமண்டலம் = கமலம் + ண்ட ண்ட = வண்டல் இடை கமலம் = அரவிந்தம் இந்த வடமொழி சொற்கள் தமிழில் வடமொழியின் புணர்ச்சி விதிகளோடு அதிகமாகப் புழங்கி வந்தது, இப்போது குறைந்து விட்டது. கல்கி காலத்தில் "உங்கள் பாதாரவிந்தகளில் (அல்லது பாதக்கமலம்) சமர்ப்பிக்கிறேன்" (பாதம் + அரவிந்தம்) என்று எழுதி வந்தார்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் தாமரைக்கான சொற்கள் சில இயல்பாக அக்காலத்தில் தமிழிலும் புழங்கின. அரவிந்தம், கமலம், பத்மம், பங்கஜம், ராஜீவம், உத்பல், நீரஜா(?). இதைப்பற்றி முன்பொருமுறை படித்தது: இந்திய மொழிகளில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் என்றால் நெருங்கிய பொருள்தான் இருக்குமே தவிர அதே பொருள் இருக்காது என்கிறார்கள். சில வருடங்கள் கழித்து parasol என்ற சொல் umbrella என்ற பொருளிலேயே இருப்பதாக எண்ணி அக்கருத்து சரியல்ல என்று ஒதுக்க நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது parasol வெயிலுக்குப் பயன்படுத்தப் படுவது (sol --> solar) என்றும் மற்றது வெயில், மழ...

Krypton 355

Krypton 355 (25th December, 2022) Vanchinathan ****************** Initially Noel tuning Sax without a cross is disturbing but impressive (8) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4219

உதிரிவெடி 4219 (டிசம்பர் 25, 2022) வாஞ்சிநாதன் ************************* வண்டலிடை நட்ட அரவிந்தம் காவியணிந்தோர் கையில் இருக்கும் (6) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4218

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: ஒரு ராகம் மூன்று ஸ்வரங்களுக்குள் மாற்றியமைத்த கானம் (6) அதற்கான விடை: கனகாம்பரி = க, ரி, ப + கானம்; இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 354

Krypton 354 (18th December, 2022) Vanchinathan ****************** To make big am doing a flip dance with happy ending (7) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4218

உதிரிவெடி 4218, டிசம்பர் 18, 2022 வாஞ்சிநாதன் ************************* விடைகள் திங்கள் காலையில் வெளியிடப்படும் ஒரு ராகம் மூன்று ஸ்வரங்களுக்குள் மாற்றியமைத்த கானம் (6) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4217

இன்று காலை வெளியான வெடி: நந்தலாலாவின் ஸ்பரிசத்தை அளித்ததாகச் சொல்லி இளசாக மரப்பொந்தில் வைக்கப்பட்டது (8) இதற்கான விடை அக்கினிக்குஞ்சு பாரதியாரின் கவிதைகளிரண்டிலிருந்து "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்/ அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; "தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா/ நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதையே நந்தலாலா" பாரதியார் "பொந்து" என்றுதான் எழுதியிருக்கிறார். நான் மரப்பொந்து என்று குறிப்பிட்டுவிட்டேன்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 353

Attempt by a writer of macabre stories is a beautiful piece of literature (6) Its solution: POETRY TRY (attempt) by the side of (Edgar Allan) Poe. 19th century American writer who used to write horror stories and was considered a pioneer in detective stories. Visit this page to see all the solutions received today.

Krypton 353

Krypton 353 (11th December, 2022) Vanchinathan ****************** Attempt by a writer of macabre stories is a beautiful piece of literature (6) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4217

உதிரிவெடி 4217 ( டிசம்பர் 11, 2022) வாஞ்சிநாதன் ************************* நந்தலாலாவின் ஸ்பரிசத்தை அளித்ததாகச் சொல்லி இளசாக மரப்பொந்தில் வைக்கப்பட்டது (8) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4216

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: பிணத்தில் கடைகருவி கொண்டு யாவரையும் ஒன்றாக பாவிக்கும் கொள்கை (6) அதற்கான விடை: சமத்துவம் = சவ்ம் + மத்து; சவம் = பிணம் மத்து = வலி மிகாமல் (கடைகருவி) வினைத்தொகையாக வந்ததால் கடையும் கருவி. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 352

Krypton 352 (4th December, 2022) Vanchinathan ****************** Dishonest leaders swindled overpowering resisting denizens in droves (6) SOLUTIONS will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4216

உதிரிவெடி 4216, டிசம்பர் 4, 2022 வாஞ்சிநாதன் ************************* விடைகள் திங்கள் காலையில் வெளியிடப்படும் பிணத்தில் கடைகருவி கொண்டு யாவரையும் ஒன்றாக பாவிக்கும் கொள்கை (6) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்